தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings - Sanmugam Sabesan
Australia

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

11 November 2007நினைவு தினம் -  Remembrance Day
5 November 2007 தமிழ் (ஈழத்தின்) செல்வன்
29 October 2007எல்லாளன் நடவடிக்கையும், புலம் பெயர் தமிழர்களும்
15 October 2007மனித உரிமை ஆணையாளரின் வருகையால் விளைந்த, மனித உரிமை மீறல்கள்
10 October 2007மகிந்தவின் (சிங்களப் பேரினவாதத்தின்) இன்னுமொரு முகம்தான் ரணில் விக்கிரமசிங்க!
25 September 2007புலம் பெயர் தமிழர்களின் பலமும், பலவீனமும்
21 September 2007

'சொல்'லாதே யாரும் கே(கெ)ட்டால்..!”

15 September 2007தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!
5 September 2007தந்தையர் தினம்
29 August 2009கள நிலையில் மாற்றம் வருகின்றபோது.....
15 August 2007மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்
9 August 2007சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும்
2 August 2007 சுதுமலைப் பிரகடனம் - இருபது ஆண்டுகள் சுட்டும் நிதர்சனம்
24 July 2007 மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!
21 July 2007ஜூலை 1983 – ஜூலை 2007 – எதிர் விளைவுகள்
18 July 2007ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு…… பாகம் இரண்டு
11 July 2007ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு……பாகம் ஒன்று
27 June 2007வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்
20 June 2007சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்!
4 June 2007

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (Nazi) நாசிக்களும்

28 May 2007தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்
21 May 2007மகாவம்சம் - சில செய்திகள்
15 May 2007வலியப்போய் ஏமாறுபவர்களும், துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும்
8 May 2007இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்
1 May 2007விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!
25 April 2007அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து நாட்டு மக்களின் ANZAC  தினம்
16 April 2007நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு!
14 April 2007தமிழ்ப்புத்தாண்டா. . .?
2 April 2007மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்
சபேசன், மெல்பேர்ண், அவுஸ்திரேலியா
27 March 2007அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்!
20 March 2007தீர்வும், தீர்த்துக் கட்டுதலும்!
13 March 2007கப்பல் ஓட்டிய தமிழனும், கள்ளக் கடத்தல்காரனும்
28 February 2007அன்று மகிந்தவின் முன்னோடிகளின் காலம்! இன்று மகிந்தவின் காலம்!!
20 February 2007ஒசாமாவிலிருந்து ஒபாமா வரை……….!!
13 February 2007 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டு நிறைவும், புனைந்து விடப்பட்ட அங்கீகாரப் புரளிகளும்
7 February 2007இந்தியாவிற்கு சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் சொல்லும் செய்திகளும்
4 February 2007சிறிலங்காவின் சுதந்திர தினம்…., அதன் கொடி…..,அதன் ஜனநாயகம்…... அதன் இறைமை!…
23 January 2007மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை……
15 January 2007தைப்பொங்கல் தினமே தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!
9 January 2007குடாரப்புத் தரையிறக்கமும், சமாதானப் பேச்சு வார்த்தைகளும்
18 December 2006தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்!
10 December 2006

மாவீரர் தினஉரை-2006-ஒரு பார்வை

20 November 2006அமெரிக்கப் பொதுமக்களும், சிங்களப் பொதுமக்களும்
13 November 2006சிலுவையைச் சுமக்குமா சர்வதேசம்?
8 November 2006அவுஸ்திரேலிய நினைவு தினம் -  Lest We Forget
[together with Translation in English]
30 October 2006வடகிழக்கு- இணைப்பு- பிரிப்பு- பேச்சுவார்த்தைகள்- சில தர்க்கங்கள
23 October 2006நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்- சில தகவல்கள்
17 October 2006தேவை - சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை
9 October 2006 தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்
2 October 2006அர்த்தமுள்ள புத்த மதம்
27 September 2006 பயங்கரவாதம் என்றால் என்ன?
18 September 2006 தியாகத்தின் செய்தி
12 September 2006மீறப்படுவது ‘போர் நிறுத்த ஒப்பந்தம்’ மட்டுமல்ல. . . நம்பிக்கை ஒப்பந்தமும் கூட
28 August 2006செயலற்ற சொற்களும், முறையற்ற செயற்பாடுகளும்
21 August 2006 போருக்குள் எத்தனை அர்த்தங்கள்!
15 August 2006தேவை:  புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும்
8 August 2006த(க)ண்ணீருக்கும் அப்பால்....
1 August 2006

ஹிட்லரும் மகிந்தவும்

18 July 2006

தடைகளுக்கு நன்றி

12 July 2006இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, இலங்கைக்கு உகந்ததா?
8 July 1983ஜூலை 1983ம், தொடர்கின்ற தமிழின அழிப்பும்
27 June 2006 சமாதானத்திற்கு எதிரான முரண்நிலைகள்
21 June 2006அன்று சிங்கள பொலிஸ்காரன்: இன்று உலகப் பொலிஸ்காரன்
30 May 2006போர்க்காலத்தின் போதுள்ள தெளிவும், சமாதானக்காலத்தின் போதுள்ள தெளிவின்மையும்.
23 May 2006சிறிலங்கா உண்மையிலேயே சட்டரீதியான இறைமையுள்ள நாடா?  உலகநாடுகளும் உண்மையாகவே சமாதானத்தை விரும்புகின்றனவா?
16 May 2006இலக்கு மிகத்தெளிவாக இருக்கின்றது
9 May 2006ஊடகவியலாளர்களின் உயிர்களை உறிஞ்சுகின்ற சிறிலங்காவின் பயங்கரவாதம்
2 May 2006உரிமை இல்லாத சமாதானமா? அல்லது சமாதானம் இல்லாத உரிமையா?
24 April 2006நாட்டுப்பற்றாளர் தினம்-அன்னை பூபதி ஒரு குறியீடு!
10 April 2006சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடும், சுயநிர்ணய உரிமையும்
1 April 2006முட்டாள்கள் தினம் - April Fools Day
21 March 2006ஒட்டுக் குழுக்களும், ஒட்டாத சமாதானமும்!
14 March 2006 கருணாநிதியின் கணக்கும், வை.கோவின் காய் நகர்த்தலும்
7 March 2006சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்
28 February 2006 சமாதானப் பேச்சுக்கள் - மீண்டும்?!
21 February 2006ஜனநாயகமும் பயங்கரவாதமும்

"ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும்."

14 February 2006

காதலர் தினம - சொல்லக் கூடிய சில தகவல்கள்

6 February 2006பொய்மை உணர்த்தும் உண்மை!

31 January 2006

 

நீதியின் பொறுமை

"....இந்தியாவும் அமெரிக்காவும் சில விடயங்களை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளதாக நாம் ஊகிக்கின்றோம். அதனால்தான் வெறும் கைகளோடு இந்தியாவிலிருந்து அதிபர் ராஜபக்சவும், அமெரிக்காவிலிருந்து அமைச்சர் மங்கள சமரவீரவும் திரும்பி வந்தார்கள். அந்த வெறும் கைகளை நிரப்ப வேண்டும் என்ற பரிதாபத்தின் மூலம்தான் அமெரிக்கத் தூதுவர்கள் சில வாய்ச் சவடால்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். பனங்காட்டு நரிகளே, சலசலப்புக்கு அஞ்சாதபோது பனங்காட்டுப்புலிகள் எவ்வாறு அஞ்சும்?!

 

24 January 2006உண்மையை மீண்டும் சொல்கின்றேன்!

" ‘சமாதானப்பேச்சு - சமாதானப்பேச்சு’ என்று தொடர்ந்தும் இந்த உலக நாடுகள் புலம்பி வருகின்றார்களே - இவர்கள் தயவு செய்து ஒரு விடயத்தை விளக்குவார்களா? பேசுவதானால் எதைப்பற்றி பேசுவது? ‘ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா?’ ‘தமிழர் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பேச்சு வார்த்தையா?’ இதன் அடிப்படைகளை உலகநாடுகள் தெளிவாக்க வேண்டும். ஏனென்றால் முன்னர் உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகளையெல்லாம் இப்போது சிறிலங்கா அரசு மறுதலித்து நிற்கின்றது. இவை தெளிவாக்கப்படாமல் பேசப்போவது பயன் தராது என்பதே எமது கருத்தாகும்."

14 January 2006 தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல் - சில தகவல்கள்
10 January 2006சமாதானத்திற்கு எதிராக, மகிந்தவின் இருமுனைச் செயற்பாடுகள்!
20 December 2005நெகிழ்ச்சிப்போக்குத் தொடருமா?

"...தமிழீழத் தேசிய தலைமை இதுவரைகாலமும் கடைப்பிடித்து வந்த நெகிழ்ச்சித் தன்மையை எதிர்கலத்திலும் கடைப்பிடிக்கும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. கடந்த நான்காண்டுக் காலத்தில் தமிழீழத் தேசியத்தலைமை நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடித்து வந்ததோடு, அதனூடே சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் வாய்ப்பினை வழங்கி வந்திருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதத்தின் கடும்போக்குக் காரணமாக உரிய முறையில் சமாதான முயற்சிகள் நகரவில்லை. ஆகவே தமிழீழத் தேசியத் தலைமை வருங்காலத்தில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைபிடிக்கும் என்று நாம் கருதுவதற்கில்லை..."

6 December 2005 மகிந்தாவின் சி(நி)ந்தனைகள்
30 November 2005

மாவீரர் தின உரை - 2005 - ஒரு பார்வை  [see also English Translation]

"தேசியத் தலைவரின் உரையின் சாராம்சத்தை நாம்
1. சிங்கள மக்களின் நிலைப்பாடு
2. தமிழீழ மக்களின் நிலைப்பாடு
3. சமாதானப் பேச்சுக்களும் - அவற்றின் பின்புலமும்
4. சிறிலங்கா அரசின் நிழல்யுத்தம்
5. சர்வதேச சமூகத்துக்குரிய செய்திகள்
6. மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள்
7. மகிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வாய்ப்பு
8. குறுகிய கால அவகாசம்
என்கின்ற எட்டுப் பகுதிகளாகப் பிரித்துத் தர்க்கிக்க விழைகின்றோம். " more

21 November 2005

 ஒரு தேர்தல் இரண்டு தீர்ப்புகள்

"...தமது வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்சவிற்கு வெற்றியை வழங்கியவர்கள் தாங்கள் பேரினவாதிகள் என்றும், பேரினவாதத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும், ஆதரவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். அது வாக்களித்த அவர்களுடைய தீர்ப்பு. இந்த அரச அதிபர் தேர்தலை புறக்கணித்து தமது வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்தமாக மறுத்த தமிழ் மக்கள் தாங்கள் பேரினவாதத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். இது வாக்களிக்க மறுத்த தமிழ் மக்களின் தீர்ப்பு! ஒரு தேர்தல்-இரண்டு தீர்ப்புகள்!.."

 

14 November 2005அதிபர் தேர்தல் ஒருபுறம் - அக்கறையின்மை மறுபுறம்

"...தமிழீழ விடுதலைப்புலிகள் கடைப்பிடித்து வந்துள்ள நெகிழ்ச்சிப் போக்கானது சமாதானத் தீர்வு குறித்த சர்வதேசக் கருத்துக்களைப் புலிகள் அனுசரித்து வந்ததன் வெளிப்பாடே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச வலைப் பின்னலில் புலிகள் சிக்குண்டு விட்டார்கள் என்ற பொய்ப் பரப்புரை நெடுங்காலம் நிலைத்து நிற்காது.... அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னலை சிங்கள தேசம் உருவாக்குமானால் அதற்குள் சிக்குவதற்கு புலிகள் ஒன்றும் எலிகள் அல்ல..." more

8 November 2005நினைவு தினம் - Remembrance Day

"...இத்தினம் ஏன் முதலில் ‘யுத்த நிறுத்த தினம்’ என அழைக்கப்பட்டது?. ஏன் யுத்த நிறுத்த தினம் கொண்டாடப்பட்டது? பின்னர் ‘யுத்த நிறுத்த தினம்’ என்ன காரணத்தால் ‘நினைவு தினமாக’ மாறியது? இடையில் ஏற்பட்ட வரலாற்று சம்பவங்கள் என்ன?..."

31 October 2005

 

புலப் பாய்ச்சல்

"...கொட்டுகின்ற மழையிலும் கோடையின் சுகத்தைச் சுகிக்கின்றவர்களாய் சுமார் இருபதினாயிரம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் எழுப்பிய உரிமை முழக்கத்தின் தாக்கத்தை, பரிமாணங்களைப் பல தளங்களில் வைத்து தர்க்கிப்பது, இவ்வேளையில் மிக முக்கியமானதாகும் என்றே நாம் கருதுகின்றோம்.!.. புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் உரிமை முழக்கப் பாய்ச்சல் அது! புலப் பாய்ச்சல்!"

24 October 2005புலத்தின் களம்

" இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால், நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும், மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம!' . வெற்றியும் காணுவோம்."

17 October 2005 உங்களுக்குள் உள்ளேயே (தான்) உலகம்
10 October 2005 ஒருங்கிணைப்பு together with English Translation

"...சர்வதேச உலகம் தூங்கவில்லை. ஆனால் தூங்குவது போல நடிக்கின்றது. அதற்கு தூபம் போடுவதற்காக சிறிலங்காவின் அரசுகள் தமது விசமப் பரப்புரைகளை மேற்கோண்டு வருகின்றன. தூங்காமல் நடிப்பவர்களின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக சிறிலங்கா அரச கோடிக்கணக்கான ரூபாய்களை தனது விசமப் பரப்புரைகளுக்காக செலவழித்து வருகின்றது...சிறிலங்கா அரசுகளின் விசமப் பரப்புரைகளை முறியடிப்பதற்கு புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு தம்மிடையே உள்ள ஒருங்கிணைப்பை இன்னும் வலிமையாக்குவதேயாகும்... "

3 October 2005நீ (தியா)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?

"எது எப்படியிருப்பினும் தமிழீழ மக்களும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். ..நியாயத்திற்கு எதிராக எத்தகைய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை நாம் கண்டிக்கவோ, எதிர்க்கவோ தயங்க மாட்டோம்.!’ இதுவே இன்றைய தினம் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கக் கூடிய வேண்டுகோளும் செய்தியுமாகும்.!"

27 September 2005நவம்பர் பதினேழும், நவம்பர் இருபத்தியேழும்!
20 September 2005பசித்தது அவனே உணவானான்! தியாகச் செம்மல் திலீபன்
13 September 2005பாரதி 'யார்'
4 September 2005தனமா? - சீ-தனமா?

"...தமிழ்ப் பெண்ணைப் பூச்சூடிப் - பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ‘பெண்அடிமை’ என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை!.."

22 August 2005

பஞ்சமா பாதகங்கள் - (அல்லது, ஐந்து மகா அநியாயங்கள்)

"‘சிறிலங்காவின் சட்டம், சிறிலங்காவின் நீதி, சிறிலங்காவின் அரசியல் யாப்பு, சிறிலங்காவின் ஜனநாயக வழிமுறை, சிறிலங்காவின் ஆளும் சிங்களத் தலைமைகள் - இந்த ஐந்து சக்திகளும் தமிழினத்திற்குப் ‘பஞ்ச மா பாதகங்களைப்’ புரிந்து வருகின்றன."

15 August 2005தி(ஒ)ரு லக்ஷ்மன் கதிர்காமரின்,‘ஒரு தனி மனிதச்சாவு’ஒரு பதிவு

"..இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!.."

9 August 2005சுயநிர்ணய உரிமையும், சுதுமலைப் பிரகடனமும்

"...தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்படாமல் போனால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டி நேரிடும். தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை பன்னெடுங் காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார்..."

2 August 2005நேரம் நெருங்குகின்றது!

"சமாதானத்தின் பெயரால் ஓர் இனமக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்ட வருவது நீதியாகாது."

26 July 2005

 வேளை வருகின்ற வேளை!

தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன....

19 July 2005

நிதி குறித்த (சிறிலங்காவின்) நீதி?

"இந்த உச்சமன்றத் தீர்ப்பு ஜே.வி.பியிற்கு கிடைத்த வெற்றி அல்ல! இத்தீர்ப்பு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகும்."

13 July 2005ஜீலை 1983 - ஒரு மீள் ஆய்வு

‘மன்னிக்கவும், மறக்கவும் வேண்டுமானால் என்ன நடந்ததென்ற முழு உண்மையும் எமக்கு தெரிய வேண்டும்.!’

6 July 2005சாதி - "‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"
28 June 2005பொதுக் கட்டமைப்பு ஒரு பார்வை

"...பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துள்ள இன்னுமொரு அங்கீகாரமா? நாம் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்க்கிக்க விரும்புகின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் அங்கீகாரம் என்ற தேவையைப் பெறுவதற்கான கட்டத்தையும், காலத்தையும் விடுதலைப் புலிகள் கடந்து வந்து விட்டார்கள் என்றே கருதுகின்றோம். சரியாக சொல்லப் போனால் விடுதலைப் புலிகள்தான் இங்கே ஓர் அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றார்கள்..."

21 June 2005புத்தரும், சிங்களப் பௌத்தர்களும் -  Buddha and Sinhalese Buddhists
25 May 2005பலிக்கடாக்களும்-வேள்விகளும்
19 May 2005பொதுக்கட்டமைப்பு எதற்காக?

"எம்முடைய கவலையெல்லாம் ‘பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா என்பது அல்ல.’ அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால் அக்கட்டமைப்பு உரிய முறையில் தக்க வகையில் செயற்படுத்தப் படுமா? என்பதுதான் எம்முடைய கேள்வி. ஒரு மேசையைக் கூட வாங்க வலுவில்லாத வரதராஜப் பெருமாளின் மாகாண சபையின் செயற்திறமையோடு இந்தப் பொதுக் கட்டமைப்பு அமையக் கூடுமோ? ...... 'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது’"

12 May 2005

 

மூன்றாவது மொழிப் போரும் - எதிர்ப்பும்

"..இப்போது மூன்றாவது மொழிப் போர்.இதில் உள்ள அடிப்படை வித்தியாசங்களை முதலில் கவனிப்போம். முதல் இரண்டு மொழிப் போராட்டங்களும், இந்தித் திணிப்புக்கு எதிராக எழுந்தன. மூன்றாவது மொழிப் போர் ஆங்கில மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது. ..இன்னுமொரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது... இப்போதோ, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளனர்...தமிழ்ப் பேரகராதி ‘தமிழன்’ என்ற சொல்லிற்கு ‘ஆரியன் அல்லாத தென்னாட்டான்’ எனவும், ‘பறையன் இல்லாத இதர சாதியினர்’ என்றும் விளக்கம் தருகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் நீண்ட நெடுங்காலமாகவே தீண்டாத மக்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி வைக்கின்ற அரசியல் தமிழ் நாட்டில் செயற்பட்டு வந்திருப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்..."

  [including English Translation - Third Language War & the Opposition]

4 May 2005உருவாகுமா உறவு?
29 April 2005ANZAC தினமும் குழந்தைப் போர்வீரனும்
24 April 2005தமிழ்ப்புத்தாண்டா. . .?

"..சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?... பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும்... அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?...  தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”

13 April 2005சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு - மூன்றாண்டுகள் தருகின்ற தெளிவுகள்

"...சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த மிகமுக்கியமான நிகழ்ச்சியை மீண்டும் விபரிப்பது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக அன்றைய தினம் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கங்கள், கருத்துக்கள் ஆகியவை இன்று மூன்று ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையில் எவ்வளவு தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கின்றன என்பதையும் தர்க்கிப்பதுவேயாகும்..."

6 April 2005வரலாற்றின் தீர்ப்பு

எந்தச் சிங்களக்கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகளுக்கு ஒரு நியாயமான-நிரந்தரமான-நீதியான-கௌரவமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மையை, கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறும் சேர்ந்து உணர்த்தி நிற்கின்றது.

22 March 2005

“ப(அ)ஞ்சாப் புலி பகத்சிங்” – 74வது நினைவு தினம்

"ஒரு தேசத்தின் உண்மையான சரித்தித்தை மறைப்பதற்கு எவருக்குமே உரிமையில்லை. ஆனால் நடந்த உண்மையான சரித்திரத்தைவிட மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, உரைக்கப்பட்ட சரித்திரம்தான் இன்று எம்மிடையே அதிகமாக உள்ளது... “கத்தியின்றி, இரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற சுதந்திரம்” என்று இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து இப்போதும் பலர் கூறி வந்தாலும், ‘அது திரிக்கப்பட்ட வரலாறு என்பதனை எதிர்காலம் கூறுமோ’ என்ற எண்ணமும் இப்போது வலுப்பட்டு வருகின்றது..."

17 March 2005

ஆத்திரக்காரனுக்கு- - - -!.

"சமாதானத் தீர்வுக்காக அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும்” என்று ஆரம்பித்து, ஜனாதிபதிப் பதவியை ஒழித்து, அதன் சகல அதிகாரங்களையும் பிரதம மந்திரியான தானே பெற்றுக் கொள்ளும் வரை அம்மையார் ஓய மாட்டார்."

17 March 2005

சர்வதேச மகளிர் தினம், 2005: கற்பும் பெண்விடுதலையும்...

"‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது..."

5 March 2005திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியம்

திராவிடன் என்ற மரபு இனத்தை தி.மு.க முன் வைத்தது, தமிழ்த் தேசியக் கோட்பாட்டிற்குப் புறம்பான நிலைப்பாடு. தமிழன் என்ற தேசிய இனத்தை மட்டும் முன் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பிற்காலத்தில் இக்கழகம் நாட்டால் இந்தியன்,  இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்று கூறிக் கொள்ளத் தொடங்கியது. இது தேசிய இனவரையறைக்குப் புறம்பான உளறல் மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தை ஊனப்படுத்தும் போக்கும் ஆகும்.”

[note by tamilnation.org - Sanmugam Sabesan raises important questions concerning the underlying ideology of the Dravidian Movement - questions which are of direct relevance to the continued growth of the Tamil Nation.]

23 February 2005

புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த “புரிந்துணர்வு” என்ன?

18 February 2005 பிணம் தின்னும் கழுகுகள் வழங்கும் மூன்றாவது சுனாமி
27 November 2004மாவீரர் நாள் உரை 2004 - ஒரு பார்வை
15 November 2004மாவீரர் தினம், 2004
8 November 2004நினைவு தினம்
22 September 2004Thiyaga Theepam Thileepan -  தியாக தீபம் திலீபன்
20 September 2004தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வர
13 September 2004Bharathiyar  - Bharathi_yar?  "பாரதியார் - பாரதி யார்?
13 August 2004Mamanithar Kumar Ponnamblam - மாமனிதர் குமார் பொன்னம்பலம்
26 July 2004சந்திர மண்டல பயணமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும்
19 July 2004ஆழப்பதிந்த ஆடி மாதங்கள்
12 July 2004Black Julys - கறுப்பு யூலைகள்
28 June 2004கலைகின்ற வேடங்கள்
21 June 2004பொங்கும் பொறுமை
31 May 2004இடைக்காலத்தின் நிகழ்காலம்
27 May 2004புதிய பாதையில் பழைய தடை
17 May 2004எதிர்பார்ப்பு - ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம்  
 10 May 2004போர்த்தேவதையின் தேவை -
 7 May 2004அம்மையாரின் அரசியல் அரிதாரம் -
 29 April 2004
 
ANZAC தினமும், தமிழினமும் - also a Translation in English at Sangam.org
 23 March 2004காத்திருக்கும் கடமை
10 April 2004தீர்ப்பும் - தீர்வும்
1 April 2004வேலியும்-பயிரும்
 26 March 2004கருணா என்கின்ற கண்கட்டு வித்தை -
 16 January 2004Think, India, Think
Mail Usup- truth is a pathless land -Home