"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5 (செய்யுள் 389 -497) > பகுதி 6 (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 ( செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) > பகுதி 14 (2027-2128) > பகுதி 15 (1709 - 1810) > பகுதி 16 (1925 - 2026) > பகுதி 17 (2129 - 2236) > பகுதி 18 (2237 - 2338) >பகுதி 19 (2339 - 2440) > பகுதி 20 (2441 - 2543) > பகுதி 21 (2544 - 2644) > பகுதி 22 (2645 - 2669) > பகுதி 23 (2670 - 2770)
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 22 (2645 - 2669)
பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி (*)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V.S. Kannan.abd S. Govindarajan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
சமயாசாரியர் துதி
விருத்தம்
2645 | நிறைவளருந் தவஞானப் புகலிவருஞ் சிவஞான நிமலக் கன்றைத், | 1 |
நூல்
2646 | திருவார்பொற் பூவாளூர்ப் பங்குனிமா நதிக்கரையின்றெனாறு வைப்பிற், | 1 |
2647 | நெஞ்சமே பொறிவழிச்சென் றலையாதோர் கணப்போது நின்றுகேட்டி, | 2 |
2648 | ஆமாறு மனங்கசிந்து நீறணிந்து கண்மணிபூண் டஞ்சுமெண்ணிக், | 3 |
2649 | ஆலும்விட மமுதாக்குங் காமர்பதித் திருமூல வமலனார்க்குச், | 4 |
2650 | அன்றினார் புரமெரித்த வம்மானே செம்மேனி யமலத்தேவே, | 5 |
2651 | என்றுநெடு மாலயனுக் கரியபிரா னென்றுமன்பி லிருணெஞ் சத்தார்க், | 6 |
2652 | அன்றுவட வானிழற்கீ ழமர்ந்தறவோர்க் கறமுதனான் கருளு மண்ணல், | 7 |
2653 | போதாருந் தடஞ்சோலை மயிலாலக் குயில்கூவும் பூவாளூர்வாழ், | 8 |
2654 | பாறாடும் வெஞ்சூலப் படையானை யெவ்வுலகும் படைத்திட் டானை, | 9 |
2655 | மயலாருந் திரைக்கடலுட் பட்டலையு மாறேபோல் வாரார் கொங்கைக், | 10 |
2656 | வேறு பாவிய கரும மின்றியே பசுவும் பதியும்பா சமுமென வுரைக்கு, | 11 |
2657 | சிவபரஞ் சுடரே யுள்ளகந் தெவிட்டாத் தெள்ளமு தேசுவைக் கனியே, | 12 |
2658 | உறுவர்க டுதிக்குங் கூவிள வனத்தா யுணர்வுடை யோர்க் கெளிதானாய், | 13 |
2659 | நாளெலா மோடிக் கற்பசுக் கறந்து நல்லவர் நகைக்குமா திரிந்தேன், | 14 |
2660 | அருளெனப் படுவ தெவைக்குமே லென்ன வறிகிலே னருளலர் வெவையும், | 15 |
2661 | பொருந்துசன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம் புத்திர மார்க்கமு மில்லேன், | 16 |
2662 | வேறு ஏலக் குழலியோர் பாகம் போற்றி யெனக்கு வெளிப்படும்பாதம் போற்றி, | 17 |
2663 | இன்றமிழ் ஞானசம் பந்தர் பாலு மெய்திய நாவுக் கரசர் பாலுந், | 18 |
2664 | வேறு உணர்வினுக் குணர்வாம் பூவா ளூரமர் தம்பிரானார் | 19 |
2665 | என்னென வுரைக்கேனையா வேழையேன் புன்சொ னிற்கு | 20 |
2666 | தேவர்கள் சிகைபூ ணூல்போற் செய்யமார் பிலங்குந் தோற்றந் | 21 |
2667 | வேறு காலைக் கதிராய்ச் சில்லுயிர்க்குக் களைவெண் மதியாய்ச் சில்லுயிர்க்கு, | 22 |
2668 | காட்டிற் பயிலும் பசுங்கிளியைக் கருதி வளர்த்தோர் பூசையிடங், | 23 |
2669 | மயங்கிப் பிறவிக் கடல்வீழ்ந்து வலிய வினையாந் திரையலைப்ப, | 24 |
* இந்நூல் பூர்த்தியாகக் கிடைக்கவில்லை