"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240) > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607) > பாடல்கள் (608-1403)
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்)
படலங்கள் 1- 11 / பாடல்கள் (1- 607)
Acknowledgements:
Etext preparation: Mr. Govardhanan Ramachandran, USA & Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மதீனத்தா ாீமான் கொண்ட படலம் | (1-65) | ||
மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் | (66-120) | ||
யாத்திரைப் படலம் | (121-234) | ||
விடமீட்ட படலம் | (235-280 ) | ||
சுறாக்கத்துக் தொடர்ந்த படலம் | (281- 330 ) | ||
உம்மி மகுபதுப் படலம் | (331-356) | ||
மதீனம் புக்க படலம் | (357-422 ) | ||
கபுகாபுப் படலம் | (423-506) | ||
விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் | (507-521) | ||
உகுபான் படலம் | (522-546) | ||
சல்மான் பாரிசுப் படலம் | (547 - 607) |
3.1 மதீனத்தா ாீமான் கொண்ட படலம் (1- 65)
1 | மணிதிரண் டனைய றிண்டோன் முகம்மது மக்க மீதி | 3.1.1 |
2 | கதிமனைக் குாிய தாரை காட்டுநல் வினையு மூழற் | 3.1.2 |
3 | பாய்திரைப் பரவை சூழ்ந்த படிக்கணி திலத மாவி | 3.1.3 |
4 | வால்வளைத் தரளஞ் சிந்தும் வாவிசூழ் மதீனா வாழு | 3.1.4 |
5 | தன்னுயி ரென்ன நீங்கார் தலைமையி னுாிய தோழர் | 3.1.5 |
6 | மக்கமா நகாில் வாழு முகம்மது பாதம் போற்றிப் | 3.1.6 |
7 | நல்வழிக் குாிய ராகி நடுக்கமொன் றின்றித் தங்கள் | 3.1.7 |
8 | வெற்றிவாண் முகம்ம துள்ளம் வேண்டிய வார்த்தைப் பாடு | 3.1.8 |
9 | இதத்தநன் மொழிய தாய்ப்பன் னிருவரு முரைத்த மாற்ற | 3.1.9 |
10 | வடிவுறை அசுஅதோடு முசுஇபு மகிழ்விற் காம | 3.1.10 |
11 | கோட்டுடை மலாின் மன்றல் குலவிய மதீனம் புக்கித் | 3.1.11 |
12 | இல்லகத் திருந்து தீனி னியன்மறை முறைவழாது | 3.1.12 |
13 | தண்டலை யிடத்திற் புக்கித் தடத்தின்சம் பரத்து ளாடிக் | 3.1.13 |
14 | உரந்தனி யுருகி யாதி யுறுதிநா யகனுக் கன்பாய்ச் | 3.1.14 |
15 | குறித்துநோக் கியசஃ தென்னுங் கொற்றவன் கருத்தி னூடு | 3.1.15 |
16 | நறுங்கதிர் குலவு மாட மக்கமா நகாில் ஹாஷிம் | 3.1.16 |
17 | அன்னவன் மாய வஞ்ச மதத்தினு ளாயெ னன்னை | 3.1.17 |
18 | மதியிலி யவராய் மக்க மாநக ரவரைப் போலிப் | 3.1.18 |
19 | சாதுரை யெனும்வே லுள்ளந் தைத்திட மார்க்க மாறும் | 3.1.19 |
20 | குரவாி லொருவன் முன்னோற் கொல்வதற் குலகங் கொள்ளா | 3.1.20 |
21 | அன்னதான் மார்க்க மாறு மவருயிர் செகுப்ப வேண்டி | 3.1.21 |
22 | மருங்கினில் விசித்த கச்சும் வலக்கரந் தாங்கும் வாளுங் | 3.1.22 |
23 | இங்கிவ னிவ்வூ ருள்ளார்க்க் கியல்புறுந் தலைவன் வேகந் | 3.1.23 |
24 | வருபவன் றன்னை நோக்கி மனமறு குதவன் றல்லா | 3.1.24 |
25 | மாாித்தண் ணலர்கள் சிந்தும் வனத்தினில் வடிவா ளேந்தி | 3.1.25 |
26 | வியனுறு மக்க மூதூர் வேறுபட் டொழியச் செய்தோர் | 3.1.26 |
27 | என்னுரை மறுத்திவ் வூாி லிருந்திரேற் குருதி சிந்த | 3.1.27 |
28 | கடுத்துநின் றுரைத்த மாற்றங் காவலன் முசுஇ போர்ந்து | 3.1.28 |
29 | ஈங்கிவ னுரைக்கும் வாய்மை யிதமல தயித மேனும் | 3.1.29 |
30 | ஒருவனை யிறசூல் தம்மை யுளத்தினி லிருத்தி யார்க்குந் | 3.1.30 |
31 | மூதுரை மறையின் றீஞ்சொன் முசுஇபாண் டுரைப்பக் கேட்டுக் | 3.1.31 |
32 | நிலத்தும் விண் ணிடத்து முற்றோர் நின்றநன் னெறியு மீதே | 3.1.33 |
33 | மனத்தினன் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபைப் போற்றி மன்ன | 3.1.33 |
34 | உள்ளகம் பொருந்தி யீமான் கொண்டுசை தென்னும் வேந்தர் | 3.1.34 |
35 | பூதலத் துயர்ந்த மேன்மைப் பொறையினி லறிவின் மிக்கான் | 3.1.35 |
36 | மன்னுமென் னுயிரே யன்னான் மாற்றமே தெனினு மென்சொற் | 3.1.36 |
37 | பிடித்தொரு மொழியி னெஞ்சம் பேதுறா வவனை நுங்க | 3.1.37 |
38 | இருவருங் களிப்பக் கூறி யெழின்மலர்ப் பொழில்விட் டேகித் | 3.1.38 |
39 | மடித்தித ழதுக்கிக் காந்தி வாள்வல னேந்தி மீசை | 3.1.39 |
40 | இன்னணஞ் சகுது நெஞ்சத் தெண்ணிநின் றுலவுநேர | 3.1.40 |
41 | பொழிலிடைப் புகுந்தே னின்ற புரவலர் தம்மைக் கண்டேன் | 3.1.41 |
42 | தாய்க்குமுன் னவடன் சேய்பாற் றாியல ரடைந்தா ரென்னும் | 3.1.42 |
43 | என்னுயிர்த் துணைவன் றன்மு னெதிர்ந்தவ ாியாவ ரேனும் | 3.1.43 |
44 | செங்கதிர் வடிவாட் டாங்கிச் சென்றவன் றுடவை புக்கி | 3.1.44 |
45 | இரைந்தளி சுழலுங் காவி லிருப்பவர் தம்மை நோக்கி | 3.1.45 |
46 | சாற்றிய தெனது தம்பித் தமையனென் பதனி னானு | 3.1.46 |
47 | மருவலர்க் கெனிலு மோர்சொல் வகுத்தமர் விளைப்ப ரென்ன | 3.1.47 |
48 | முன்னவ னொருவ னீதி முறைமையிற் குாியன் மற்றோ | 3.1.48 |
49 | நகாினுக் குாிய னோது நாவினன் றௌிந்த நீரா | 3.1.49 |
50 | முறைமையிற் சிதகா வண்ண முசுஇபு பகுத்துச் சொன்ன | 3.1.50 |
51 | ஆரமு தனைய வேதத் தருமொழி யகத்துட் டேக்கிப் | 3.1.51 |
52 | மாதவ ாிறசூ லென்னு முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி | 3.1.52 |
53 | என்னுயிர்த் துணைவ நின்னை யிருங்கொலை நினைத்தே னென்ன | 3.1.53 |
54 | வேறு | 3.1.54 |
55 | மன்னிய செழுங்கதிர் மாடத் துட்கொடு | 3.1.55 |
56 | வெள்ளிலை யாிபிள வீய்ந்து மெலவ | 3.1.56 |
57 | அன்னது கேட்டகங் குளிர்ந்து மூவரு | 3.1.57 |
58 | இனத்தவர் குழுவினை நோக்கி யென்னுநும் | 3.1.58 |
59 | சாதெனு மன்னவர் சாற்றக் கேட்டலும் | 3.1.59 |
60 | இத்தலைத் தலைவாி னெவர்க்கு நாயக | 3.1.60 |
61 | உறமுறைக் கிளைஞர்க ளொருப்பட் டியாவரும் | 3.1.61 |
62 | பெருக்கிய கிளையவ ரெவரும் பெட்புறத் | 3.1.62 |
63 | இத்தகை யெவரெடுத் தியம்பு வாருமக் | 3.1.63 |
64 | என்றுரைத் தினியன புகன்று நந்நபி | 3.1.64 |
65 | கனம்பயில் கொடைக்கரன் சகுது கல்பினி | 3.1.65 |
- மதீனத்தா ாீமான் கொண்ட படலம் முற்றிற்று. -
- படலம் 1க்குத் திருவிருத்தம் - 65.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.02 மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் (66- 120 )
66 | உயர்புகழ் முகம்மதுக் கும்பர் கோனபிப் | 3.2.1 |
67 | அருவரைத் தடப்புய சகுது அசுஅதுந் | 3.2.2 |
68 | வாய்ந்தவெண் டிசைஞரு மதீன மாநகர் | 3.2.3 |
69 | மணமுர சொலிமறா மதீன மாநக | 3.2.4 |
70 | மல்லணி புயஅபித் தாலி மன்னவ | 3.2.5 |
71 | மதிதவழ் கொடிமதிண் மதீன மென்னுமப் | 3.2.6 |
72 | தங்கிய மறைமுகம் மதுவைச் சார்ந்துதீன் | 3.2.7 |
73 | மக்கமா நகருறை ஹாஷி மாகுலத் | 3.2.8 |
74 | தெறுபடை வீரத்திற் பொருளிற் செல்வத்தி | 3.2.9 |
75 | உரைத்திடு மொழியினை யுறுதி யாகவுள் | 3.2.10 |
76 | எனக்குயிர்க் குறுதுணை யீன்ற மாமணி | 3.2.11 |
77 | பெரும்புகழ் முகம்மது பிறந்த நாட்டொடுத் | 3.2.12 |
78 | கண்ணுறு மணியெனக் காமுற் றியாவரு | 3.2.13 |
79 | அன்றுதொட் டும்மிடத் தடுத்துத் தீனிலைக் | 3.2.14 |
80 | மருப்பொதி துடவைசூழ் மதீன மன்னவர் | 3.2.15 |
81 | திருநபி முகம்மதுந் திருந்து நும்முழை | 3.2.16 |
82 | இன்னவை யனைத்தையு மெடுத்தப் பாசெனு | 3.2.17 |
83 | நரபதி முகம்மதை மதீன நன்னகர்க் | 3.2.18 |
84 | ஊக்கமுற் றெமதுளத் துள்ளு மாறுநும் | 3.2.19 |
85 | நனிகளிப் பெய்தியெம் முள்ள நன்குற | 3.2.20 |
86 | மறுவற வினையன மதீன மன்னவர் | 3.2.21 |
87 | அரும்பொருள் வேதமுந் தீனி னாக்கமும் | 3.2.22 |
88 | எமக்கணு வெனுமிட ாியையு மேனுமர் | 3.2.23 |
89 | என்றுநன் னபியிவை யியம்ப வீறொடு | 3.2.24 |
90 | நிலைமுறை தவறிலா நீதி மன்னவர் | 3.2.25 |
91 | இத்திறத் தவர்களு மியாங்க ளும்மும | 3.2.26 |
92 | இந்தநன் மொழிக்கியைந் திறைவ நம்பதி | 3.2.27 |
93 | இவ்வணந் தவறிலா தியற்று வோமெனச் | 3.2.28 |
94 | முகம்மது நபிக்கெதி ருண்மை வாசக | 3.2.29 |
95 | இறையவன் றூதுவ ாிசைத்த நன்மொழிக் | 3.2.30 |
96 | மாாிவிண் டணிதிகழ் மக்க மாநகர்ச் | 3.2.31 |
97 | வரமுறுஞ் செல்வநும் வசனத் தாலெமர்க் | 3.2.32 |
98 | மறைமொழி குறித்துத்தீன் வமழிம றாதிவண் | 3.2.33 |
99 | இனையன பலமொழி கைத மென்பவர் | 3.2.34 |
100 | ஆதிமுன் மொழிக்கலி மாவை யன்பொடு | 3.2.35 |
101 | வரைத்தடஞ் சாயினு மதிதெற்க் காயினுங் | 3.2.36 |
102 | முன்முக மலர்ச்சியின் மொழிந்து வேறொரு | 3.2.37 |
103 | சாலவு நட்பினைத் தணப்பி லாதவர் | 3.2.38 |
104 | ஈதுமுத் திரையும திதயத் தெண்ணியத் | 3.2.39 |
105 | மல்வளர் புயமுகம் மதுதம் வய்மொழிக் | 3.2.40 |
106 | ே வ று | 3.2.41 |
107 | கான்றி டுங்கதிாி வாண்மற வாதகை யினரா | 3.2.42 |
108 | இருகு லத்தினு முதியவர் பன்னிரு வரையும் | 3.2.43 |
109 | இலகு தீனிலைக் குாியாி னெழுபத்து மூன்று | 3.2.44 |
110 | மாறி லாதும திருகுலத் தினிற்சிலர் மறுத்து | 3.2.45 |
111 | படைக்க லத்திரை யெறிந்தெதிர் வரும்பகைக் கடலைக் | 3.2.46 |
112 | புகலு நன்மொழி யனைத்தையு மனத்துறப் பொருத்தி | 3.2.47 |
113 | முத்த வெண்கதிர் முகம்மதே முனிவிலாத் திருவா | 3.2.48 |
114 | அந்த வேலையி லருளுடை யமரருக் கரச | 3.2.49 |
115 | இறைவன் றூதுவ வெனதுயிர்த் துணைவவிவ் விரவே | 3.2.50 |
116 | அவிரொ ளிச்சிறைச் சபுறுயீ லருளுரைப் படியே | 3.2.51 |
117 | மதியின் மிக்கநன் முகம்மதங் குரைத்தலு மதீனாப் | 3.2.52 |
118 | திடங்கொண் மும்மதக் காிக்குபிர்ப் பகையறச் செழுந்தீன் | 3.2.53 |
119 | என்று மிம்மொழி தவறிலா துறநிறை வேற்றி | 3.2.54 |
120 | கனைக்கும் வெண்டிரைக் கடற்புவி புகழ்அபுல் காசிம் | 3.2.55 |
மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் முற்றிற்று --
ஆகப் படலம் 2க்குத் திருவிருத்தம்-120 -
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.03 யாத்திரைப் படலம் (121- 280 )
121 | மண்ண கம்புகழ் முகம்மது மனங்களித் திருப்பப் | 3.3.1 |
122 | அற்றைப் போதிர வினிலணி மக்கமா நகாி | 3.3.2 |
123 | குறைவி லாவள மக்கமா நகர்க்குறை ஷிகளே | 3.3.3 |
124 | ஏதெ னிற்குறை ஷிகள றபிகளிவ ணிருந்தோர் | 3.3.4 |
125 | விாிந்த வீதிக டொறுந்தொறுங் கூக்குரல் விளக்கித் | 3.3.5 |
126 | தேய மெங்கணு மிருள்கெடச் செழுங்கதிர் குலவ | 3.3.6 |
127 | ஒடிந்து வீழ்திரைக் குணகடற் கதிரவ னுதிப்ப | 3.3.7 |
128 | உலவு நீள்கொடி மதீனமா நகாினி லுறைந்த | 3.3.8 |
129 | மதின மன்னவ ரடங்கலு முகம்மது தனக்கு | 3.3.9 |
130 | ஈது வந்ததென் னெமர்க்கிடர் நினைத்ததென் னிணங்காச் | 3.3.10 |
131 | இந்த வாறுமெய் யெனில்கசு றசுவெனு மினமுஞ் | 3.3.11 |
132 | மாட மோங்கிய மக்கமன் னவர்வகுத் துரைப்பக் | 3.3.12 |
133 | சமய பேதக முகம்மதென் பவன்றனை விளித்தோ | 3.3.13 |
134 | இந்நி லத்தவர் மதீனமன் னவரொடு மிணங்கி | 3.3.14 |
135 | அலது வேறிலை யெனச்செழு மதீனமன் னவர்கள் | 3.3.15 |
136 | குறைஷி கட்கெதிர் மொழிந்திடுங் காபிர்கள் குலமு | 3.3.16 |
137 | பரத்த லத்தவர் போயபி னறமெனும் பழைய | 3.3.17 |
138 | இடுசு தைக்கதிர் மறுகினு மாவணத் திடத்துங் | 3.3.18 |
139 | தேடி யெத்திசை தொறுந்திாிந் தலுத்தொரு தெருவிற் | 3.3.19 |
140 | விரந்து காபிர்கண் முன்கொடு விடுக்குமந் நேரங் | 3.3.20 |
141 | பற்று வார்சில ரடருவர் சிலர்கரம் பதிய | 3.3.21 |
142 | அடிமி னென்பவர் சிலர்சில ராதகா திவரை | 3.3.22 |
143 | ஒலித பூஜகு லுத்துபா வுடனுமை யாவு | 3.3.23 |
144 | குற்ற மின்றிய ஒளசுடன் கசுறசுக் குலத்தோர்க் | 3.3.24 |
145 | மதின மானக ரவர்க்குமிப் பதியின்மன் னவர்க்கு | 3.3.25 |
146 | குவித ருங்குலத் தவர்சினங் கெடமதிக் குறிப்பாய்ச் | 3.3.26 |
147 | குறைஷிக் காபிர்கள் விளைத்திடுங் கொடியவல் வினையை | 3.3.27 |
148 | மகித லம்புகழ் சகுதுமன் னவர்வள மதீனா | 3.3.28 |
149 | வற்று றாப்புனற் றடந்திகழ் மதீனமன் னவரை | 3.3.29 |
150 | இந்த வூாினிற் குபிருழை யுழன்றன மினிமே | 3.3.30 |
151 | ஆதி நாயக னுரையவண் புகவரு மளவு | 3.3.31 |
152 | சோதி நாயகன் றிருமறைத் தூதுவ ாிறசூ | 3.3.32 |
153 | உரத்தின் மிக்கபூ பக்கரு முமறுது மானும் | 3.3.33 |
154 | மக்க மாநகர்த் தீனவ ாியாவரு மதீனம் | 3.3.34 |
155 | வடித்து மும்மறை தௌிந்தமன் னவரைவும் வடிவா | 3.3.35 |
156 | குறைஷி யங்குலக் காபிர்க ளனைவருங் கூண்டு | 3.3.36 |
157 | பொறுமை யுள்ளவன் போலவும் வணக்கத்திற் புகழி | 3.3.37 |
158 | சாரு மெய்நரை பிறங்கிய முதியவன் றனைக்கண் | 3.3.38 |
159 | மருளி லாதுநன் மறைகளை மறுவறத் தேர்ந்து | 3.3.39 |
160 | வேறு | 3.3.40 |
161 | இனம்பெருத் திருந்து மிவைபாி காித்தோ | 3.3.41 |
162 | வருந்தகை யிஃதென் றகுமதின் வலியை | 3.3.42 |
163 | இகத்தினி லெவர்க்கு முடித்திட வாிதென் | 3.3.43 |
164 | முன்னைநா ளபித்தா லிபுவயின் பலகான் | 3.3.44 |
165 | எள்ளுதற் காிதாய் மிகுவலி படைத்திங் | 3.3.45 |
166 | புரத்தினி லிரவிற் பிறந்தசொன் னென்னற் | 3.3.46 |
167 | அந்நெறி முறையே முகம்மதுக் கீமான் | 3.3.47 |
168 | புதுமறை வளர்க்கு முகம்மது மதீனாப் | 3.3.48 |
169 | இந்தவல் வினைகண் முடியுமுன் றமர்க | 3.3.49 |
170 | தலைவாிற் றலைவ னபூஜகு லெடுத்துச் | 3.3.50 |
171 | முறைததும் பியதை நினைப்பதென் னினிமேன் | 3.3.51 |
172 | இதத்ததிம் மொழியே முகம்மதென் பவனை | 3.3.52 |
173 | நன்கில துறுஞ்சொன் முகம்மதைப் பிடித்தோர் | 3.3.53 |
174 | இல்லகத் தடைத்து மெனுமொழி யிபுலீ | 3.3.54 |
175 | மற்றொரு தலைவன் முகம்மதைப் பிடித்தோ | 3.3.55 |
176 | காட்டினில் விடுத்தீர் குடியறக் கெடுத்தீர் | 3.3.56 |
177 | அவரவ ருரைத்த வசனமு மிபுலீ | 3.3.57 |
178 | வங்கிடத் தொருவர் படைக்கல மெடுத்து | 3.3.58 |
179 | இவ்வண முடித்தோ மெனிலொரு தீங்கு | 3.3.59 |
180 | அபுஜகு லுரத்த மொழிவழி துணிந்தங் | 3.3.60 |
181 | இன்னவா றலது வேறொரு குறிப்பு | 3.3.61 |
182 | மேலவன் றூதை முகம்மதை விளித்து | 3.3.62 |
183 | கட்டுரைக் கடங்காக் காபிர்தம் மாவி | 3.3.63 |
184 | மங்குலிற் சுழலுந் துவசநீண் மாட | 3.3.64 |
185 | தருமுகம் மதுநம் மிறையவன் றூதாய் | 3.3.65 |
186 | இற்றையி னிரவின் முகம்மது மதீனத் | 3.3.66 |
187 | அறபிகள் குலத்தின் முதியர்போ லிபுலீ | 3.3.67 |
188 | தெருவினும் வாயிற் புறத்தினுங் கதிர்க | 3.3.68 |
189 | இருந்திடத் தோற்றா திமைக்குமுன் பறப்ப | 3.3.69 |
190 | இல்லகத் துளனோ புறத்தடைந் தனனோ | 3.3.70 |
191 | எடுத்தெடுத் தெவரும் வெருவுறு மாற்ற | 3.3.71 |
192 | உரப்பிய வுரைகண் மறுத்துநித் திரையை | 3.3.72 |
193 | நபிமுகம் மதுவைத் தீவினை யிருளைத் | 3.3.73 |
194 | சாய்ந்துடன் முடக்கிக் கிடப்பவர் சிலர்வாட் | 3.3.74 |
195 | தனைமதித் தடர்ந்த காபிாின் குலமுந் | 3.3.75 |
196 | மன்றன்முங் கியபொற் புயமுகம் மதுவை | 3.3.76 |
197 | அமரருக் கரசர் மொழிப்படி திருந்த | 3.3.77 |
198 | திருமனைப் புறத்தி னின்றொரு பிடிமண் | 3.3.78 |
199 | ஒருகதிர் நிகராப் பெரும்பதித் தெருவி | 3.3.79 |
200 | மறுவிலா வசன முகம்மதின் றொனியீ | 3.3.80 |
201 | வேறு | 3.3.81 |
202 | உரைக்கு முறுதி மொழிகள்சில | 3.3.82 |
203 | இற்றை யிரவி னியாத்திரையென் | 3.3.83 |
204 | கோதுங் கதவெங் குபிர்க்குலத்தைக் | 3.3.84 |
205 | உறுமெய்த் துணைவர் வருவனெனு | 3.3.85 |
206 | உரத்தின் வலியிற் சுமைக்கிளையா | 3.3.86 |
207 | இருவர் மனமும் பொருந்தவரு | 3.3.87 |
208 | திாிகைக் கனியு மோதகமுந் | 3.3.88 |
209 | கொறிக டமைமேய்த் தாமீறைக் | 3.3.89 |
210 | புகழோர் வடிவு கொண்டவபூ | 3.3.90 |
211 | ஓங்க லடுத்தோர் பொதும்பாின்மூன் | 3.3.91 |
212 | மரையு மதியும் பொருவாத | 3.3.92 |
213 | அவதி யுறக்க மனைவோர்க்கும் | 3.3.93 |
214 | எண்ணி யிடைந்து வளைந்துவிழித் | 3.3.94 |
215 | அதிருந் தொனியா லிபுலீசு | 3.3.95 |
216 | குழுமிக் கிடந்த பலதிசையுங் | 3.3.96 |
217 | எடுக்கு முவர்மண் ணெடுத்தினத்தோ | 3.3.97 |
218 | வேறு | 3.3.98 |
219 | இல்லுறைந் திரவின் கண்ணே யிருந்தனன் கண்கட் டாக | 3.3.99 |
220 | பாடுறைந் திற்புக் கோனைப் பற்றிலார் வீணின் முட்சார் | 3.3.100 |
221 | ஆலயத் திடத்துந் தீனோ ரணிமனை யிடத்துஞ் சேர்ந்த | 3.3.101 |
222 | கிாிப்பொதும் பிருந்து மாறாக் கிளரொளி வனப்பின் மிக்கார் | 3.3.102 |
223 | அறநெறி வடிவங் கொண்ட அபூபக்கர் மதலை யான | 3.3.103 |
224 | கொறிகண்மேய்த் தாமி றென்னுங் கோளாி யவர்க்குந் தோன்றா | 3.3.104 |
225 | நிலம்பிற ழாத நன்னேர் நெறிமறை தவறா வள்ளல் | 3.3.105 |
226 | முகம்மத ாிருக்குஞ் சார்பிற் சிலம்பிநூன் மறைப்ப வோர்பாற் | 3.3.106 |
227 | பொருந்துதல் பயிலாக் காபிர் திசைதொறும் புகுந்து தேடிக் | 3.3.107 |
228 | விரலிட வாிதாய் நின்ற வேய்வனத் திடத்துஞ் சாய்ந்த | 3.3.108 |
228 | கர்த்திலேந் தியவை வேலுங் காலிணைக் கபுசு நீண்ட | 3.3.109 |
230 | இரவினி லிருளி னூர்விட் டிவணிடை யடைந்தோ மாற்றா | 3.3.110 |
231 | இருவர்நா மிருப்பப் பூவி னிருந்தபல் லுயிருங் காக்கு | 3.3.111 |
232 | ஒருங்கினி னின்ற காபி ரொருவருக் கொருவ ாிந்த | 3.3.112 |
233 | இப்படிச் சிலர்கூ றக்கேட் டெவருமெம் மருங்கு நோக்கி | 3.3.113 |
234 | முகம்மதின் புகழைப் போற்றி வகுதைவா ழபுல்கா சீந்தன் | 3.3.114 |
யாத்திரைப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 3க்குத் திருவிருத்தம்-234.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.04 விடமீட்ட படலம் (235 - 280 )
235 | நகரைவிட் டகன்று கான்சூழ் நகத்திடத் துறைந்து தேடு | 3.4.1 |
236 | விடுங்கதிர்க் கனற்கண் வேங்கை மெய்யணைச் சிரத்தைச் சேர்த்த | 3.4.2 |
237 | மறைநபி துயிலா நின்ற மலைமுழை யதனின் கண்ணே | 3.4.3 |
238 | பொரியரைத் தருக்க ளியாவும் புதுமலர் சொரியுங் கானின் | 3.4.4 |
239 | படியடி பரப்பச் செய்யா முகம்மதும் பரிவு கூர | 3.4.5 |
240 | அடைத்தவப் புடையை நீக்கி யகுமதுக் கணித்தாய் வேறோ | 3.4.6 |
241 | மற்றொரு வளையிற் றோன்ற வடைத்தனர் பொதும்பர் வாயிற் | 3.4.7 |
242 | ஒருவளை யன்றி யாவு மடைத்தன முரக மீங்கு | 3.4.8 |
243 | இருமனம் பேதுற் றங்ங னிருப்பவப் புழையின் கண்ணே | 3.4.9 |
244 | மடிமிசை யிருந்த காந்தி மதிமுக மசைந்தி டாமற் | 3.4.10 |
245 | புறப்படற் கரிதாய் வேகம் பொங்கிக்கண் செவந்து சீறி | 3.4.11 |
246 | கடிவழி யுதிரஞ் சிந்தக் காறளர்ந் தசைந்தி டாம | 3.4.12 |
247 | மிதிப்படும் வளையிற் காலை விடுத்திலர் கடித்து மென்னக் | 3.4.13 |
248 | மாசறத் தௌித்த பஞ்சின் வாய்ப்படு நெருப்புப் போன்றும் | 3.4.14 |
249 | பன்னருங் கொடிய வேகம் பரந்துட லனைத்துந் தாக்கிச் | 3.4.15 |
250 | மதியிடத் திரண்டு செவ்வி மரைமலர் பூத்த தென்ன | 3.4.16 |
251 | தடவரைப் பொதும்பி னீவிர் தண்மதி கடுப்பச் சாய்ந்தென் | 3.4.17 |
252 | அப்பெரும் பாந்தள் ளிங்ஙன் வருமுன மடைப்பான் வேண்டி | 3.4.18 |
253 | இனையன புழைக ளெல்லா மரவெழுந் தெதிரத் துன்ப | 3.4.19 |
254 | முடங்கிநீண் டிருளுள் ளார்ந்த முழையொன்றிற் றலையை நீட்டத் | 3.4.20 |
255 | ஊறுபட் டுதிரங் கால வலதுளந் தாளைப் பற்றி | 3.4.21 |
256 | அடலுறு மரியே றென்னு மபூபக்க ருரைப்பக் கேட்டுப் | 3.4.22 |
257 | தரைத்தலம் புகல வீரந் தகத்தமை நினையா நீட்டு | 3.4.23 |
258 | நெட்டுடன் முடக்கி வாய்ந்த கழுத்தையு நிமிர்த்து நின்ற | 3.4.24 |
259 | அருமறைப் பொருளாய் நின்றோ னமைத்தபன் னகமே யாங்கள் | 3.4.25 |
260 | ஏதொரு குறையுஞ் செய்த தின்றிவை யிகழ்ந்தெண் ணாம | 3.4.26 |
261 | வேறு | 3.4.27 |
262 | ஆதி நாயகன் றிருநபி யேயிவ ணடியே | 3.4.28 |
263 | செவ்வி நாயகன் றிருவொளி வினிலுருத் திரண்டு | 3.4.29 |
264 | அவர்க்கு நல்வழி யாயிசு லாமினி லானோர் | 3.4.30 |
265 | பொருவி லாக்கடற் புவிநடு மக்கமா புரத்தி | 3.4.31 |
266 | இனைய வாசக மனைத்தையு முணர்ந்துளத் திருத்திக் | 3.4.32 |
267 | இற்றை யின்முதன் மூன்றுநாட் டொடுத்திறும் பிடத்திற் | 3.4.33 |
268 | அந்த ரத்தினும் நிலத்தினும் பெருங்குவ டனைத்தும் | 3.4.34 |
269 | தொல்லை வல்வினை தொடர்பவங் களைந்துநற் சுவனத் | 3.4.35 |
270 | வரைமு ழைச்சிறு வாயிலிற் சிலம்பிநூன் மறைப்ப | 3.4.36 |
271 | சிறுப்பு ழைக்குளென் னெட்டுட லொடுங்கிடச் செருகிப் | 3.4.37 |
272 | வரையி னிற்புற மகலவும் வழியிலா துமது | 3.4.38 |
273 | போது தற்கிட மன்றியும் புதியனா யகன்றன் | 3.4.39 |
274 | நெடிய காலமுற் றொருபல னினைத்தவர்க் கடுத்து | 3.4.40 |
275 | பாந்தள் கூறிடக் கேட்டலும் பதுமமென் மலரிற் | 3.4.41 |
276 | நெறியு ரைத்தனை கண்டனை நிலநெடுங் காலத் | 3.4.42 |
277 | வேத நாயக ருரைத்தலும் விடத்தெயிற் றரவம் | 3.4.3 |
278 | அரவ கன்றபி னெழிலபூ பக்கர்செம் மலர்த்தாள் | 3.4.44 |
279 | இருள கற்றிய கதிரவன் கதிரென விதழிற் | 3.4.45 |
280 | பன்ன கக்கொடு விடப்பெரும் பருவர றீர்ந்து | 3.4.46 |
விடமீட்ட படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 4க்குந் திருவிருத்தம்... 280
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.05 சுறாக்கத்துக் தொடர்ந்த படலம் (281 -- 330 )
281 | அடுக்க லின்புற மூன்றுநா ளிருந்துநா லாநாள் | 3.5.1 |
282 | கதிர்பு குந்திருள் பரந்தது தொத்தினன் கடிதி | 3.5.2 |
283 | முத்தி ரைத்திரு வாய்மொழி முறைமையிற் சிதகாப் | 3.5.3 |
284 | துட்ட வல்விலங் கினங்களொன் றொன்றினைத் துரத்தி | 3.5.4 |
285 | அறிவின் மிக்கபூ பக்கரு மாமிறென் பவனும் | 3.5.5 |
286 | நஞ்ச முள்ளெயிற் றரவுறை வரையினள் ளிருளிற் | 3.5.6 |
287 | கூன வான்றொறு வெனுங்குவட் டிடையெழில் குலவுந் | 3.5.7 |
288 | எயிற்று வல்விலங் கினந்தரி கானெலா மெடுத்து | 3.5.89 |
289 | ஆவி போலுறு தோழரு மரசநா யகருங் | 3.5.9 |
290 | மட்டு வார்பொழில் சூழ்தரு மக்கமா நகரம் | 3.5.10 |
291 | இரவின் முட்செறி வனங்கடந் திரவிதோன் றியபின் | 3.5.11 |
292 | கடங்க டந்துமெய் வருந்தியங் கிருந்தகா வலர்க்கோர் | 3.5.12 |
293 | பஞ்சின் மெல்லணை விடுத்தரும் பரலினிற் படுத்த | 3.5.13 |
294 | செறிம யிர்த்திரு கியமருப் புடைச்சிறு கவைக்காற் | 3.5.14 |
295 | அடைந்து நோக்கிய தொறுவனை விளித்தபூ பக்கர் | 3.5.15 |
296 | கூலி யின்கொறி விடுத்துநின் கொறியினைக் குறுகிப் | 3.5.16 |
297 | வில்லு மிழ்ந்தமெய் முகம்மதுந் துயிலினை விடுத்திட் | 3.5.17 |
298 | மந்த ரப்புய முகம்மது மதிமுக நோக்கிக் | 3.5.18 |
299 | இருந்த நாயக ரிருவரு மிவணெடு நேரம் | 3.5.19 |
300 | இகன்ம னத்தபூ ஜகல்விடு மொற்றர்க ளியாரும் | 3.5.20 |
301 | கிள்ளை வேகமும் வலக்கரங் கிடந்தவெள் வேலும் | 3.5.21 |
302 | மாதி ரத்தினை யடர்ந்ததிண் புயத்தபூ பக்கர் | 3.5.22 |
303 | கசைபு றம்புடைத் திடப்புவி யதிர்ந்திடக் கலிமா | 3.5.23 |
304 | வலிய வெம்பகை வளைந்திடிற் றனித்தவர் மனத்தி | 3.5.24 |
305 | இறுதி யற்றவ னொருவனா மிருவரிங் கெய்தி | 3.5.25 |
306 | புறாக்கத் தும்பருந் துயவும்பா சடைத்தருப் பொரிய | 3.5.26 |
307 | அடுத்த வெம்பகை வனைமனத் திடையதி சயித்துப் | 3.5.27 |
308 | ஈண்டு வல்லவன் றூதர்தந் திருமொழிக் கியைய | 3.5.28 |
309 | புதிய சித்திர மெனப்புரி நூலுடைக் குயவன் | 3.5.29 |
310 | கடிய வெம்பரி நடந்தில வெனமனங் கனன்று | 3.5.30 |
311 | வேறு | 3.5.31 |
312 | துரகதத்தின் பதத்தினைப்பூப் பிடித்திருப்ப | 3.5.32 |
313 | சத்தியமும் பொறையுமன நீங்காத | 3.5.33 |
314 | புன்மைகவர் வஞ்சகநெஞ் சினர்க்குமறை | 3.5.34 |
315 | சினந்துவெகுண் டடற்பரிகொண் டடர்பவனை | 3.5.35 |
316 | கள்ளமிகல் பழிபாவ மாறாத | 3.5.36 |
317 | இகலெடுத்து வருமுரைத் தவர்மறுத்தும் | 3.5.37 |
318 | சுடரிடத்திற் பதங்கநினை வறியாது | 3.5.38 |
319 | எடுத்தகொலைத் தொழின்மறுப்பத் தடையிருபோ | 3.5.39 |
320 | சிந்தையினில் வெருவலற முரணாடிப் | 3.5.40 |
321 | தள்ளாத வருத்தமுடற் றேலாத | 3.5.41 |
322 | பாடலத்தின் பதமுமத னகடுமவன் | 3.5.42 |
323 | தலையசைத்து வால்வீசிப் புரவிபடும் | 3.5.43 |
324 | அபுஜகல்த னுரைதேறி நாற்றிசைக்கும் | 3.5.44 |
325 | மனைமனைவி புதல்வர்பொரு ளவைநினைந்து | 3.5.45 |
326 | என்போலுஞ் சிறியர்பெரும் பழியடுத்த | 3.5.46 |
327 | உறுதியென மனத்திருத்தி யெனக்கிரங்கிப் | 3.5.47 |
328 | நிற்குநிலை நில்லாது வசனமறுத் | 3.5.48 |
329 | கலங்கிவலி யிழந்துரைத்த மொழியனைத்துந் | 3.5.49 |
330 | வாசியுடன் முகம்மதுதாள் பணிந்துவரு | 3.5.50 |
சுறாக்கதுத் தொடர்ந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 5-க்குத் திருவிருத்தம்...330
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.06 உம்மி மகுபதுப் படலம் (331 - 356 )
331 | காயும் வெஞ்சுரத் திடைதொடர்ந் தனன்மனங் கலங்கிப் | 3.6.1 |
332 | கறையில் வெண்டிரை யுண்டவண் கவிகைமுன் னிழற்றக் | 3.6.2 |
333 | கரைகொ ழித்தவெண் வண்டலு நெடியகான் யாறுந் | 3.6.3 |
334 | வேயி சைத்தொனி யிருசெவி குளிர்தர வெருவாக் | 3.6.4 |
335 | நிறையுஞ் சாமையின் போர்க்குவை வரைகளை நிகர்ப்ப | 3.6.5 |
336 | வந்த ரும்பெரு மொட்டக மிழிந்தபூ பக்க | 3.6.6 |
337 | அம்ம லோதிவெண் ணூலினிற் பிறங்கிட வழகார் | 3.6.7 |
338 | ஆயர் தங்குல விருத்தையை விளித்துநின் னகத்துட் | 3.6.8 |
339 | திரைக்கு மெய்யினண் மனைப்புறஞ் செறிமயிர்க் கொறியொன் | 3.6.9 |
340 | என்னி னும்முதிர்ந் தரும்பெரு நோயினா லிடைந்த | 3.6.10 |
341 | விருத்தை யென்னுமத் தொறுவிசஞ் சலமொழி விளம்பக் | 3.6.11 |
342 | நிகரி லானருட் டூதுவர் நெடுங்கர நீட்டித் | 3.6.12 |
343 | நிரைத்த செம்மயிர்க் குறங்குக ளகறர நிமிர்ந்து | 3.6.13 |
344 | மூத்தி ருந்தவ டனைவிளித் துனதுகை முறையாய் | 3.6.14 |
345 | வரங்கொண் மைமுலை யினுமொழு கினவென மகிழ்வி | 3.6.15 |
346 | அடுத்த கேளிருக் குரைத்தலு மவரவர் கரத்தி | 3.6.16 |
347 | வாய்ந்த மெல்லிடை யிடையர்தங் குலத்துறு மடவா | 3.6.17 |
348 | இதந்த ரும்பெரும் புதுமையை யருணபி யிறசூல் | 3.6.18 |
349 | இன்று வந்திவ ணிருவர்க ளிருந்தனர் கிழவா | 3.6.19 |
350 | தேயுஞ் சிற்றிடை மடந்தைய ளொருத்திதன் றிறத்தான் | 3.6.20 |
351 | அற்றைப் போதினின் மக்கமா நகரவ ரறியச் | 3.6.21 |
352 | மரும லர்ப்பொழின் மதீனத்தி னேகுமவ் வழியி | 3.6.22 |
353 | கதிகொள் காரணங் கண்டுகண் களித்தவ ணிருந்தவ | 3.6.23 |
354 | பலாப லன்றருந் தீனிலை மறுத்தவர் பலர்க்கும் | 3.6.24 |
355 | அஞ்ச லின்றிவிண் ணதிர்ந்தெடு மொழியினை யாய்ந்த | 3.6.25 |
356 | விம்மி தப்புயத் தாயர்க டிரண்டுமெய் மகிழ்ந்து | 3.6.26 |
உம்மி மகுபதுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 6க்குத் திருவிருத்தம்...356
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.07 மதீனம் புக்க படலம் (357 -- 422 )
357 | உதய மால்வரைப் பருதியை நிகர்ப்பவொட் டகத்தின் | 3.7.1 |
358 | மக்க மாநகர் விடுத்துநன் மதீனமா நகரம் | 3.7.2 |
359 | பின்னு மோர்பகற் போக்கிய நெறியினிற் பிரியா | 3.7.3 |
360 | வான கத்துடுக் கணத்திடை நடுவெழு மதிபோற் | 3.7.4 |
361 | உகளும் வாளைகண் டனப்பெடை யொதுங்கும்வா விகளு | 3.7.5 |
362 | வேறு | 3.7.6 |
363 | கலைவலார் மறையவர் கருத்தி லெண்ணிய | 3.7.7 |
364 | தோரணத் தொடுங்கொடிக் காடு துன்னலால் | 3.7.8 |
365 | கதையொளி மேனிலை துலங்கித் தோன்றலாத் | 3.7.9 |
366 | உறுபகை வறுமைநோ யோட வோட்டிமேற் | 3.7.10 |
367 | பொறிகளைந் தெனப்பவ மைந்தும் போக்கலாற் | 3.7.11 |
368 | தெண்டிரை யாரமும் பூணுஞ் சிந்தலால் | 3.7.12 |
369 | தானமு மொழுக்கமுந் தவமு மீகையு | 3.7.13 |
370 | அந்நகர் நாப்பணோ ரணிகொண் மேனிலைத் | 3.7.14 |
371 | சூன்முகிற் கவிகையிற் பல்லர் சூழ்வர | 3.7.15 |
372 | மதினமண் ணிருந்துமுன் மார்க்க நிண்ணய | 3.7.16 |
373 | கறாவெனுந் திசையையோர் கடிகை நீங்கிலா | 3.7.17 |
374 | மாதவ நபியிவண் வருகின் றாரெனத் | 3.7.18 |
375 | ஒருவருக் கொருவர்முன் னோடி யாவரும் | 3.7.19 |
376 | துன்னிய திரைக்கடற் றோழர் நாப்பணி | 3.7.20 |
377 | அல்லெனுங் குபிர்க்கச டறுத்து தீனெறி | 3.7.21 |
378 | இடரறுத் தடைந்தமு ஹாஜி ரீன்களு | 3.7.22 |
379 | வரிசிலைக் குரிசிலு மதீன மன்னருங் | 3.7.23 |
380 | நீடியகற் றாவெனு மெல்லை நீங்கியோர் | 3.7.24 |
381 | வரிவராற் பகடுகள் வனச வாவியுஞ் | 3.7.25 |
382 | ஆசிலா தவரொடும் றபீயு லவ்வலின் | 3.7.26 |
383 | ஏடவிழ் மாலையர் பலரு மேந்தலும் | 3.7.27 |
384 | பண்டரு மறைப்பய காம்பர் மாமுகங் | 3.7.28 |
385 | திருப்பரு முயிருடற் சேர்ந்த தொத்தென | 3.7.29 |
386 | அவிரொளி முகம்மது மாவி போன்றவ | 3.7.30 |
387 | ஆயவப் பள்ளியிற் றொழுதன் னோருட | 3.7.31 |
388 | பனியமு றென்பவர் வாழ்கு பாவுக்கும் | 3.7.32 |
389 | தரைபுகழ் வலிபனீ சாலி மென்னுமப் | 3.7.33 |
390 | தந்தைய ரெனும்ஹமு சாவுந் திண்புய | 3.7.34 |
392 | மரைமல ரொடுமரை மலரை வைத்தெனச் | 3.7.35 |
392 | வேலிடுஞ் செழுங்கர வீர ராம்பனீ | 3.7.36 |
393 | அத்தலத் துறைந்துபி னடுத்த வெள்ளிநா | 3.7.37 |
394 | மாமுகிற் குடைநபி வகுத்த வாசகந் | 3.7.38 |
395 | தூயவன் றூதரென் றெவர்க்குஞ் சொன்னிறீ இத் | 3.7.39 |
396 | வெற்றிசேர் நால்வரும் வேந்தர் தம்மொடு | 3.7.40 |
397 | கதிரயி லேந்துமு ஹாஜி ரீன்களுஞ் | 3.7.41 |
398 | வட்டவா னிழறர வந்த நந்நபி | 3.7.42 |
399 | பொன்மனை யிடத்தவர் பொங்கி யாவரு | 3.7.43 |
400 | வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியாற் | 3.7.44 |
401 | கடுவிசைப் பரியுனுங் கடிய வேகமாய்க் | 3.7.45 |
402 | பிடிபடுங் கயிற்றினைப் பிடித்து நீவிர்கட் | 3.7.46 |
403 | கறங்கிய கடலெனக் களித்தி டாநகர்ப் | 3.7.47 |
404 | மாசிலா னருள்கொடு நடந்த வாகனப் | 3.7.48 |
405 | கோதிலா தடர்ந்தெதிர் குவிந்த மன்னவர் | 3.7.49 |
406 | இடந்தனி னின்றவ ரியாரு மின்புற | 3.7.50 |
407 | சோதிமென் கொடியெனத் தோன்று மாமினா | 3.7.51 |
408 | நின்றுநாற் றிசையினு நோக்கி நேரிலா | 3.7.52 |
409 | உறைந்தவொட் டகம்பின ரெழுந்தவ் வூரவர் | 3.7.53 |
410 | கொடிமதிண் மாடவாய்க் குறுகிக் கோதற | 3.7.54 |
411 | கொய்யுளைப் பரியவர் குழுமிப் பின்வரக் | 3.7.55 |
412 | எழுந்தவொட் டகம்விரைந் தேகித் தேன்மழை | 3.7.56 |
413 | ஒடுங்கிடத் தாண்மடித் துறைந்த வொட்டக | 3.7.57 |
414 | ஒட்டகைக் குரற்பொரு ளுணர்ந்து நந்நபி | 3.7.58 |
415 | இன்றுதொட் டீறுநா ளளவு மென்னுயிர்க் | 3.7.59 |
416 | சடுதியி னொட்டகந் தரித்த நீணிலத் | 3.7.60 |
417 | முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய | 3.7.61 |
418 | ஆதிதன் றிருவுளத் தாய வொட்டக | 3.7.62 |
419 | ஈரநன் மனத்துமு காஜி ரீன்களைக் | 3.7.63 |
420 | மாமறை முறைதெரி மதீன மன்னரைத் | 3.7.64 |
421 | கவரறு புந்திமு ஹாஜி ரீன்களு | 3.7.65 |
422 | படரொளி விரிதரப் பதியின் விதிவா | 3.7.66 |
மதீனம் புக்க படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 7-க்குத் திருவிருத்தம்...422
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.08 கபுகாபுப் படலம் (423 - 506 )
423 | மாரியங் கவிகை வள்ளன் மதீனமா நக்ரம் புக்கிச் | 3.8.1 |
424 | அறத்தினிற் புகுந்து வேதத் தறிவினிற் குடிகொண் டோங்குந் | 3.8.2 |
425 | மந்தரப் புயமுஞ் சோதி வடிவுமேல் வளர்ந்து நீண்ட | 3.8.3 |
426 | பதத்தினி லிறைஞ்சித் தாழ்ந்து பணிந்துவாய் புதைத்துப் போற்றி | 3.8.4 |
427 | அடிமையிற் சிறியேன் வாழு மகத்தினி லிருந்து நுந்தங் | 3.8.5 |
428 | அந்தமு முடிவு மில்லா வரியவர்க் குரிய தூதர் | 3.8.6 |
429 | புதியதோ ரழகு வாய்ந்த புரவல வேத வாய்மை | 3.8.7 |
430 | கண்டன னென்னு மாற்றஞ் செவிப்புக ஹபீபைத் தேடிக் | 3.8.8 |
431 | காலினை விடுத்து மாறாக் காரணர் வடிவை நாளு | 3.8.9 |
432 | நந்நபி பெயர்கேட் டுள்ளக் களிநனி பெருகா நின்றா | 3.8.10 |
433 | இசைத்தநன் மொழிகேட் டந்த யிளவலை யினிது கூவித் | 3.8.11 |
434 | வானவ ரேவல் பூண மானிட வடிவாய் வந்த | 3.8.12 |
435 | எந்தையு மாயும் பன்னா ளியற்றிய தவத்தால் வந்த | 3.8.13 |
436 | உத்தமர் செல்வம் போன்று முளத்தணு மாசொன் றில்லாப் | 3.8.14 |
437 | பேதமை யகற்றிப் புந்திப் பெருக்கெடுத் தொழுகல் செய்யும் | 3.8.15 |
438 | முன்னவ ரோதும் வேத மூன்றினுந் தெரிந்த நூல்கள் | 3.8.16 |
439 | நாடொறுங் கருத்தீ தல்லால் வேறொரு நாட்ட மில்லேன் | 3.8.17 |
440 | அன்னவிற் பேழை யுட்க ணறையினா டகத்தின் வாய்ந்த | 3.8.18 |
441 | சிந்தையி னையந் தோன்றித் தௌிவிலா தெம்மான் பாலின் | 3.8.19 |
442 | சொல்லிய கனகச் செப்பிற் சுடர்மணித் தொகுதி யேனு | 3.8.20 |
443 | மாயமுங் கவடும் பொய்யு மறையெனத் திரட்டி முன்னா | 3.8.21 |
444 | அன்னவ னெறியான் மாந்தர்க் கடுபகை பெரிதுண் டாகு | 3.8.22 |
445 | பண்டைமுற் பெரியோர் தேர்ந்த பழமொழி வழக்க மியாவுங் | 3.8.23 |
446 | இவ்வண்ண நிகழுங் காலத் தெந்தைபே ரீந்தி னூறுங் | 3.8.24 |
447 | வெறியினாற் றந்தை வைகும் வேளையி லீன்றா டானு | 3.8.25 |
448 | பத்தியின் றந்தை கூறும் படிக்கொரு கடுதா சங்ஙன் | 3.8.26 |
449 | விரித்ததை நோக்கும் போழ்தின் விறனபி முகம்ம தென்னத் | 3.8.27 |
450 | பதிவுபெற் றிருக்குந் தாராக் கணத்தொளி பலவும் வெய்ய | 3.8.28 |
451 | கண்களும் வழுக்கிக் கூசிக் காரணப் பயமுள் ளூறிப் | 3.8.29 |
452 | தீனெனும் பெரும்பே ராசை மயக்கத்தாற் சிந்தை நேர்ந்து | 3.8.30 |
453 | மனப்பயம் பெருத்து வாடி மறுகுறு மனைக்கோர் மாற்றந் | 3.8.31 |
454 | ஏதெனு மறியே னிங்ங னிருந்தனன் புலம்பு கொண்டான் | 3.8.32 |
455 | அன்னையா குலத்தை நோக்கி யடுத்தவர் பலரு மேங்கி | 3.8.33 |
456 | திடுக்கொடும் பதறி யேங்கிச் செங்கையாற் றழுவி வாய்விண் | 3.8.34 |
457 | எனக்குமுன் னிருந்து தாதை யிருகணீ ரொழுகப் பார்த்தின் | 3.8.35 |
458 | தெறுகொலைப் பவங்க ளியாவுஞ் சிதைத்துநற் கதியிற் சேர்க்கு | 3.8.36 |
459 | அரியபொன் மணிபூ ணாடை யாதியா மற்று முள்ள | 3.8.37 |
460 | போதமுந் தரும நேர்ந்த புந்தியும் புகழின் பேறும் | 3.8.38 |
461 | என்னுளத் தவிசின் வாழு மிறையவன் றூதை யன்றோர் | 3.8.39 |
462 | சேணுல கிருந்து வாழச் செயுநபி திருநா மத்தைக் | 3.8.40 |
463 | அறிவினா லுரைத்த சொல்லென் னையற்கு வேம்பாய்க் கண்கள் | 3.8.41 |
464 | முகம்மதென் னுஞ்சொ னாவின் மொழிந்திட லென்னப் பேசி | 3.8.42 |
465 | தாக்குவன் வருவன் போவன் றடக்கைக ளிரண்டுங் கொட்டி | 3.8.43 |
466 | உறுக்குவ னசாவை நீட்டி யோங்குவ னுடலை யின்னே | 3.8.44 |
467 | அருந்தவ மியற்றிப் பெற்றென் னகத்தினு ளிருத்தி மேனி | 3.8.45 |
468 | ஒடிந்தவன் மாறு கைகொண் டுதிரங்க ளொழுக வீசி | 3.8.46 |
469 | பொற்புட னுமது நாமம் புகல்வதே யெற்கு வேலைப் | 3.8.47 |
470 | இனையன கண்டோர் கேட்டோ ரெந்தையை நோக்கி மக்கள் | 3.8.48 |
471 | மரபினுக் குரியீர் நந்த மார்க்கநன் னெறியை மாறிக் | 3.8.49 |
472 | பண்டைநின் னெறியை மாறி நின்றபா விகளைச் செய்யாத் | 3.8.50 |
473 | தந்தைமுன் னவர்கள் கொண்ட நெறிமுறை தவிர வேதம் | 3.8.51 |
474 | மதிக்குநல் லறமுண் டாதன் மானிட ராகிச் செம்பொற் | 3.8.52 |
475 | உறைந்தவிப் பதியுள் ளோர்க்கு முறுமறை தெரிந்த பேர்க்குந் | 3.8.53 |
476 | அன்னையுட் டுயர நீங்க வையர்தன் வெகுளி மாறத் | 3.8.54 |
477 | மண்ணகத் தடியுந் தோன்றா மான்மத நறையு மாறா | 3.8.55 |
478 | வாரணத் தரசர்க் கேற்ப வருமமா வாசைப் போதிற் | 3.8.56 |
478 | இறுதியில் புறுக்கான் வேதத் தின்வழி சுவன வாழ்வு | 3.8.57 |
479 | ஈதெலா மறிந்து மென்ற னிதயம்வே றாகி னுந்தம் | 3.8.58 |
480 | மறுவிலா வேத நூலின் முகம்மதின் கலிமா வோதிப் | 3.8.59 |
481 | பன்னிய மொழிகள் கேட்டி யாவரு நகைத்துப் பாவி | 3.8.60 |
482 | புதுநறைக் கனிபா றேனெய் நாடொறும் பொசித்துத் தின்ப | 3.8.61 |
483 | மீறிய செல்வந் தன்னால் வெறிமதம் பெருத்து மேன்மே | 3.8.62 |
485 | கரியகம் பளத்தைப் போர்த்து வீக்கிய கலைக ணீத்தோ | 3.8.63 |
486 | இத்தொழி லியற்று வீரே லிடும்பெனு மதத்தால் வந்த | 3.8.64 |
487 | அடுத்தநா ளோர்பாழ் வீட்டி லடைத்துக்கம் பளத்தான் மூடி | 3.8.65 |
488 | உய்த்திட மூன்று நாளைக் கொருதர மிருளி னென்பால் | 3.8.66 |
489 | காசினி யிடத்தி னந்தக் கசப்பன்றித் கசப்பு மில்லை | 3.8.67 |
490 | இருளடை மனையின் முன்ன ரிருந்தபா ளிதத்தை யேந்திப் | 3.8.68 |
491 | வானகத் தமுத மென்பால் வந்ததோ மதுர மூறித் | 3.8.69 |
492 | ஒருபிடி யமுத முட்கொண் டுவரிழி நீரும் வாயாற் | 3.8.70 |
493 | திருந்திலா மதப்பித் தின்னந் தீர்ந்ததோ விலையோ வென்னக் | 3.8.71 |
494 | கொடிதெனு முப்புங் கைப்புங் குவலயத் தினிலில் லாத | 3.8.72 |
495 | காலினில் விலங்குஞ் சேந்த கையினிற் றளையும் பூட்டிச் | 3.8.73 |
496 | இட்டகாற் றளையி னோடு மெண்பதின் காவ தத்தின் | 3.8.74 |
497 | கரத்தினிற் றாளிற் பூட்டுந் தளைவிடுத் திலர்கண் ணாரா | 3.8.75 |
498 | தொல்லைமுன் விதியாற் றோன்றுந் துன்பங்கள் விடுத்து நீங்கு | 3.8.76 |
499 | அடிமையின் றொழில்செய் தங்ங னிருந்தன னருக்க னோடிக் | 3.8.77 |
500 | அந்தவல் லிருளின் கண்ணே யையநுந் திருநா மத்தைப் | 3.8.78 |
501 | என்னிரு விழியி னுள்ளார்ந் திருந்தநன் மணியே தேற்றத் | 3.8.79 |
502 | மாதவ னெனும்அம் மாறு மதிமுகங் கண்டே னாளுங் | 3.8.80 |
503 | செவ்வியன் கபுகா பென்னுஞ் செம்மல்சொல் லனைத்துங் கேட்டு | 3.8.81 |
504 | ஒல்லையி னிழிந்த னாதி யோதிய சலாமுங் கூறிச் | 3.8.82 |
505 | உலகிடத் தினில்அய் யூபென் றோதிய நபியு மெண்ணெண் | 3.8.83 |
506 | விண்ணவர்க் கரசர் கூறு மெய்மொழி யெவர்க்குங் கூறிக் | 3.8.84 |
கபுகாபுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 8க்குத் திருவிருத்தம்...506
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.09 விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் (507 - 521 )
507 | மதிமுகம் மதுதா யாமினாக் குரிய | 3.9.1 |
508 | மற்புய வரிசை முகம்மது நயினார் | 3.9.2 |
509 | தங்கமோ ரீரைந் தளித்தபூ பக்கர் | 3.9.3 |
510 | செழுமறைக் குரிசி லிருக்குமந் நாளிற் | 3.9.4 |
511 | இப்பெரும் பதியின் றலைவரிற் சிறந்த | 3.9.5 |
512 | மருமலர்ப் புயத்தா ரழைத்துமுன் விடுத்த | 3.9.6 |
513 | உண்டிரு வருக்கிவ் வமுதென விருந்தோ | 3.9.7 |
514 | முன்னரி னமுது குறைந்தில வளர்ந்த | 3.9.8 |
515 | நீண்டசெங் கரத்தா லுவந்தெடுத் தருந்தி | 3.9.9 |
516 | சிறியபாத் திரத்தி னிருந்தபோ னகநுந் | 3.9.10 |
517 | மறுத்தும்அவ் வபூஅய் யூபென வோது | 3.9.11 |
518 | வந்தமன் னவர்க ளனைவர்க்கு மினிய | 3.9.12 |
519 | ஈய்ந்தன ரெவரும் பொசித்தன ரமுது | 3.9.13 |
520 | பதமல ரதனிற் கண்மலர் பரப்பிக் | 3.9.14 |
521 | ஒருபெரும் பகலிற் பெரியகா ரணமா | 3.9.15 |
விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 9க்குத் திருவிருத்தம்...521
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.10 உகுபான் படலம் (522- 546 )
522 | மலிபெரும் புகழான் அபூஅய்யூப் மனையின் | 3.10.1 |
523 | மக்கமா நகர்விட் டுடன்வரும் பேரின் | 3.10.2 |
524 | ஆயிழை சௌதா அபூபக்கர் மனைவி | 3.10.3 |
525 | மலையெனும் புயநந் நபியுடன் கூடி | 3.10.4 |
526 | பொன்னக ரதனின் மணிமனை யெமக்குக் | 3.10.5 |
527 | இருந்தநன் மனைவிட் டிடம்வலம் பிரியா | 3.10.6 |
528 | அடைந்தவ ரெவருஞ் சுரத்தினா லறநொந் | 3.10.7 |
529 | மக்கமா நகர முஹாஜிரீன் களுக்கு | 3.10.8 |
530 | மதினமன் னவரு மக்கமா நகர | 3.10.9 |
531 | இற்றைநாட் டொடுத்தைந் தொகுத்தினும் வாங்கென் | 3.10.10 |
532 | முருகயின் றினவண் டிசைத்தகம் பலையின் | 3.10.11 |
533 | கொறிநிரை திரட்டி நெடுவனம் புகுந்தோர் | 3.10.12 |
534 | காத்திரக் கோலு நீள்கடை காலுந் | 3.10.13 |
535 | காய்ந்தவெம் பசியால் விரைவுட னடந்தோர் | 3.10.14 |
536 | தீயென மிளிர்கட் கொடிப்புலிப் பேழ்வாய்ச் | 3.10.15 |
537 | சிதறின கூண்டு நின்றில விரண்டு | 3.10.16 |
538 | எடுத்தனன் பெருங்கல் விண்ணெனத் துரத்தி | 3.10.17 |
539 | மையினை விடுத்த கொடிப்புலி யடுத்த | 3.10.18 |
540 | மலிதரு மொழிகேட் டெண்டிசை யிடத்து | 3.10.19 |
541 | எண்டிசை யிடத்துந் தொறுவரைக் கூவி | 3.10.20 |
542 | ஆயர்க ளறிய விலங்கின முரைத்த | 3.10.21 |
543 | மக்கமா நகர்விட் டணிமனை மதீனா | 3.10.22 |
544 | புடவியின் மாந்த ரெனச்சட மெடுத்தோ | 3.10.23 |
545 | விலங்கினங் காத்து விலங்கினும் விலங்காய்த் | 3.10.24 |
546 | விண்டகத் துரைத்த கொடிப்புலி குருவாய் | 3.10.25 |
உகுபான் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 10-க்குத் திருவிருத்தம்...546
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.11 சல்மான் பாரிசுப் படலம் (547- 607)
547 | பூண்டநன் கலம்போற் காரண வரைகள் | 3.11.1 |
548 | வந்தநன் முதியோன் முகமலர் நோக்கி | 3.11.2 |
549 | உரையெனு மொழிகேட் டும்பரின் முதியோ | 3.11.3 |
550 | வேரியங் கனித்தேன் பொழிதர வோடி | 3.11.4 |
551 | அப்பெரும் பதியில் வளர்ந்தனன் சிலநா | 3.11.5 |
552 | தெரிதரு மறைகண் மூன்றினும் பெரியோர் | 3.11.6 |
553 | அந்நெறி மறையின் முறைவழி யொழுகி | 3.11.7 |
554 | நாற்கடற் பரப்பி ணெண்டிசைப் புறத்தின் | 3.11.8 |
555 | அறபெனுந் தலத்தில் ஞானவா ருதிக | 3.11.9 |
556 | மூதுரைக் குரிய சைதும்நன் னிலையின் | 3.11.10 |
557 | திறலுடை சைதும் ஷாமிராச் சியத்திற் | 3.11.11 |
558 | ஒறக்கத்தென் பவருந் திசைதொறுந் திரிந்து | 3.11.12 |
559 | மிகுமதி யுதுமா னென்பவ ருறூமிப் | 3.11.13 |
560 | பெருக்குநல் லறிவி னுபைதுல்லா வென்னும் | 3.11.14 |
561 | இவ்வணந் திரிந்து தேடின பெரியோ | 3.11.15 |
562 | வேறு | 3.11.16 |
563 | உததி சூழ்தரு பாரிடைத் திசைதொறு முலவிப் | 3.11.17 |
564 | ஆதி நாயகன் றிருநபி வருவதிங் கணித்தென் | 3.11.18 |
565 | இங்கி வர்க்குறு மறிவினிற் றலைவர்க ளிலையென் | 3.11.19 |
566 | வீர மிக்குயர் பனீகுறை லாவெனும் வேந்தர் | 3.11.20 |
567 | முற்ற நாளிவ ணிருந்தியன் முகம்மதைக் காணப் | 3.11.21 |
568 | கவின்ப டைத்தநல் லிபுனுகை பானுமைக் காண | 3.11.22 |
569 | தெருளு மாந்தர்கள் சூழ்தர மதீனத்திற் செறிந்த | 3.11.23 |
570 | வள்ள லென்றுத வியநபி முகம்மதுக் கீமான் | 3.11.24 |
571 | தடுத்துத் தீங்கியற் றியதையுள் ளகத்தினிற் றரித்துப் | 3.11.25 |
572 | புதிய மார்க்கமென் றெடுத்துவ னிடத்தினைப் பொருந்தி | 3.11.26 |
573 | புறத்தி னிற்புகு தாதடைத் தருந்திடும் பொசிப்பைக் | 3.11.27 |
574 | ஈத லாற்பெருங் கொடுமையிற் றொடரிடர் படுத்துந் | 3.11.28 |
575 | அடிமை கொண்டவ ருரைவழிக் கேவலி னாளாய் | 3.11.29 |
576 | என்ம னத்தின்வே றிலைமுகம் மதுநபிக் கீமா | 3.11.30 |
577 | நன்று நன்றெனச் சிரமசைத் தனைவரு நலியா | 3.11.31 |
578 | ஆயி ரத்திரு நூற்றின்மே லைம்பதி னளவி | 3.11.32 |
579 | இன்ன வாசக மிசைத்தவ ரிதயங்கட் கேற்ப | 3.11.33 |
580 | பாரி சென்னுமவ் வூரவன் பகர்ந்தசொல் லனைத்தும் | 3.11.34 |
581 | இருநி லத்திடை பிறந்துநன் னபியென விவணின் | 3.11.35 |
582 | பழுதி லாதவ னுரைத்தநன் மறைமொழிப் படியே | 3.11.36 |
583 | மன்னு நந்நபி யுரைத்தலுங் களிப்புடன் வாழ்த்தி | 3.11.37 |
584 | மருங்கு நின்றசல் மான்றனை நோக்கிநீ வரைந்து | 3.11.38 |
585 | தண்ட ளிர்ப்பொழிற் பாரிசின் விலையெனத் தலைநாட் | 3.11.39 |
586 | மன்ற றுன்றிய மதுமலர்ப் புயமுகம் மதுவு | 3.11.40 |
587 | ஈத்தங் கன்றுமுந் நூற்றையு மெடுத்தவ ரிருந்த | 3.11.41 |
588 | ஆதி நாயக னபியுட னமைசகு பிகளிற் | 3.11.42 |
589 | எய்த்தி டாப்புகழ் நபிதிருக் கரத்தினி லெடுத்து | 3.11.43 |
590 | கலந்து நின்றமெய்த் தோழரி லொருவர்கை யார | 3.11.44 |
591 | ஈத்தங் காவகம் பனிரண்டு வருடத்தி னியல்பாக் | 3.11.45 |
592 | மதுர மூறிய பழக்குலை பொறுக்கிலா வளைந்து | 3.11.46 |
593 | சிறைகொள் வாரண மீடுஞ்சினை யளவெனத் திரண்ட | 3.11.47 |
594 | இறைக்குந் தேன்கனித் துடவையு மவர்களுக் கீந்து | 3.11.48 |
595 | பொன்னை வாங்கிவெண் டுகிலினி லிருகுறப் பொதிந்து | 3.11.49 |
596 | கொண்ட றூங்கிய துடவையுங் கனகமுங் கொடுத்து | 3.11.50 |
597 | வருந்தி லாநிதி யளித்துமுன் விலையென வாங்கி | 3.11.51 |
598 | கேட்டு மன்னவ ரொல்லையி னெழுந்துகாய் கிளைத்த | 3.11.52 |
599 | பொன்ன ளித்திடென் றுரைதரத் துகிலிடை பொதிந்த | 3.11.53 |
600 | எத்த லத்தினு நிறையென வியற்றும்வி ராகன் | 3.11.54 |
601 | தனந்த னிற்குறை யாதளித் தனைபொழி றனையுங் | 3.11.55 |
602 | தொண்டெ னக்குறித் தாண்டவர் துடரறத் துடைத்துக் | 3.11.56 |
603 | சிறையெ னத்தனி யாண்டவ ருரைவழி திருந்த | 3.11.57 |
604 | அடுத்த ளித்தசல் மான்றனை நோக்கியன் புடனே | 3.11.58 |
605 | இறைய வன்றிருத் தூதுவ ரீந்தபொன் னதனால் | 3.11.59 |
606 | பூணுந் தஞ்செல வடங்கலும் போக்கியும் புகழாற் | 3.11.60 |
607 | மானி லம்புகழ் முகம்மது நபிபதம் வழுத்தித் | 3.11.61 |
சல்மான் பாரிசு படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 11க்குத் திருவிருத்தம்...607