தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Diaspora - a Trans State Nation > Pongu Thamizh  > Australia > Bahrain  > Botswana > Canada  > Denmark > Eelam  > Fiji > Finland > France > Germany > Guadelope & Martinique > Indonesia > ItalyKarnataka > Malaysia > Mauritius > Myanmar > Netherlands  > New Caledonia & Tahiti > New Zealand > Norway > Quatar > Reunion  > Seychelles > Singapore > South Africa   >  SwedenSwitzerland >Tamil Nadu >Trinidad   > United KingdomUSA > International Frame of  the Tamil Struggle > Struggle for Tamil Eelam

Tamils - a Trans State Nation


Tamil Youth Organisation, Norway
Oslo Voice
Norway Tamil Info
Norway Tamil
Norway Annai Poopathy Cultural Centre

Norway - நோர்வே
- an estimated 8000 Tamils live in Norway -


Tamils in Norway demonstrate in support of Struggle for Tamil Eelam, 29 May 2006


[see also Tamils demonstrate in Australia, CanadaFrance, Germany,
Switzerland, NetherlandsSweden, Finland, Italy, United Kingdom,  South Africa]

தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரச பயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று திங்கட்கிழமை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது.

நோர்வே நேரம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில், 2,500-க்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையின் எழுச்சிக் குரலாய் ஒலித்தனர்.

மூன்று தசாப்த காலங்களாக தமிழீழ மக்களின் விடுதலை என்ற உன்னத விடுதலைக்காக உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் தேசியத்தலைமை என்ற யதார்த்தம் அனைத்துலக சமூகத்தினால் மதிப்பளிக்கப்படவேண்டும்.

தமிழர் பிரதிநிதிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவதன் மூலம் தமிழ்மக்களின் விடுதலை வேணவாவை தணிக்க முடியாது. தன்னாட்சியுரிமை ஏற்றுக்கொள்ளப்படாத அரைகுறைத் தீர்வைத் தமிழர் பால் திணிக்க முடியாது என்பதும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

ஒஸ்லோ மாநகரத்தில் இருந்து மட்டுமல்லாமல், புறநகர்ப்பகுதிகள் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர். சிறுவர்கள், மாணவர்கள், இளையோர்கள் பெரியவர்கள், தாய்மார்கள் என அகவை பேதமின்றி பெருந்திரளாய் அணிதிரண்டு பேரணிக்கு வந்திருந்தனர்.

விடுதலை நோக்கிய உறுதியின் வெளிப்பாட்டிற்கு உரைகல்லாய் அமைந்திருந்தது மக்கள் வெள்ளமும் அவர்களின் எழுச்சியும். பாடசாலை மற்றும் பணிநேரமாக இருந்த போதும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து இப்பேரணிக்குப் பலம் சேர்த்துள்ளனர் நோர்வே தமிழ் மக்கள்.

நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் இணைப்பாளரும் ஒஸ்லோ மாநகர சபை உறுப்பினருமாகிய பாலசிங்கம் யோகராஜா தலைமையிலான நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டு, நிலைமைகளை விளக்கினர்.

அத்தோடு தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு வெளியுறவு அமைச்சகப் பிரதிநிதிகள் ஊடாக நோர்வேயின் தலைமை அமைச்சர் ஜென்ஸ் ஸ்தொல்த்தன்பர்க், வெளியுறவு அமைச்சர் யூணாஸ் ஸ்தோற மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைம் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது.

பெருந்திரளான தமிழ் மக்கள் பங்கேற்ற இப்பேரணியைத் தாம் பெரிய செய்தியாகவே நோக்குவதாகவும், இதுவிடயம் நோர்வே அரசாங்கத் தரப்பிற்கு தகுந்த முறையில் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்திருந்தனர்.

பின்னராக நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் இருந்து மக்கள் பேரணியாக நோர்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்தனர். நீண்ட நிரையாக அணிவகுத்து நகர்ந்த மக்கள், கோரிக்கைகளும் கண்டனங்களும் நோர்வேஜிய மொழியில் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் படுகொலை அவலங்களை எடுத்தியம்பும் ஒளிப்படங்களையும் தாஙகிச் சென்றனர்.

தமிழீழத் தேசியக்கொடிகள் மற்றும் தமிழீழத் தேசியத்தலைவரின் ஒளிப்படங்களையும் தாங்கிச்சென்ற மக்கள் 'புலிகளே தமிழர், தமிழரே புலிகள்" என்பதை நெஞ்சுறுதியுடன் வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தின் வெளியுறவுச் செயற்குழுத் தலைவர் ஊலாவ் அக்செல்சனிடமும் மனு கையளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் முன்பாக மக்கள்திரள் கூடிநின்ற வளாகத்திற்கு வருகை தந்து ஊலாவ் அக்செல்சன் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

நோர்வேயின் இரண்டு பிரதான தொலைக்காட்சி நிறுவனங்கள் பேரணியைப் பதிவு செய்துள்ளன. நோர்வே அரச தொலைக்காட்சியான 'என்ஆர்கோ" தனது இணையத்தள செய்திப்பக்கத்தில் தமிழ்மக்களின் பேரணி தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

'பயங்கரவாத முத்திரைகுத்தலுக்கெதிரான கண்டனப்பேரணி" என்ற தலைப்பில் தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை மதிப்பளிக்கப்பட வேண்டுமென்பதை நோர்வே தமிழர்கள் வலியுறுத்துகின்றனர் என்று மேலும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.nrk.no/nyheter/innenriks/5697601.html  

தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமை,அவர்களின் நிரந்தர விடுதலை நோக்கிய உறுதியான பணிகளை புலம்பெயர் தமிழர்கள் இலக்கை எட்டும்வரை ஆற்றுவர் என்ற பெருத்த நம்பிக்கை மீண்டுமொருமுறை இவ் அணிதிரள்கை மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
(courtesy: www.tamilnaatham.com  )


Norwegian Tamils March for Peace, 20 October 2005

Norwegian Tamils hold May Day in major cities of Norway, 1 May 2004

About two thousand Tamils in Oslo gathered on saturday in their biggest May Day gathering in Oslo ever, carrying Tamil Eelam national flags and banners urging the international community to recognize the Tamil people's right to self-determination. Hundreds of Tamils in other major cities like Bergen and Stavanger also gathered for May Day, sources in Oslo said. The parade had some resemblance to the Pongu Thamil events (Tamil upsurge), with traditional Kavadi dance and music.

May Day 2004 in Oslo, Norway
May Day Parade in Oslo, 2004

The Tamil Eelam national flag, placards displaying photos of the Liberation Tigers of Tamil Eelam leader, Mr. V. Pirapaharan, and placards with slogans "LTTE is the one and only representative of the Tamils" and "Recognize Tamils’ right to self-determination" were carried by the participants in the parade, which started at Youngstorget in downtown Oslo and encircled through Karl Johans gt. and the Stortinget (Norwegian parliament) and ended around 14.00 p.m.

May Day 2004 in Oslo, Norway
Mr. Yogarajah Balasingham, member of Oslo Municipal Council (AP)
"This is the longest parade of all immigrant communities here in Oslo. The participation of more than 2000 Tamils in Oslo expresses the unity and the political awareness of the Tamil community here," said Mr. Yogarajah Balasingham (Baskaran), the candidate elected to the Oslo Municipal council on Arbeider Parti (Labour Party) ticket last September.

"I also see this as an opportunity to express ourselves as immigrant workers and to organize around issues of vital importance to the immigrant working-class people,” said Mr. Balasingham.

May Day 2004 in Oslo, Norway
Mrs. P. Naventhirarajah, a participant in Oslo May Day Rally
"We must recognize and commemorate May Day not only for its historical significance, but also as a time to express our solidarity with our brethren in our traditional homeland by giving expression to the situation of the poorest of the poor on the ground," said Mrs. P. Naventhirarjah, a participant in the May Day rally.

 

May Day 2004 in Oslo, Norway
Mr. K. Vijayakumar, a participant in Oslo May Day Rally
""I have been to the homeland and am really disappointed to see the conditions of the Internally Displaced people in the North East. It is also disappointing to see the haste in returning rejected asylum seekers back to the North-East, which is one of the largest internally displaced community in the world today," said Mr. K. Vijayaraja, another participant in the rally.

"Though our struggle has received international attention due to the peace process facilitated by Norway for which we are thankful, we feel that the situation on the ground for Internally Displaced People (IDPs) is yet to improve, and this is really worrying" he said.

"We, the expatriate Tamils are convinced that it is only an interim administration properly administered by Tamils, as outlined in the ISGA proposals by the LTTE and which has received an overwhelming mandate in the last elections held in the North East, can safeguard the rights of the Tamil people." said Mr. S. Roopan, press contact of the Tamil Coordinating Committee (TCC) that organized the event in major cities of Norway.

May Day 2004 in Oslo, Norway
Mr. Kalaikkon, Director of LTTE's Navam Acadamy giving a speech in May Day 2004 in Oslo
"The parade concluded with the speech of Mr. Kalaikkon master, Director of the LTTE's Navam Acadamy, who was on an European visit from the homeland.

A new issue of the bi-annual Norwegian magazine titled Notam was also distributed in the May Day parade.

Meanwhile, in the western city of Bergen, more than one hundred Tamils took part in the May Day rally, sources said. Bergen is the second largest town in Norway, and about 400 Tamil families live in the town and its suburbs, the sources said.

Similar parades were also organized in other major cities Trondheim and Stavanger, sources said.

The May Day rally and procession in Norwegian cities was organized by the Norwegian Confederation of Trade Unions (LO) which has over 800,000 members. Various other international solidarity organizations also took part in the procession.

 

May Day 2004 in Oslo, Norway
May Day parade in Oslo, 2004.

May Day 2004 in Bergen, Norway
May Day parade 2004 in Bergen, Norway.

 

May Day 2004 in Bergen, Norway
May Day parade in Bergen, 2004.
May Day 2004 in Bergen, Norway
May Day parade in Bergen, 2004.
May Day Parade Stavanger
May Day Parade in Stavanger, 2004.
May Day 2004 in Trondheim, Norway
May Day parade in Trondheim, 2004.
Mail Usup- truth is a pathless land -Home