தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Struggle for Tamil Eelam > Maaveerar  - மாவீரர் அணையாத தீபங்கள் > Maaveerar Naal 2007 > Maaveerar Naal 2006 >  Maaveerar Naal 2005 > Maaveerar Naal 2004 > Maaveerar Naal 2003 > Maaveerar Naal 2002Maaveerar Naal 2001 > Maaveerar Naal 2000 > Maaveerar Naal 1998 > Maaveerar Naal 1997Maaveerar Naal 1989

THE STRUGGLE FOR TAMIL EELAM

Maaveerar Naal - மாவீரர் நாள் 2005
- in many lands & across distant seas -

United Kingdom | Switzerland | France | Germany  | Netherlands | Italy | Denmark | Sweden  | Norway | Finland | Canada | USA  | Australia  | New Zealand | South AfricaTamil Eelam
 

 

 

உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன..
இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..
நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்..
   - ManNin Maintharkal - A poem by Raj Swarnan

Maaveerar Naal 2005

"...சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்..." 2005 Maaveerar Naal Address by Tamil Eelam Leader, Velupillai Pirabakaran (in Tamil, English & Audio)

கவிதைகள்

மாவீரர்கள் நினைவாக  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய கவிதை
எல்லைப்படை மாவீரர் உயிர்த்தியாகம்
கரும்புலி போர்க்கின் வரலாறு
பாலசண்முகம் வழங்கிய கவிதை
றஜீவன் வழங்கிய கவிதை
வெற்றித்திலகத்தில் வீரகாவியம்

  United Kingdom - Tamils: A Trans State Nation
27 November 2005

London, United Kingdom, Remembrance Day at Wembley Arena Pavilion & Alexandra Palace

லண்டன் மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 1  - பாகம் 2

Maaveerar Naal 2005
Maaveerar Naal 2005 London
Maaveerar Naal 2005 London
Maaveerar Naal 2005 London

லண்டன் வெம்பிளி அறினா மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின்  படத்தொகுப்பு

லண்டன் அலெக்சாண்ட்ரா பலசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

Switzerland - Tamils: A Trans State Nation
22 November 2005சுவிசில் நடைபெற்ற தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு

27 November 2005Fribourg, Switzerland, Maaveerar Naazh 2005
Forum Fribourg
1700 Fribourg

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை

சுவிசில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு, மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆகியவற்றின் படத்தொகுப்பு

France Tamils: A Trans State Nation
4 December 2005பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.12.05) பிற்பகல் 14.00 மணிக்கு LE GRAND DOME  என்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவு கூரப்பட்டது.

Maaveerar Naal 2005 France
 

Germany Tamils: A Trans State Nation
10 December 2005Essen, Germany, Maaveerar Naazh 2005
Gruga Halle
Norbert Str 2
45131





 

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

Netherlands Tamils: A Trans State Nation
3 December 2005Utrecht, Netherlands, Maaveerar Naazh 2005
Maresca,
Veemarkt

Maaveerar Naal 2005 NetherlandsMaaveerar Naal 2005 Netherlands
Maaveerar Naal 2005 Netherlands

Italy Tamils: A Trans State Nation
27 November 2005Genova, Italy, Maaveerar Naazh 2005
Piazza Benigno-1
(Circolo Portuvale)
Genova

Maaveerar Naal 2005 Italy

இத்தாலியில் நடைபெற்ற மாவீரர் நாள் படத்தொகுப்பு

4 December 2005Napoli, Italy Maaveerar Naazh 2005
Vai Roma
“Parocchio di S.Matteo”
Napoll
 

Palermo, Italy

Maaveerar Naal 2005 Italy
Maaveerar Naal 2005 Italy

இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு

Denmark Tamils: A Trans State Nation
22  November 2005Maaveerar Kavithai Contest, Denmark
27 November 2005

Herning, Denmark: Kongres Center, Ostergade 37, 7400 from 1 pm


Maaveerar Naal 2005 Denmark

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

4 December 2005Villebon, Denmark Maaveerar Naazh 2005
Le Grand Dome
Rue Du Grand Dome
91140 Villebon Sur Yvette
Sweden Tamils: A Trans State Nation
27 November 2005Sweden, Maaveerar Naazh 2005
Fittjaskola

Maaveerar Naal 2005 Sweden

சுவீடனில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

Norway Tamils: A Trans State Nation
27 November 2005Olso, Norway, Maaveerar Naazh 2005
Exporama
Hellerudsletta

Maaveerar Naal 2005 Norway

நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

 Bergen, Norway, Maaveerar Naazh 2005

 Trondheim

Finland Tamils: A Trans State Nation
30 November 2005Helsinki, Finland, Maaveerar Naazh 2005
Tapanilan Työväentalo
Sompiantie 4
90730 Helsinki

Maaveerar Naal 2005 FinlandMaaveerar Naal 2005 Finland

பின்லாந்து நாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு

Canada - Tamils: A Trans State Nation
27 November 2005Quebec, Canada, Maaveerar Naazh 2005
Adultes High School
500 Dollard, Outremont
(Vanhorne & Dollard)

Maaveerar Naal 2005 CanadaMaaveerar Naal 2005 Canada
Maaveerar Naal 2005 CanadaMaaveerar Naal 2005 Canada
Maaveerar Naal 2005 Canada
Maaveerar Naal 2005 Canada
கனடா கியூபெக் மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

27 November 2005Cornwall, Canada, Maaveerar Naazh 2005
General Vanier Secondary School
1500 Cumberland St.
27 November 2005Maaveerar Naal 2005 CanadaToronto, Canada, Maaveerar Naazh 2005
ரொரன்ரோ மாநகரில் மாபெரும் மாவீரர் தினநிகழ்வு.

ரொரன்ரோ மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஆங்காங்கே பிரதேசவாரியாக கடந்த பலவருடங்களாக கொண்டாடப்பட்டுவந்த தேசிய மாவீரர்நாள் நினைவுகூரல் இவ்வருடம் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டு ரொரன்ரோ காங்கிரஸ் சென்ரரில் ஒரேஇடமாக மக்கள் நெரிசலை தவிர்க்கும்வண்ணமும், மக்களின் போக்குவரத்து, காலநேர வசதிகளை கருத்திற்கொண்டும் இருநேர நிகழ்வாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுகளை கனடா உலகத்தமிழர் அமைப்பினரும், தமிழ் இழையோர் அமைப்பினரும் ஒழுங்கமைத்திருந்தனர்.

Maaveerar Naal 2005 Canada
Maaveerar Naal 2005 Canada


கனடா, ரொறன்ரோ நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின்
படத்தொகுப்பு 1
படத்தொகுப்பு 2

26 November 2005Ottawa, Canada, Maaveerar Naazh 2005
Carleton University
1125 Colonel By Drive
26 November 2005Maveerar naal held by TYO at Canada Kanthasamy Kovil
733 Birchmount Road from 3:00p.m - 9:00p.m
Toronto
USA - Tamils: A Trans State Nation
27 November 2005New York, USA, Maaveerar Naazh 2005
173-15 Horace Harding Expressway
Queens, NY

Maaveerar Naal 2005 USAMaaveerar Naal 2005 USA

3 December 2005New Jersey, USA

Maaveerar Naal 2005 USA

அமெரிக்கா, நியூயேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

Maaveerar Naal 2005 USAMaaveerar Naal 2005 USA

 

3 December 2005San Francisco, California, USA

அமெரிக்காவில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் 03.12.05 அன்று நடைபெற்றது.


 

4 December 2005Chicago

அமெரிக்காவில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாவீரர் நாள் - 2005 நிகழ்வுகள் இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள சிகாகோ நகரில் டிசெம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

Maaveerar Naal 2005 USAMaaveerar Naal 2005 USA
 

4 December 2004Ohio


Australia - Tamils: A Trans State Nation
20 November 2005Adelaide, Australia, Maaveerar Naazh 2005
Burnside Community Centre
401 Greenhill Road
Tusmore
26 November 2005Brisbane, Australia Maaveerar Naazh 2005
Indooroopilly State High School
Ward Street
3 December 2005Melbourne, Australia Maaveerar Naazh 2005
Kingston Arts Centre
979 Nepean Highway
Moorabbin

Maaveerar Naal 2005 Australia
Maaveerar Naal 2005 AustraliaMaaveerar Naal 2005 Australia

அவுஸ்திரேலிய மெல்பேண் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு

10 December 2005Sydney, Australia, Maaveerar Naazh 2005
University of Western Sydney
Parramatta Campus

"...அடக்கப்பட்ட ஒரு மக்களின் விடிவிற்காக, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் தன்மானத்திற்காக, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அற்புதப் பிறவிகளை நினைவுகூர்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்...சிறிலங்காவின் இறைமை பற்றியும், பிராந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசுவோர் வரலாற்றை புரட்டி பார்கட்டும். ஒரு தேசத்தை அடக்கியாளும் இன்னொரு தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது."  சிட்னி அவுஸ்திரேலியாவில் மாவீரர் விழாவில் ஆற்றிய உரை - ம.தனபாலசிங்கம்


அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

 New Zealand - Tamils: A Trans State Nation
 

Auckland, New Zealand


 South Africa - Tamils: A Trans State Nation
27 December 2005தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

Maaveerar Naal 2005 South AfricaMaaveerar Naal 2005 Soth Africa

 

Tamil Eelam
 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்ற நிகழ்வின் படத்தொகுப்பு

 

28 November 2005கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் உள்ள சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள். பிரதான ஈகச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் நகுலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


 

28 November 2005Heroes day celebrations conclude in Trincomalee district

Trincomalee district military commander of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Colonel Sornam, lit the common flame of sacrifice in martyr's mausoleum at Alankulam in Muttur east Sunday evening bringing the Heroes Day celebrations in the district to a conclusion. Parents of LTTE martyrs, Tamil people and LTTE activists in large number participated in the event...

28 November 2005கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்

Maaveerar Naal 2005 Tamil Eelam

28 November 2005

கடலிலே காவியமான மாவீரர்களுக்கான சுடர் தமிழீழ கடற்பரப்பில் ஏற்றப்பட்டது - கடலின் மடியிலே சாவினை தழுவிய மாவீரர்களிற்கான சுடர் இன்று முல்லைக் கடற்பரப்பில் ஏற்றி வைக்கப்பட்டது. இன்று மாலை 5.00 மணியளவில் கடற்புலிகள் அணியினரின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் கடற்கரும்புலி அணியினரின் படகு ஓட்ட சாகச நிகழ்வுகளும் கடற்புலிகளின் அணிவகுப்பு என்பன இடம்பெற்றன.

Maaveerar Naal 2005 Tamil Eelam

27 November 2005கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2005 நிகழ்வின் படத்தொகுப்பு

27 November 2005மன்னார் ஆண்டாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி சின்னம் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது


 

26 November 2005Trincomalee begins Heroes' Day commemorations

Villages in the Liberation Tigers (LTTE) held Muttur east and Eachchilampathu division in the Trincomalee district are decorated with yellow and red flags to mark the beginning of Heroes Day remembrance events. Parents of LTTE martyrs in Muttur east were honored at an event held at Ganeshapuram Central College, and similar events were held in other villages..
LTTE military and political leaders in Trincomalee district attended events held to honor parents of martyrs. Final day event of the Heroes Week is to be held at Alankulam LTTE mausoleum in Muttur east..

Meanwhile, Heroes Day celebrations began in Trincomalee town Friday morning with the hoisting of Thamileelam national flag and lighting the flame of sacrifice in the premises of Hindu Cultural Hall located along the Inner Harbor Road. Hundred of students and teachers participated. Trincomalee District Tamil Peoples' Consortium organized the inaugural event.

Kuaralumtham K.Vinayagasothy presided over the event held in the Hindu Cultural Hall and addressed by Mr.V.Vigneswaran, President of the (TDTPC), Ms R.Kanmany, President of the Trincomalee Tamil Women Front, Mr.S.Jesuthasan and several others.Bramasiri S.Ravichchandrakurukal, Chief Priest of the Trincomalee Pathirakalai Amman Temple blessed the occasion.

25 November 2005Heroes' day commemorations begin in Killinochchi, Tamil Eelam

Maaveerar Naal 2005 Tamil Eelam

 

24 November 2005 ஆனையிறவில் நடைபெற்ற மாவீரர்களுக்கான நினைவாலயம் திறப்புவிழா நிகழ்வில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆற்றிய உரை
24 November 2005Jaffna Campus Heroes' Memorial Unveiled [TamilNet, November 24, 2005]

"People of Jaffna will never forget nor pardon the desecration of the memorials of more than 900 war heroes in the hallowed grounds of Kopay Martyrs Cemetary in 1996 by the Sri Lanka Army (SLA) soldiers," Professor. C. Mohanadas, the Vice Chancellor of Jaffna Univeristy told TamilNet after addressing the opening ceremony of a Heroes' Memorial constructed within the Jaffna Campus premises, Thursday. "It was an act, unheard of in the civilized world," the Vice Chancellor said.

A memorial monument for the war-dead heroes was declared opened in Jaffna University Thursday. President of Jaffna Students consortium, S Vijayaruban, presided the opening event of the Campus memorial Thursday morning.  Professor of Arts, R Sivachandran, Professor of Management, K Vevarajah, Professor of Agriculture, Rajadurai and Professor of Medicine, Sivapalan, lit the flame of sacrifice. Former member of International Student Federation S Sivakaran hoisted the Tamileelam National Flag. Professior Mohanadas then ceremonially opened the memorial by unveiling the name plate. International Students Union Kugan, and past president of Jaffna Students consortium, Selvakumar, paid floral tribute to the memorial.

 Maaveerar Naal 2005 Tamil Eelam
Maaveerar Naal 2005 Tamil Eelam
Maaveerar Naal 2005 Tamil Eelam

"Continued growth and development of Jaffna University is closely tied to the Tamil national struggle. Involvement of student community in our long struggle for freedom has significantly contributed to the strength and success achieved towards our goal. I wholeheartedly endorse the activities of the student group in raising Tamil consciousness among the public and creating awareness of the critical need for community's activism in demanding our rights to self-determination.

"Campus student community should be proud for the involvement in organizing "Tamil resurgence" events which helped to attract international attention to the plight of NorthEast Tamils," said VC Mohandas in his opening speech.

LTTE declared November 27, the remembrance day of Lt. Shankar (Sathianathan), the first LTTE fighter to die, as Maveerar (Heroes) day, to commomerate the LTTE fighters who died in the liberation struggle. Lt. Shankar died on 27th November 1982. The first Heroes day celebrations were held in 1989.

The Sri Lanka Army gained control of Jaffna in 1995 following the mass exodus of people from Jaffna. The civilians who returned to Jaffna were not allowed to visit the site for more than four years. On the Martyrs Day in 1999, LTTE's Major Jeevan and another cadre were shot and killed by the Sri Lanka Army when they were returning after visiting the Kopay Heroes Cemetary after lighting candles at the site. Following the destruction of the cemetary in Kopay, Jaffna, the LTTE - war dead cemetaries in Kodikamam in Thenmaradchi and in Ellankulam in Vadamaradchi were bulldozed by the SLA under the Command of Lt. Gen. Lionel Balagalle. ..

23 November 2005தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் 17,903: தமிழீழ அரசியல்துறை தகவல்  - கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்ஸ
 

தமிழீழ விடுதலைப் போரில் 27.11.1982 முதல் 15.11.2005 வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விவரத்தை தமிழீழ அரசியல்துறையின் தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. அந்த விவரக் குறிப்பில் இடம்பெற்றுள்ளவை:

வீரச்சாவைத் தழுவிய மொத்த போராளிகள் எண்ணிக்கை: 17, 903.
இவர்களில் ஆண்கள்- 14,908 மற்றும் 3805 பெண்கள் ஆவர்.
கரும்புலி மாவீரர்கள் - 265 (தரைக்கரும்புலிகள்- 79 பேர்இ கடற்கரும்புலிகள்- 186, இவர்களில் 69 பேர் பெண் கரும்புலி மாவீரகள்) எல்லைப்படை மாவீரர்கள் - 279 (5 பேர் பெண்கள்).

முக்கிய முகாம் தகர்ப்புகள், படை நடவடிக்கைகளில் வீரச்சாவடைந்த மாவீரர்கள்:

ஆகாய கடல்வெளி சமர் - 604
மணலாறு - 233
தவளை நடவடிக்கை - 460
கொக்குத் தொடுவாய் - 175
இடிமுழக்கம் - 181
சூரியகதிர் (ரிவிரச) - 438
ஓயாத அலைகள் - 01 - 315
சத்ஜெய - 02 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த் தாக்குதல்களும் - 100
சத்ஜெய - 03 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த் தாக்குதல்களும் - 133
பரந்தன், ஆனையிறவு - 193
வவுணதீவு - 103
கிளி. பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் - 300
ஓயாத அலைகள் - 02: 403
ஜெயசிக்குறு படை நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த் தாக்குதல்களும் - 2146
ஓயாத அலைகள் - 03: 1336
ஓயாத அலைகள் 04: 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமார் (அக்கினிச் சுவாலை)- 141

மாவட்டங்கள் அடிப்படையிலான வகைப்படுத்தலில்...
(ஆ- ஆண்கள், பெ- பெண்கள்; க-கரும்புலிகள்)

யாழ்ப்பாண மாவட்டம் - 6557 (ஆ- 4823, பெ- 1734, க-136)
மட்டு. அம்பாறை - 4634 (ஆ- 4180, பெ- 454, க-41)
வன்னி - 2538 (ஆ- 1768, பெ- 770, க-13)
திருமலை - 1527 (ஆ- 1367, பெ- 160, க-18)
முல்லைத்தீவு - 1305 (ஆ- 913, பெ- 392, க-12)
மன்னார் - 1043 (ஆ- 812, பெ-213, க-10)
வெளி- 299 (ஆ- 235, பெ-64, க-29)

ஆண்டு வாரியாக வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கை:

1982: 1; 1983: 5; 1984: 36; 1985: 123; 1986: 260; 1987: 452; 1988: 365; 1989: 372 ; 1990: 964; 1991: 1622;  1992: 792; 1993: 927; 1994: 378; 1995: 1508; 1996: 1380; 1997: 2112; 1998: 1803; 1999: 1549; 2000: 1983; 2001: 761; 2002: 45; 2003: 72; 2004: 79;  2005: 38

(ஈரோஸ்- 266, தனிக்குழு- 10)

6 November 2005மாவீரர் தினத்தை எழுச்சியுடன் அனுஷ்டிக்க யாழ்.குடா தயாராகிறது   நன்றி: Tamiloosai.com

யாழ். குடாநாட்டில் மாவீரர் நினைவு தினத்தை எழுச்சியான முறையில் முன்னெடுக்க விரிவான ஏற்பாடுகளை பொது அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லங்களை அழகுபடுத்துவதிலும், மாவீரர் நினைவு நாட்களில் சிரமதானங்கள் மற்றும் உதவித்திட்டங்களை மேற் கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மண்ணின் விடுதலைக்காக வித்தான மாவீரர்களின் ஈகங்களை சித்தரிக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை மாணவர்களிடையே நடத்தப்படுகின்றன. இந்தப் புனித மிகுநாட்களில் விடுதலையின் தேவையையும், அதன் அவசியத்தையும் குறித்து மக்களிடையே கருத்துப் புரட்சியை விதைக்கவும் ஏற்பாடுகளை பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன
யாழ். குடாநாட்டில் மாவீரர் நினைவு தினத்தை எழுச்சியான முறையில் முன்னெடுக்க விரிவான ஏற்பாடுகளை பொது அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லங்களை அழகுபடுத்துவதிலும், மாவீரர் நினைவு நாட்களில் சிரமதானங்கள் மற்றும் உதவித்திட்டங்களை மேற் கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன மண்ணின் விடுதலைக்காக வித்தான மாவீரர்களின் ஈகங்களை சித்தரிக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை மாணவர்களிடையே நடத்தப்படுகின்றன. இந்தப் புனித மிகுநாட்களில் விடுதலையின் தேவையையும், அதன் அவசியத்தையும் குறித்து மக்களிடையே கருத்துப் புரட்சியை விதைக்கவும் ஏற்பாடுகளை பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.

 

Mail Usup- truth is a pathless land -Home