"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar > திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) > ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை
திருவருட்பா: இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி
а®Єа®ѕа®џа®ІаЇЌа®•а®іаЇЌ (4615 - 5063)
Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, SwitzerlandВ© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
81 | அருட்பெருஞ்ஜோதி அகவல் | (4615 -4616) | |
82. | அருட்பெருஞ்சோதி அட்டகம் | (4617 ஖ 4624) | |
83 | இறை இன்பக் குழைவு | (4625 ஖ 4634) | |
84 | а®ЄаЇ†а®±а®ѕа®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ | (4635 а®– 4644) | |
85 | சிவானந்தத் தழுந்தல் | (4645 ஖ 4654) | |
86. | திருவருட் பெருமை | (4655 ஖ 4664) | |
87. | அச்சோப் பத்து | (4665 ஖ 4674) | |
88. | а®…а®©аЇЃа®Єа®µ а®Ёа®їа®ІаЇ€ | ( 4675 а®– 4682) | |
89. | அருட் பெருஞ்சோதி அடைவு | (4683 ஖ 4695) | |
90. | а®…а®џа®їа®®аЇ€а®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ | (4696 а®– 4705) | |
91. | உலப்பில் இன்பம் | (4706 ஖ 4715) | |
92. | மெய் இன்பப் பேறு | (4716 ஖ 4726) | |
93. | а®ља®їа®µ а®ЄаЇЃа®ЈаЇЌа®Ја®їа®Їа®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ | (4727 а®– 4736) | |
94. | சிவானந்தப் பற்று | (4737 ஖ 4746) | |
95. | இறை எளிமையை வியத்தல் | (4747 ஖ 4756) | |
96. | திருநடப் புகழ்ச்சி | (4757 ஖ 4766) | |
97. | திருவருட் பேறு | (4767 ஖ 4776) | |
98. | அருட் கொடைப் புகழ்ச்சி | (4777 ஖ 4796) | |
99. | திருவருட் கொடை | (4797 ஖ 4806) | |
100. | அனுபவ சித்தி | (4807 ஖ 4817) | |
101. | а®ЄаЇЉа®©аЇЌа®µа®џа®їа®µа®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ | (4818 а®– 4833) | |
102. | தத்துவ வெற்றி | (4834 ஖ 4853) | |
103. | а®ЄаЇ‡а®±а®џаЇ€а®µаЇЃ | (4854 а®– 4863) | |
104. | அடைக்கலம் புகுதல் | (4864 ஖ 4874) | |
105. | இறைவரவு இயம்பல் | (4875 ஖ 4884) | |
106. | திருப்பள்ளி எழுச்சி | (4885 ஖ 4894) | |
107. | திரு உந்தியார் | (4895 ஖ 4904) | |
108. | அருள் அற்புதம் | (4905 ஖ 4913) | |
109. | ஆணிப் பொன்னம்பலக் காட்சி | (4914 - 4946) | |
110. | а®…а®°аЇЃа®џаЇЌ а®•а®ѕа®џаЇЌа®ља®ї | (4947 а®– 4950) | |
111 | பந்தாடல் | (4951 ஖ 4962) | |
112 | а®®аЇ†а®ЇаЇЌа®Їа®°аЇЃа®іаЇЌ а®µа®їа®Їа®ЄаЇЌа®ЄаЇЃ | (4963 а®– 5063) |
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி ( 4615-5063 )
81. அருட்பெருஞ்ஜோதி அகவல்
நிலைமண்டில ஆசிரியப்பா
4615. | அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் சோதி | 10 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல் | 20 | ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை | 30 | சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளிஎனும் | 40 | சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும் | 50 | சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும் | 60 | (319). ஆய்அவை - ச.மு.க. பதிப்பு. | சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்(320) | முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள் | 70 | சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை | 80 | மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்(321) | 90 | எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய | 100 | வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே | 110 | எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா | 120 | பொதுவுணர் வுணரும் போதலால் பிரித்தே | 130 | பவனத் தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும் | 140 | எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோ ர் | 150 | பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் | 160 | எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை | 170 | சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் | 180 | செடியறுத் தேதிட தேகமும் போகமும் | 190 | (322). ஓமயத் திருவுரு ஖ பிரணவ உடம்பு. | எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக் | 200 | எவ்வழி மெய்வழி என்பவே தாகமம் | 210 | சாதியும் மதமும் சமயமும் பொய்என | 220 | எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள் | 230 | மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை | மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் | 240 | கருமசித் திகளின் கலைபல கோடியும் | 250 | சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம் | 260 | படிமுடி கடந்தனை பார்இது பார்என | 270 | கற்பகம் என்னுளங் கைதனில் கொடுத்தே | 280 | ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம் | 290 | பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென | 300 | கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண் | 310 | ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண் | 320 | தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந் | 330 | விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே | 340 | காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் | 350 | புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய் | 360 | நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி | 370 | மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம் | 380 | மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண் | 390 | மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் | 400 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல | 410 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல | 420 | நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை | 430 |
| 440 | தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல | 450 | தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல | 460 | காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல் | 470 | காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம் | 480 | காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும் | 490 | காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் | 500 | வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே | 510 | வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும் | 530 | கருதக நடுவொடு கடைஅணைந் தகமுதல் | 530 | அகப்புற நடுவால் அணிபுற நடுவை | 540 | அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்(329) | 550 | புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும் | 560 | சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி | 570 | குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில் | 580 | ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர் | 590 | தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை | 6000 | பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களும் | 610 | களவில கடல்வகை கங்கில கரைஇல | 620 | ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம் | 630 | விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க | 640 | முளையதின் முளையும் முளையினுள் முளையும் | 650 | உறவினில் உறவும் உறவினில் பகையும் | 660 | அருவினுள் அருவும் அருவதில் அருவும் | 670 | பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் | 680 | முடியினுள் முடியும் முடியினில் முடியும் | 690 | பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் | 700 | சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல | 710 | பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும் | 720 | பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் | 730 | உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை | 740 | வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர் | 750 | (333). திகழ்வுற ஖ முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா., ஆ.பா. | அகப்புற அமுதளித் தைவரா திகளை | 760 | கலையறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம் | 770 | எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க் | 780 | எவைஎலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின | 790 | காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை | 800 |
நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில் | 810 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுத்தமா நிலையில் சூழுறு விரிவை | 820 | பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை | 830 | திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே | 840 | சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை | 850 | சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் | 860 | தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை | 870 | செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட | 880 | களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி | 890 | திரையோ தசநிலை சிவவெளி நடுவே | 900 | அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் | 910 | ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு | 920 | பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே | 930 | சத்திய பதமே சத்துவ பதமே | 940 | பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே | 950 | மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு | 960 | எங்கே கருணை இயற்கையின் உள்ளன | 970 | பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல | 980 | அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் | 990 | அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய் | 1000 | அருளே நம்அடி அருளே நம்முடி | 1010 | அருளே நம்குலம் அருளே நம்இனம் | 1020 | நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத் | 1030 | கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி | 1040 | (340). திரமுற - சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படி., | 1050 | சிவரக சியம்எலாம் தெரிவித்(341)தெனக்கே | 1060 | செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே | 1070 | சீருற அருளாம் தேசுற அழியாப் | 1080 | அருளமு தேமுதல் ஐவகை அமுதமும் | 1090 | துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக் | 1100 | வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே | 1110 | சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும் | 1120 | அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே | 1130 | எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப் | 1140 | தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும் | 1150 | சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என் | 1160 | எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம் | 1170 | எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை | 1180 | நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே | 1190 | சவலைநெஞ் சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் | 1200 | என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய் | 1210 | துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என | 1220 | படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் | 1230 | காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் | 1240 | இதுஅது என்னா இயலுடை அதுவாய் | 1250 | முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் | 1260 | (343). பல்கால் - சாலைப் படி.,சிவாசாரியார்., ச.மு.க. | கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் | 1270 | பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி | 1280 | நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே | 1290 | அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள | 1300 | அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக் | 1310 | வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து | 1320 | உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் | 1330 | என்றே என்னினும் இளமையோ டிருக்க | 1340 | காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய் | 1350 | எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா | 1360 | விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப் | 1370 | இதமுற(344) ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் | 1380 | பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே | 1390 | பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே | 1400 | தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே | 1410 | (347). ஓர் அன்பர் படியில் மட்டும் ஓ இதம் பெறு ஓ என்றிருக்கிறது - ஆ.பா. | 1420 | இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும் | 1430 | நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே | 1440 | என்பெரு நலமே என்பெருங் குலமே | 1450 | என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட | 1460 | வாய்துடித் தலறிட வளர்செவித் துளைகளில்(348) | 1470 | தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச் | 1480 | என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து | 1490 | தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி | 1500 | இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட | 1510 | தண்ணிய அமுதே தந்தென துளத்தே | 1520 | என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப | 1530 | திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே | 1540 | நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை | 1550 | வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி | 1560 | என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே | 1570 | ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம் | 1580 | மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் | 1590 | சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக | 1596 |
திருச்சிற்றம்பலம்
வெண் செந்துறை
4616. | அருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி | |
| 1 |
திருச்சிற்றம்பலம்
Back
4617. | அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் | 1 | ||||||||||||||||||
4618 | குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த | 2 | 4619 | கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் | 3 | 4620 | நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே | 4 | 4621 | சுத்தவே தாந்த மவுனமோ அலது | 5 | 4622 | ஏகமோ அன்றி அனேகமோ என்றும் | 6 | 4623 | தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் | 7 | 4624 | எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே | 8 |
திருச்சிற்றம்பலம்
4625. | கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர் | 1 | ||||||||||||||||||||||||||||||
(352). நிலையின் - பி. இரா. பதிப்பு. | 4626. | கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன் | 2 | 4627. | தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த | 3 | (353). வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க. | 4628. | கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க் | 4 | 4629. | கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க் | 5 | 4630. | ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே | 6 | 4631. | ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி | 7 | 4632. | இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத் | 8 | 4633. | ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி | 9 | 4634. | புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு | 10 |
திருச்சிற்றம்பலம்
4635. | ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே | 1 | |||||||||||||||||||||||||||||||||
4636 | ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே | 2 | 4637 | ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே | 3 | (354). உணர்கின்றேன் - ச. மு. க. பதிப்பு. | 4638 | அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த | 4 | 4639 | அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே | 5 | 4640 | அடுக்கியபேர் அண்டம்எலாம் அணுக்கள்என விரித்த | 6 | 4641 | ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே | 7 | (355). ஏத்தி - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா, ச. மு. க. | 4642 | ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும் | 8 | 4643 | அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே | 9 | 4644 | அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே | 10 | (356). தவிர்ந்தோர் - பி. இரா. பதிப்பு. | 9 |
திருச்சிற்றம்பலம்
4645. | а®•а®ѕа®°а®Ј а®•а®ѕа®°а®їа®Їа®•аЇЌ а®•а®ІаЇЌа®µа®їа®•а®іаЇЌ а®Ћа®ІаЇЌа®Іа®ѕа®®аЇЌ | 1 | ||||||||||||||||||||||||
4646 | தேகம்எப் போதும் சிதையாத வண்ணம் | 2 | 4647 | தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் | 3 | 4648 | சிற்சபை இன்பத் திருநடங் காட்டித் | 4 | 4649 | தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச் | 5 | 4650 | இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா | 6 | 4651 | மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய் | 7 | 4652 | பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப் | 8 | 4653 | இருளான மலம்அறுத் திகபரங் கண்டே | 9 | 4654 | இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4655 | а®…а®©аЇЌа®Єа®©аЇ‡ а®…а®ЄаЇЌа®Єа®ѕ а®…а®®аЇЌа®®аЇ€а®ЇаЇ‡ а®…а®°а®љаЇ‡ | 1 | ||||||||||||||||||||||||
4656 | பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப் | 2 | 4657 | எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே | 3 | 4658 | கோஎன எனது குருஎன ஞான | 4 | 4659 | உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட | 5 | 4660 | நல்லவா அளித்த நல்லவா எனையும் | 6 | 4661 | திண்மையே முதலைங் குணக்கரு வாய | 7 | 4662 | காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த | 8 | 4663 | என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை | 9 | (357). அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க. | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4665. | கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப் | 1 | ||||||||||||||||||||||||||||||
4666 | மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன் | 2 | 4667 | எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் | 3 | (358). சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு. | 4668 | பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த | 4 | 4669 | பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம் | 5 | 4670 | இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம் | 6 | 4671 | எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே | 7 | 4672 | என்னையும்என் பொருளையும்என் ஆவியையும் | 8 | 4673 | எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம் | 6 | (359). தருகின்றாம் - பி. இரா. பதிப்பு. | 4674 | சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம் | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
88. а®…а®©аЇЃа®Єа®µ а®Ёа®їа®ІаЇ€
கட்டளைக் கலித்துறை
4675. | நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் | 1 | ||||||||||||||||||
4676 | நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர் | 3 | 4677 | திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண் | 3 | 4678 | எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால் | 4 | 4679 | இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும் | 5 | 4680 | புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார் | 6 | 4681 | கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே | 7 | 4682 | ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருள் ஆரமுதம் | 8 |
திருச்சிற்றம்பலம்
Back
4683. | அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற | 1 | |||||||||||||||||||||||||||||||||
4684 | ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ | 2 | 4685 | உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன் | 3 | 4686 | மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே | 4 | 4687 | கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி | 5 | 4688 | உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும் | 6 | 4689 | மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே | 7 | 4690 | சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க | 8 | 4691 | தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் | 9 | 4692 | நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த | 10 | 4693 | நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ | 11 | 4694 | வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர் | 12 | 4695 | மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான் | 13 |
திருச்சிற்றம்பலம்
Back
90. а®…а®џа®їа®®аЇ€а®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ
а®ЁаЇ‡а®°а®їа®љаЇ€ а®µаЇ†а®ЈаЇЌа®Єа®ѕ
4696. | அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப் | 1 | ||||||||||||||||||||||||
4697 | ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற | 2 | 4698 | சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண் | 3 | 4699 | இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும் | 4 | 4700 | தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான் | 5 | 4701 | மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித் | 6 | 4702 | தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள் | 7 | 4703 | ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு | 8 | 4704 | தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று | 9 | 4705 | நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
91. உலப்பில் இன்பம்
கலிவிருத்தம்
4706. | கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே | 1 | |||||||||||||||||||||||||
4707 | கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே | 2 | 4708 | எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே | 3 | 4709 | வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான் | 4 | 4710 | தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின் | 5 | 4711 | கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற | 6 | 4712 | எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின் | 7 | 4713 | பரமான சிதம்பர ஞான சபாபதியே | 8 | 4714 | தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந் | 9 | 4715 | பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய் | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4716. | சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித் | 1 | |||||||||||||||||||||||||||||||||
4717 | ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி | 2 | 4718 | அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை | 3 | (360). உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு. | 4719 | தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே | 4 | 4720 | தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் | 5 | 4721 | வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன் | 6 | 4722 | தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும் | 7 | 4723 | புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப் | 8 | 4724 | இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம் | 9 | 361. சமுகம் - ச. மு. க. பதிப்பு. | 4725 | மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே | 10 | 4726 | தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் | 11 |
திருச்சிற்றம்பலம்
Back
4727. | மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த | 1 | ||||||||||||||||||||||||
4728 | மதத்திலே சமய வழக்கிலே மாயை | 3 | 4729 | குலத்திலே சமயக் குழியிலே நரகக் | 3 | 4730 | கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த | 4 | 4731 | உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ் | 5 | 4732 | நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி | 6 | 4733 | துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர் | 7 | 4734 | புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் | 8 | 4735 | வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க | 9 | 4736 | கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன் | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4737. | வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின் | 1 | |||||||||||||||||||||||||||
4738 | வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே | 2 | 4739 | சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம் | 3 | 4740 | வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும் | 4 | (362). நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. | 4741 | தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த் | 5 | 4742 | ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப | 6 | 4743 | தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை | 7 | 4744 | தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே | 8 | 4745 | கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி | 9 | 4746 | தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச் | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4747. | படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான் | 1 | ||||||||||||||||||||||||
4748 | சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர் | 2 | 4749 | வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும் | 3 | 4750 | ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா | 4 | 4751 | பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன் | 5 | 4752 | ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன் | 6 | 4753 | கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது | 7 | 4754 | பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர் | 8 | 4755 | கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர் | 9 | 4756 | அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4757. | பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது | 1 | |||||||||||||||||||||||||||
4758 | ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின் | 2 | 4759 | இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல் | 3 | 4760 | எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன் | 4 | 4761 | அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி | 5 | 4762 | உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே | 6 | 4763 | ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே | 7 | 4764 | படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப் | 8 | 4765 | பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் | 9 | 4766 | தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித் | 10 | (363). தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க. |
திருச்சிற்றம்பலம்
Back
97. திருவருட்பேறு
а®ЁаЇ‡а®°а®їа®љаЇ€ а®µаЇ†а®ЈаЇЌа®Єа®ѕ
4767. | சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப் | 1 | ||||||||||||||||||||||||
4768 | பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால் | 2 | 4769 | என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில் | 3 | 4770 | சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந் | 4 | 4771 | உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற | 5 | 4772 | நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி | 6 | 4773 | புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன் | 7 | 4774 | அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார் | 8 | 4775 | நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன் | 9 | 4776 | வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள் | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
98. அருட்கொடைப் புகழ்ச்சி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4777. | கடையேன் புரிந்த குற்றமெலாம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4778. | கடுத்த மனத்தை அடக்கிஒரு | 2 | 4779. | மருவும் உலகம் மதித்திடவே | 3 | 4780. | சேட்டித் துலகச் சிறுநடையில் | 4 | 4781. | தோலைக் கருதித் தினந்தோறும் | 5 | 4782. | பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து | 6 | 4783. | மதியைக் கெடுத்து மரணம்எனும் | 7 | 4784. | தருண நிதியே என்னொருமைத் | 8 | 4785. | பொற்பங் கயத்தின் புதுநறவும் | 9 | 364. விளங்கும் - முதற்பதிப்பு., பொ, சு., பி. இரா., ச. மு. க. | 4786. | புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் | 10 | 4787. | அருணா டறியா மனக்குரங்கை | 11 | 4788. | மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு | 12 | 4789. | புலந்த மனத்தை அடக்கிஒரு | 13 | 4790. | தனியே கிடந்து மனங்கலங்கித் | 14 | 4791. | பெண்ணே பொருளே எனச்சுழன்ற | 15 | 4792. | பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் | 16 | 4793. | பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் | 17 | 4794. | மாட்சி அளிக்கும் சன்மார்க்க | 18 | 4795. | பொய்யிற் கிடைத்த மனம்போன | 19 | 4796. | போதல் ஒழியா மனக்குரங்கின் | 20 |
திருச்சிற்றம்பலம்
99. திருவருட் கொடை
а®•аЇЉа®љаЇЌа®ља®•а®•аЇЌ а®•а®Іа®їа®ЄаЇЌа®Єа®ѕ
4797. | சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய் | 1 | ||||||||||||||||||||||||
4798 | படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய் | 2 | 4799 | அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய் | 3 | 4800 | ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென் | 4 | 4801 | முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய் | 5 | 4802 | ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய் | 6 | 4803 | நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய் | 7 | 4804 | நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால் | 8 | 4805 | புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச் | 9 | 4806 | தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
100. அனுபவ சித்தி
கட்டளைக் கலித்துறை
4807. | அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே | 1 | |||||||||||||||||||||||||||
4808 | விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே | 2 | 4809 | காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை | 3 | 4810 | கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை | 4 | 4811 | ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும் | 5 | 4812 | மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க் | 6 | 4813 | வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன் | 7 | 4814 | நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே | 8 | 4815 | எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான் | 9 | 4816 | சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால் | 10 | 4817 | ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற | 11 |
திருச்சிற்றம்பலம்
Back
101. а®ЄаЇЉа®©аЇЌа®µа®џа®їа®µа®ЄаЇЌ а®ЄаЇ‡а®±аЇЃ
а®ЁаЇ‡а®°а®їа®љаЇ€ а®µаЇ†а®ЈаЇЌа®Єа®ѕ
4818. | அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
4819 | ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச் | 2 | 4820 | இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த | 3 | 4821 | ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே | 4 | 4822 | உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே | 59 | 4823 | ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க | 6 | 4824 | எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன் | 7 | 4825 | ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத் | 8 | 4826 | ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன் | 9 | 4827 | ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி | 10 | 4828 | ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் | 11 | 4829 | ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச் | 12 | (365). நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. | 4830 | சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான | 13 | 4831 | துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த | 14 | 4832 | தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே | 15 | 4833 | துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே | 16 |
திருச்சிற்றம்பலம்
Back
4834. | திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4835 | மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் | 2 | 4836 | பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே | 3 | 4837 | விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே | 4 | 4838 | பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே | 5 | (366). எனவே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா. | 4839 | மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே | 6 | 4840 | கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே | 7 | 4841 | அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே | 8 | 4842 | மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன் | 9 | 4843 | மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன் | 10 | 4844 | மாமாயை எனும்பெரிய வஞ்சகநீ இதுகேள் | 11 | 4845 | கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே | 12 | 4846 | எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர் | 13 | 4847 | பெருமாயை என்னும்ஒரு பெண்பள்ளை நீதான் | 14 | 4848 | பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள் | 15 | 4849 | தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள் | 16 | (367) 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் | 4850 | பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள் | 17 | 4851 | கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே | 18 | 4852 | பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர் | 19 | 4853 | மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே | 20 |
திருச்சிற்றம்பலம்
Back
4854. | மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர் | 1 | |||||||||||||||||||||||||||
4855 | எம்பொருள் எனும்என் அன்புடை மகனே | 2 | (368). அங்கனை - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா., ச. மு. க. | 4856 | அன்புடை மகனே மெய்யருள் திருவை | 3 | 4857 | ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை | 4 | 4858 | விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க | 5 | 4859 | களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக் | 6 | 4860 | கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக் | 7 | 4861 | ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே | 8 | 4862 | தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே | 9 | 4863 | மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை | 19 |
திருச்சிற்றம்பலம்
Back
4864. | எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித் | 1 | |||||||||||||||||||||||||||
4865. | திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப் | 2 | 4866. | தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் | 3 | 4867. | கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென் | 4 | 4868. | இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே | 5 | 4869. | நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று | 6 | 4870. | பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக் | 7 | 4871. | கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென் | 9 | 4872. | புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என் | 9 | 4873. | பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல் | 10 | 4874. | இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து | 11 |
திருச்சிற்றம்பலம்
Back
4875. | அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய் | 1 | ||||||||||||||||||||||||
4876 | இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ | 2 | 4877 | என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர் | 3 | 4878 | எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன் | 4 | 4879 | கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும் | 5 | 4880 | உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ | 6 | 4881 | மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து | 7 | 4882 | மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான் | 8 | 4883 | ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன் | 9 | 4884 | தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
4885. | பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம் | 1 | ||||||||||||||||||||||||
4886 | துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம் | 2 | 4887 | நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண | 3 | 4888 | கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான் | 4 | 4889 | புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப் | 5 | 4890 | ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே | 6 | 4891 | சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் | 7 | 4892 | மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு | 8 | 4893 | மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள் | 9 | 4894 | அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
107. திரு உந்தியார்
கலித்தாழிசை
4895. | இரவு விடிந்தது இணையடி வாய்த்த | 1 | ||||||||||||||||||||||||
4896 | பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த | 2 | 4897 | தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் | 3 | 4898 | துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது | 4 | 4899 | ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது | 5 | 4900 | திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று | 6 | 4901 | உள்ளிருள் நீங்கிற்றென் உள்ளொளி ஓங்கிற்றுத் | 7 | 4902 | எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன் | 8 | 4903 | தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன் | 9 | 4904 | முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான | 10 |
திருச்சிற்றம்பலம்
Back
108. அருள் அற்புதம் பல்லவி
சிந்து
4905. | அற்புதம் அற்புத மே - அருள் |
а®•а®ЈаЇЌа®Ја®їа®•а®іаЇЌ
4906. | சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது | அற்புதம் | 1 | ||||||||||||||||||||||||||
4907 | செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது | அற்புதம் | 2 | 4908 | ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது | அற்புதம் | 3 | 4909 | சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன் | அற்புதம் | 4 | 4910 | வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் | அற்புதம் | 5 | 4911 | புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர் | அற்புதம் | 6 | 4912 | வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது | அற்புதம் | 7 | 4913 | சாதி சமயச் சழக்கெலாம் அற்றது | 8 | அற்புதம் அற்புத மே - அருள் |
திருச்சிற்றம்பலம்
Back
4914. | ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் |
а®•а®ЈаЇЌа®Ја®їа®•а®іаЇЌ
4915. | ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு | ஆணி | 1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4916 | வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு | ஆணி | 2 | 4917 | மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு | ஆணி | 3 | 4918 | கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை | ஆணி | 4 | 4919 | ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் | ஆணி | 5 | 4920 | ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி | ஆணி | 6 | 4921 | பாரோர் நிலையில் கருநீலம் செய்ய | ஆணி | 7 | 4922 | மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம் | ஆணி | 8 | 4923 | பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் | ஆணி | 9 | 4924 | வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் | ஆணி | 10 | 4925 | புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி | ஆணி | 11 | 4926 | பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம் | ஆணி | 12 | 4927 | ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம் | ஆணி | 13 | 4928 | பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட | ஆணி | 14 | 4929 | ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல | ஆணி | 15 | > 4930 | ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் | ஆணி | 16 | 4931 | வந்து மயக்க மயங்காமல் நான்அருள் | ஆணி | 17 | 4932 | வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி | ஆணி | 18 | 4933 | மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது | ஆணி | 19 | 4934 | கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்ொற் | ஆணி | 20 | 4935 | கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் | ஆணி | 21 | 4936 | கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் | ஆணி | 22 | 4937 | ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன் | ஆணி | 23 | 4938 | அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும் | ஆணி | 24 | 4939 | அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில் | ஆணி | 25 | 4940 | மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர் | ஆணி | 26 | 4941 | எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக | ஆணி | 27 | 4942 | அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில் | ஆணி | 28 | 4943 | அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன் | ஆணி | 29 | 4944 | அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் | ஆணி | 30 | 4945 | தாங்கும் அவளரு ளாலே நடராஜர் | ஆணி | 31 | 4946 | சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது | 32 | ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் |
திருச்சிற்றம்பலம்
Back
110. а®…а®°аЇЃа®џаЇЌа®•а®ѕа®џаЇЌа®ља®ї а®Єа®ІаЇЌа®Іа®µа®ї
சிந்து
4947. | வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் | 1 | ||||||||
(369). மயில் - விந்து. குயில் - நாதம். | 4948 | துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் | 2 | 4949 | சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் | 3 | 4950 | பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் | 4 |
திருச்சிற்றம்பலம்
Back
111. பந்தாடல் பல்லவி
சிந்து
4951. | ஆடேடி பந்து ஆடேடி பந்து |
а®•а®ЈаЇЌа®Ја®їа®•а®іаЇЌ
4952. | வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும் | ஆடேடி | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
4953 | இசையாமல் போனவர் எல்லாரும் நாண | ஆடேடி | 2 | 4954 | இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண | ஆடேடி | 3 | 4955 | சதுமறை(370) ஆகம சாத்திரம் எல்லாம் | ஆடேடி | 4 | (370). சதுர்மறை - பொ. சு., ச. மு. க. பதிப்புகள் | 4956 | தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் | ஆடேடி | 5 | 4957 | வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் | ஆடேடி | 6 | 4958 | சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன் | ஆடேடி | 7 | 4959 | துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் | ஆடேடி | 8 | 4960 | ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் | ஆடேடி | 9 | 4961 | துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் | 10 | ஆடேடி பந்து ஆடேடி பந்து | கலிவிருத்தம் | 4962 | பூவாம லேநிதம் காய்த்த இடத்தும் | 1 |
திருச்சிற்றம்பலம்
Back
112. а®®аЇ†а®ЇаЇЌа®Їа®°аЇЃа®іаЇЌ а®µа®їа®Їа®ЄаЇЌа®ЄаЇЃ а®Єа®ІаЇЌа®Іа®µа®ї
சிந்து
4963. | எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ | 1 |
а®•а®ЈаЇЌа®Ја®їа®•а®іаЇЌ
4964. | தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே | எனக்கும் உனக்கும் | 1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4965 | இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே | எனக்கும் உனக்கும் | 2 | 4966 | இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே | எனக்கும் உனக்கும் | 3 | 4967 | மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே | எனக்கும் உனக்கும் | 4 | 4968 | என்ன துடலும் உயிரும்371 பொருளும் நின்ன தல்ல வோ | எனக்கும் உனக்கும் | 5 | 371. உயிரும் உடலும் - ச. மு. க. | 4969 | அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே | எனக்கும் உனக்கும் | 6 | 4970 | அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே | எனக்கும் உனக்கும் | 7 | 4971 | தனிஎன்373 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே | எனக்கும் உனக்கும் | 8 | 373. தனியன் - பி. இரா., ச. மு. க. | 4972 | என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே | எனக்கும் உனக்கும் | 9 | 4973 | உன்பேர் அருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே | எனக்கும் உனக்கும் | 10 | 4974 | நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே | எனக்கும் உனக்கும் | 11 | 4975 | உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ | எனக்கும் உனக்கும் | 12 | 4976 | நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே | எனக்கும் உனக்கும் | 13 | 4977 | நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே | எனக்கும் உனக்கும் | 14 | 4978 | யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ | எனக்கும் உனக்கும் | 15 | 4979 | தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே | எனக்கும் உனக்கும் | 16 | 4980 | தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே | எனக்கும் உனக்கும் | 17 | 4981 | ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே | எனக்கும் உனக்கும் | 18 | 4982 | இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே | எனக்கும் உனக்கும் | 19 | 4983 | விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே | எனக்கும் உனக்கும் | 20 | 4984 | இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே | எனக்கும் உனக்கும் | 21 | 4985 | அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே | எனக்கும் உனக்கும் | 22 | 4986 | கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே | எனக்கும் உனக்கும் | 23 | 4987 | அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே | எனக்கும் உனக்கும் | 24 | 4988 | எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே | எனக்கும் உனக்கும் | 25 | 4989 | கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே | எனக்கும் உனக்கும் | 26 | 4990 | என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே | எனக்கும் உனக்கும் | 27 | 4991 | என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே | எனக்கும் உனக்கும் | 28 | 4992 | அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே | எனக்கும் உனக்கும் | 29 | 4993 | ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே | எனக்கும் உனக்கும் | 30 | 4994 | அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே | எனக்கும் உனக்கும் | 31 | 4995 | வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே | எனக்கும் உனக்கும் | 32 | 4996 | வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே | எனக்கும் உனக்கும் | 33 | 4997 | இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ | எனக்கும் உனக்கும் | 34 | 4998 | தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே | எனக்கும் உனக்கும் | 35 | 4999 | உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே | எனக்கும் உனக்கும் | 36 | 5000 | மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே | எனக்கும் உனக்கும் | 37 | 5001 | எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே | எனக்கும் உனக்கும் | 38 | 5002 | கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே | எனக்கும் உனக்கும் | 39 | 5003 | என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ | எனக்கும் உனக்கும் | 40 | 5004 | சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே | எனக்கும் உனக்கும் | 41 | 5005 | ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே | எனக்கும் உனக்கும் | 42 | 5006 | இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே | எனக்கும் உனக்கும் | 43 | 5007 | அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே | எனக்கும் உனக்கும் | 44 | 5008 | பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே | எனக்கும் உனக்கும் | 45 | 5009 | ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே | எனக்கும் உனக்கும் | 46 | 5010 | பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும் | எனக்கும் உனக்கும் | 47 | 5011 | எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே | எனக்கும் உனக்கும் | 48 | 5012 | அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே | எனக்கும் உனக்கும் | 49 | 5013 | உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே | எனக்கும் உனக்கும் | 50 | 5014 | அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே | எனக்கும் உனக்கும் | 51 | 5015 | சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே | எனக்கும் உனக்கும் | 52 | 5016 | அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே | எனக்கும் உனக்கும் | 53 | 5017 | என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே | எனக்கும் உனக்கும் | 54 | 5018 | எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே | எனக்கும் உனக்கும் | 55 | 5019 | விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே | எனக்கும் உனக்கும் | 56 | 5020 | இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ | எனக்கும் உனக்கும் | 57 | 5021 | காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே | எனக்கும் உனக்கும் | 58 | 5022 | கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே | எனக்கும் உனக்கும் | 59 | 5023 | சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே | எனக்கும் உனக்கும் | 60 | 5024 | அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே | எனக்கும் உனக்கும் | 61 | 5025 | காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன் | எனக்கும் உனக்கும் | 62 | 5026 | தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே | எனக்கும் உனக்கும் | 63 | 5027 | உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே | எனக்கும் உனக்கும் | 64 | 5028 | உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே | எனக்கும் உனக்கும் | 65 | 5029 | மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன் | எனக்கும் உனக்கும் | 66 | 5030 | கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன் | எனக்கும் உனக்கும் | 67 | 5031 | அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார் | எனக்கும் உனக்கும் | 68 | 5032 | வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே | எனக்கும் உனக்கும் | 69 | 5033 | சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே | எனக்கும் உனக்கும் | 70 | 5034 | சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே | எனக்கும் உனக்கும் | 71 | 5035 | அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே | எனக்கும் உனக்கும் | 72 | 5036 | அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே | எனக்கும் உனக்கும் | 73 | 5037 | வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே | எனக்கும் உனக்கும் | 74 | 5038 | புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன் | எனக்கும் உனக்கும் | 75 | 5039 | கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே | எனக்கும் உனக்கும் | 76 | 5040 | அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே | எனக்கும் உனக்கும் | 77 | 5041 | பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே | எனக்கும் உனக்கும் | 78 | 5042 | ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே | எனக்கும் உனக்கும் | 79 | 5043 | பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே | எனக்கும் உனக்கும் | 80 | 5044 | சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே | எனக்கும் உனக்கும் | 81 | 5045 | அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே | எனக்கும் உனக்கும் | 82 | 5046 | உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே | எனக்கும் உனக்கும் | 83 | 5047 | இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே | எனக்கும் உனக்கும் | 84 | 5048 | சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே | எனக்கும் உனக்கும் | 85 | 5049 | நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே | எனக்கும் உனக்கும் | 86 | 5050 | பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே | எனக்கும் உனக்கும் | 87 | 5051 | மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே | எனக்கும் உனக்கும் | 88 | 5052 | வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ | எனக்கும் உனக்கும் | 89 | 5053 | சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே | எனக்கும் உனக்கும் | 90 | 5054 | ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே | எனக்கும் உனக்கும் | 91 | 5055 | என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே | எனக்கும் உனக்கும் | 92 | 5056 | அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே | எனக்கும் உனக்கும் | 93 | 5057 | சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே | எனக்கும் உனக்கும் | 94 | 5058 | சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே | எனக்கும் உனக்கும் | 95 | 5059 | அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே | எனக்கும் உனக்கும் | 96 | 5060 | நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே | எனக்கும் உனக்கும் | 97 | 5061 | சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே | எனக்கும் உனக்கும் | 98 | 5062 | சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழி யே | எனக்கும் உனக்கும் | 99 | 5063 | சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே | 100 | எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ |
திருச்சிற்றம்பலம்