"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
உரிமை இல்லாத சமாதானமா?
அல்லது சமாதானம் இல்லாத உரிமையா?
[together with Translation in English]
2 May 2006
"..சமாதானப்பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திப்பேசி வருகின்ற சர்வதேச நாடுகளும் களயதார்த்தத்தையும் உண்மை நிலையை உணர்ந்து பேச வேண்டும். சிங்கள அரசு வேண்டுமென்றால் மாயையில் கண்மூடி இருக்கட்டும். ஆனால் சர்வதேச நாடுகள் தங்களுக்கு உண்மை நிலையும், களநிலையும் தெரியாது என்பது போல் நடிப்பதை இனியாவது நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளில் சர்வதேச நாடுகள் பங்கேற்க முடியாமல் போவது மட்டுமல்ல பார்வையாளர்களாகவும் இருக்க முடியாத நிலைதான் ஏற்படும்..."
கடந்த வாரம் சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல், திருமலை-மூதூர் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகள் தமிழர்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், ஆகியவற்றை அடுத்து மீண்டும் போர் ஆரம்பமாகக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. ஆயினும் விரைவில் ஜெனிவாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று நோர்வே அரசு தெரிவித்துள்ளது. தென் தமிழீழத் தளபதிகளின் கிளிநொச்சிக்கான பயணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்கள். அன்று தமிழர்கள் உயிரிழந்து, உடமையிழந்து, உறைவிடம் இழந்து, இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது அன்றைய பிரதமர் ளுறுசுனு பண்டாரநாயக்கா அபகீர்த்தி வாய்ந்த வசனம் ஒன்றை தமிழர்கள் குறித்து வெளியிட்டார். புதிய உத்திகளை எதிர்கொள்ள நேர்கின்ற ஆக்கிரமிப்புக்காரர்கள் அவற்றை ஏளனப்படுத்தியதையும் கொச்சைப் படுத்தியதையும் போரியல் வரலாறு விளக்குன்றது. உதாரணத்திற்குத் துருக்கியரின் ஒட்டொமொன் பேரரசின் மீது படையெடுத்த மேற்குலகத்தின் கருத்துக்களை கவனிக்கலாம். துருக்கியர் ‘CROSS BOW’ என்று அழைக்கப்பட்ட ‘குறுக்குவில்’ என்ற ஆயுதத்தை உபயோகித்து தமது எதிரிகளை தாக்கினார்கள். இந்தக் குறுக்கு வில்லின் ஊடாக அதிக விசையோடு கிளம்பிச் செல்கின்ற அம்பு மிக அதிக தூரத்தில் உள்ள எதிரியின் மார்புக் கவசங்களையும் துளைத்துச் செல்லும் வலுவைப் பெற்றிருந்தது. அத்துடன் துருக்கியரின் போரிடும் பாணியும் வித்தியாசமானது. ஆனால் இந்தக் குறுக்கு வில் ஆயுதத்தையும் துருக்கியரின் போரிடும் பாணியையும, கோழைத்தனமான விடயங்கள் என்றும் போரியல் முறைக்குப் புறம்பானவை என்றும் அவர்கள்pன் எதிரிகள் கண்டித்து கேலி செய்தார்கள். ஆனால் தற்கொலைத் தாக்குதல்களை எதிரி தடுக்க முடியாத நிலைவரும்போது அல்லது அத்தாக்குதல்களைத் தங்களது இயலாமை காரணமாக முறியடிக்க முடியாதபோது இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் புதிய வரைவிலக்கணங்களை எதிரில் பிறப்பிக்க முயல்வது வழக்கமாகி வருகின்றது. ஏனென்றால் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடாத்தவதற்கு எவற்றிற்கும் அப்பாலான ஓர்மமும், உறுதியும் ஒரு போராளிக்குத் தேவையாக உள்ளது. இந்த உறுதியும், ஓர்மையும் அவனுக்கு ஓர் உந்துசக்தியாக அமைகின்றது. இங்கே ‘மூளைச்சலவை’ என்கின்ற வார்த்தைப் பிரயோகம் எடுபடாது. உலகப்போரியல் வரலாறு ஓர் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. எதனைப் பெரிய ஆயுதம் என்ற ஒரு போராளி கருதுகின்றானோ அந்த ஆயுதத்தை அந்தப்போராளி கைவிடப் போவதில்லை. இந்தக்கருத்தைத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. ஆயினும் சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக உரிய தீர்வு ஒன்றை உண்மையாகவே அடையலாம் என்கின்ற எதிர்பார்ப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தின் காரணமாக விடுதலைப்புலிகள், சமாதானப் பேச்சுக்களைப் புறம் தள்ளாமல் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஒரு சரியான தீர்வைக் காணக் கூடும் என்றால் அது நல்லதுதான். ஆனால் மீண்டும் மீண்டும் இந்தச் சிங்கள அரசுகள் 1958ம் ஆண்டுக் காலப்பகுதிக்குரிய சிங்கள பேரினவாதச் சிந்தனைகளிலேயே திளைத்து நின்று செயலாற்ற முனைந்தால் இந்தப்பேச்சு வார்த்தைகள் விரைவிலேயே முறிந்து போய்விடும். குறைந்த பட்சம் கூட்டாச்சி என்கின்ற எண்ணத்தை இந்தச் சர்வதேச நாடுகள் கொண்டிருக்கின்ற போதிலும் மகிந்தவின் அரசோ ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கின்றது. விடுதலைப்புலிகளின் சுதந்திரப்போராட்டம் என்பதானது உலகின் பல போராட்டங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. என்று சில உலக நாடுகள் அச்சம் கொண்டிருப்பதும் இத்தகைய அழுத்தங்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் இன்று இலங்கைத்தீவில் சமாதானத்திற்கு எதிராக எந்த எந்த சக்திகள் இயங்கி வருகின்றன என்பதையும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும். இன்று தமிழ் மக்களின் வேட்கைக்கு எதிராக சமாதானத்திற்கு எதிராக இந்த சக்திகள் இன்று நிழல் யுத்தத்தை நடத்துவதோடு மட்டுமல்லாது வெளிப்படையான வன்முறைகளையும் புரிந்து வருகின்றன. சரியாக சொல்லப்போனால் இந்தச் சமாதான விரோத சக்திகளின் செயல்பாடுகள் தான் தமிழீழ மக்களின் விடிவுக்கான காலத்தை விரைவில் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றது. |
Peace without Rights or Rights without Peace ? |
Speculation rose high that a war may break following the suicide attack within the Sri Lanka Army headquarters in Colombo and the offensive on Trincomalee-Mutur regions by Sri Lanka armed forces on land, sea and sky. But Norway has indicated that Geneva talks would resume soon. Political analysts expressed view that once the LTTE Eastern Commanders' travel to Kilinochchi is finalised the peace talks would move on to its next stage. The International countries, expressing various views and condemnation on the last week violence in Sri Lanka did stress one particular subject basically. 'Peace talks should commence', 'Peace talks are essential', emphasised the International countries again. We wish to point out here the fact that the importance and need of Peace talks have at least been accepted on principle by the international countries. The insistence of the International countries on the importance and the need for peace talks indirectly indicates their acknowledgement of the fact that 'the problems of the Tamils remain unresolved until today.'. Alright. The problems of the Tamils remain unresolved until today. But the question is: 'Will the Sri Lanka regime resolve the problems that remain unresolved even today through peace talks?' What is the answer to this question? The governments of Sri Lanka have never given the Tamils their rights through peace talks even in the past. The ruling president of Sri Lanka, Mahintha Rajapakse will be the last person in the world to give Tamils back their due rights. We wish to place certain matters for discussion here to establish the above conviction. Sri Lanka President Mahintha Rajapakse still wallows with delight in the 1958 mindset mud. His newly gilded 'Mahintha Ideologies' are but thinly coated Sinhala Buddhist hegemony ideologies and his predecessor S.W.R.D.Bandaranayake's Sinhala Buddhist chauvinistic doctrines! When Father Chelvanayagam led the mass protests and Sathyagraha demonstrations against the enactment of SWRD's Sinhala Only Act, the Sinhala racists were enraged. This racism grew in strength exploding in a genocide of the Tamils in 1958 in which hundreds of Tamils were killed, Tamil women raped, thousands injured and their properties looted and set fire to. When the entire Tamils were suffering from loss of lives, living places and belongings, S.W.R.D. Bandaranayake, the then prime minister in power, made an infamous statement on the Tamils' suffering. "Let them (Tamils) get a taste of it!" In other words, SWRD had wanted the Tamils to experience the taste of violence at the receiving end. But, it was he who had to experience the fatal 'taste' of violence the following year. Most venerable Sinhala Buddhist Monk Somarama Thero shot his prime minister to death, with a revolver he had concealed in his saffron Buddhist robe, on the 25th of September 1959. A matter of surprise has to be mentioned here. SWRD had ordered 12 jet fighters to bomb and destroy the Tamils engaged in non-violent demonstrations. The jet bombers were due in Sri Lanka on the 3rd of September 1959. Poor Bandaranyake was murdered five days ahead without even seeing the jet bombers. 48 years ago SWRD, the then prime minister had said 'Let them get a taste of it' when the Tamils writhed in pain and Mahintha Rajapakse the present president has only expressed his predecessor's words in deed, 48 years later! The fact that Mahintha had ordered his Air force to bomb Tamil civilians in the Trincomalee- Mutur region proves that he is seeped in the 1958 Sinhal Buddhist chauvinistic mindset of the SWRD era. This bombing on the Tamils is but the translation into deed SWRD's words: 'Let them get a taste of it!' The BBC, on reporting this violent bombing said that it was a pre-planned offensive. President Mahintha Rajapakse should realise that there is no use in harping on the SWRD era and his Sinhala Buddhist chauvinistic doctrines even in the year 2006. If not, a time will soon come when Mahintha Rajapakse will be forced to realise it. Gone are the situation of the SWRD era; the ground realities have changed drastically. In the same manner, the international countries emphasising the importance of peace talks, should take into account the ground realities and the facts. The Sinhala regime may indulge in illusions. But the international countries should stop at least now pretending as if they are ignorant of the current situation and realities. Otherwise they may find themselves in a situation they will be unable to actively participate in resolving the problems of the Tamils let alone being able to be passive audience. The international community can no longer air interpretations on war strategy as they had classified the attack on SLA head quarters as violation of Cease fire agreement while naming the bombing of civilians in Trincomalee as realistic action. We wish to share one or two things with our readers here. 'War' is violence related. The history of war shows us that the engagement in a violence related war, new techniques were invented and applied. The invaders, facing altogether fresh techniques have been known to ridicule and belittle the new inventions. For example let us consider the westerners' views who invaded the Turkey Ottoman Empire. The crossbows used by the Turks against their enemies had high velocity arrows which were forceful to pierce even the metal breast plates of enemies at long distances. The Turkish art of war was different. But the westerners ridiculed the Turkish art of war describing it as cowardly. But, new weapons were invented and war techniques developed. History shows us that weapons and techniques were invented with the view to lessen casualties on one's own sides while increasing them in the enemy ranks. We can cite the atom bomb invented by America and its usage as an example. When the enemy happened to posses powerful weapons and great combat strength, fresh techniques were invented and used to face his violence and defeat him. Instead of loosing a thousand combatants to destroy a single target of the enemy, techniques were invented to loose a single combatant to destroy the enemy target. Suicide attacks entered in the history of war techniques which proved successful not only in facing an attack but also to completely destroy the enemy's power. The body and the life of the suicide attackers were the weapons themselves used to annihilate the enemy. We have to consider a basic fact in this context. When a war is forced upon through violence the response to it too is inevitably violence related. A suicide attack is only a technique in war used to cause greater destruction to the enemy's life and war equipments at the cost of the least number of lives. Everything here is related to explosives. But it has become customary for the enemy to give gruesome definitions anew when he finds himself unable to obstruct suicide attacks or incapable of confronting them. A combatant should possess a strong will and determinedness to engage in a suicide attack. The term 'brainwashed' is irrelevant in this context. The history of war techniques shows us the fact that a weapon considered invaluable by a combatant is never relinquished by the combatant. Be it an atom bomb or a human bomb, the combatant will never relinquish it! The views expressed here are not merely for argument sake! Our aim is not to determine the right and wrong of this fact but to share the reality which the history of war techniques presents us! In the same vein, we should also realise the historical reality that the talks with the Sinhala regimes are not going to resolve the problems of the Tamils.The Liberation Tigers leadership has repeatedly expressed this view. Even then the LTTE, out of their good intentions, have not ruled out peace talks because they want to give a chance for the hope that may be a suitable solution could be reached through talks. It is good if the peace talks could bring about a proper solution. But the talks would soon break off should the Sinhala regimes act solely on the basis of the 1958 era Sinhala Bhuddhist chauvinistic mindset. Though a shared rule is the minimum that the International Community hopes for, Mahintha's regime stands rigid in its unitary rule doctrine. The International Community should condemn the Sri Lanka government for its continuing violence against the Tamils and its actions against peace. If it fails to do this and continue to shut its eyes on the reality in Sri Lanka, the war wuold be inevtable. We observe that the factors, both internal and external, which caused the talks to break, remain unchanged. Mr. Anton Balasingham, the political advisor of the LTTE had rightly said that, though the past six round of peace talks had failed to pay tangible dividends, they at least created an atmosphere of cordiality where both parties could openly discuss issues. The present Sinhala regime had shattered even that cordial atmosphere now. Is this Sinhala regime going to give the Tamils a peace without any rights? Or is the Tamil race going to reject this deceptive peace and choose to live a life of its own with its rights? The Tamils, denied of a just solution to their livelihood problems and their national ethnic issue, are surging up in struggles in their homeland. Some, at this burning hour, warn that the Tamils would be destroyed if they do not go for talks - we say this is an utter foolish concept! When the problem reaches climax, the International Community may support the Sinhala nation; it may even impose unnecessary sanctions on the Liberation Tigers. The fact that the Liberation struggle of the Tigers is a role model for many of the world's liberation struggles, may have raised apprehension in some of these countries of the world. And this may be the reason for their pressure exerted on the Tigers. The countries of the world are well aware which forces are against peace in Sri Lanka today. These forces are engaged in a shadow war to disrupt the peace initiatives. Ironically, these very forces which work hard against any peace for the Tamils are going to usher in a dawn of peace and freedom to the Tamils! This article is a translation of the analysis broadcast on Melbourne's 3CR Tamil Voice. The full Tamil version is published in www.tamilnaathaam.com. The article is written by sabesan and translated by SiberNews Media Team. |