"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Diaspora - a Trans State Nation > Tsunami Disaster & Tamil Eelam> Tamils around the World Rally to Support Victims of Tsnumai in Tamil Eelam
TAMILS - A TRANS STATE NATION
living in many lands & across distant seas
தமிழ் அகம் - ஓர் உணர்வா, அல்லது இடமா?
| Tamils Around the World Rally Switzerland - London - Germany - Canada - Sweden |
"நாம் [see also Tsunami & an Outpouring of Poems - Kavithaikal - கவிதைகள்] | ".. to have suffered, worked, hoped together; that is worth more than common taxes and frontiers conforming to ideas of strategy... I have said 'having suffered together'; indeed, common suffering is greater than happiness. In fact, national sorrows are more significant than triumphs because they impose obligations and demand a common effort. .. A nation is a grand solidarity constituted by the sentiment of sacrifices which one has made and those that one is disposed to make again." - Ernest Renan: Que'est-ce qu'une Nation? What is a nation? - Paris 1882 "...ஞாயங்கள் என்ன சொல்கிறது? விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது? இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம்." - M.Thanapalasingham in சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும் |
Tamils in Washington ship Tsunami relief supplies, 31 January 2005
|
TRO (Canada) raises over $900,000 for Tsunami disaster relief fund - 27 January 2005
|
Swiss TRO assists 26 Volunteers from Switzerland to help the displaced in Tamil Eelam, 9 January 2005 சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்;பாட்டில் சுவிஸ் மக்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட 1ää000 குடும்பத்தை மீள் குடியேற்றுவதற்கு உதவும் முகமாக 26 தொண்டர்கள் நேற்று (09.01.05) தாயகத்தை நோக்கி பயணமாகியுள்ளனர். Tamils collect for Tsunami Relief in Zurich ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் சுவிஸ் வாழ் தமிழ் இளையோர் அமைப்பு, 6 January 2005 Tamil Students in London mourn for victims of Tsunami Disaster, 8 January 2005 லண்டன் தென்மேற்கு தமிழ் மாணவர்கள் ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதியில் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பலரும் பங்குபற்றி துயரைப் பகிர்ந்து கொண்டார்கள். Tamils mourn in Germany, 8 January 2005 ஜெர்மனி சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற துயர் சுமந்த நினைவுகள் நிகழ்வு Tamils in Canada collect funds for Tsunami Relief 5 January 2005 ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி சேகரிப்பதற்காக கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற 'வானம் பாடிகளின்" இசை நிகழ்ச்சியும் கனடா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற இந்திய-கனடா நாதஸ்வர கலைஞர்களின் நாதஸ்வர இசைக் கச்சேரியும். Sweden Tamils collect funds for TRO Tsunami Relief ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக நிதி சேகரிக்கும் சுவீடன் தமிழர்கள்
|