தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai Pirabaharan > Velupillai Pirabaharan - Future Begins at 50

CONTENTS OF
THIS SECTION

Last updated
07/07/07

Posters greeting Velupillai Pirabakaran surface in Tiruchy, Tamil Nadu Prabhakaran, 27 November 2004
A Leader for All Seasons - Glimpses of the Man behind the Leader - International Federation of Tamils, October 2004
People of Tamil Eelam  celebrate Pirapaharan's 50th birthday, 26 November 2004
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வழங்கிய கவிதை 26 November 2004
கனடா தமிழ்ச்சோலை வானொலிக்கு தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய கவிதை 26 November 2004
For Pirabhakaran, Future Begins at Fifty; a birthday greeting from Sachi Sri Kantha in Japan, 26 November 2004
Pirabakaran at Fifty - the political legacy - D.Sivaram, 26 November 2004
தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது - பேராசிரியர் கலாநிதி பணி. எஸ். ஜே. இம்மானுவேல், 26 November 2004
Saluting the Leader and Architect of a New Tamil Nation - Prof. Dr. S. J. Emmanuel 26 November 2004
தமிழீழத் தேசியத் தலைவரின் 50வது அகவை விழாவை வாழ்த்தி வந்த கவிதைகள், மடல்கள்  at  tamilnaatham.com
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கிய பிரமுகர்கள் வழங்கிய வாழ்த்துக்கள்
Sara Ananthan & Family, 26 November 2004
LTTE Commanders on Pirabaharan's 50th Birthday
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, 26 November 2004
50ஆவது அகவை காணும் எம் தலைவனுக்கு
அமெரிக்க நகரங்களில் இறையருள் வேண்டி வழிபாடு

Velupillai Pirabaharan - Future Begins at 50

26 November 2004

"அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு." Velupillai Pirabaharan, Reflections

"..பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்..." Velupillai Pirabaharan, Reflections

M.Thanapalasingham at Leader for All Seasons Book Release in Melbourne, Australia

"You can't be neutral in a moving train!  என்னும் நூலை எழுதிய Howard Zinn என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர் the struggle for justice should never be abandoned because of the apparent overwhelming power of those who have the guns and the money and who seem invincible in their determination to hold on to it. That apparent power has, again and again, proved vulnerable to human qualities less measurable than bombs and dollars"…  எனக் கூறி அந்த மனிதப்பண்புகளாக அவர் குறிப்பிடும் moral fervor, determination, unity, organization, sacrifice, wit, ingenuity, courage, patience அனைத்தையும் எங்கள் தலைவர் உள்வாங்கியுள்ளார். .." more

Response by R.Shanmuganathan from Australia to Reuters Article on Prabakaran Turning 50  at US based sangam.org

"..International media seem to be keen to promote their opinion rather than the accuracy of a report. A similar one-sided story about our national leader Mr Prabakaran by Reuters was published in the ‘The San Diego Union-Tribune’ on the 26th of November, to coincide with his birthday..." more

Posters greeting Velupillai Pirabakaran surface in Tiruchy, Tamil Nadu

Tiruchirappalli, Tamil Nadu, 27 November 2004 (PTI) - Posters greeting banned LTTE supremo V Prabhakaran on his birthday appeared in the city yesterday, causing a flutter and keeping the police on their toes. City police late last evening swung into action and removed the hand-written posters which also carried a colour photograph of the leader of the Sri Lankan militant outfit. Police said an investigation had been launched by the "Q" branch into the sudden appearance of the posters.The posters, put up at busy locations such as the traffic circle near the District Collectorate, wished the LTTE leader, who turned 50 yesterday, "a happy birthday" and highlighted the glory of Tamils. Three years back, similar posters had appeared in the city on November 26.

Prabhakaran - A Leader for All Seasons - Glimpses of the Man behind the Leader, Published by the International Federation of Tamils, 2004

"...In 1972, at the age of 17, he gathered his colleagues and formed the resistance movement, " Tamil New Tigers ", the members coming from friends and relatives. The Movement grew into an armed Liberation movement and changed its name on 5 May 1976 to the Liberation Tigers of Tamil Eelam. Prabhakaran stressed adherence to a strict code of conduct as the main criteria for membership into the LTTE. When asked once who were his beacons, his reply was characteristic:

"Nature is my friend, Life my philosopher and History my guide."
"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி."

History is full of tales of men who rose to meet the need of the time. Here was one such Man; the time of need had come for the Tamil people for such a man. Today, to his followers he is the inspiring object of devotion and respect, their `Annai'. To the Tamil people in the north and east of Sri Lanka and to the hundreds of thousands of Tamils flung all over the globe, he is the unquestioned Leader, simply, their `Thalaivar'." more

People of Tamil Eelam  celebrate Pirapaharan's 50th birthday


Pongal Pandals for birthday celebrations in Chavakachcheri

"..Tamil people in the NorthEast and countries across the world are celebrating the 50th birthday of the Leader of Liberation Tigers, Velupillai Pirapaharan, Friday, 26 November. There were special prayers in churches and temples. Pirapaharan has led the Tamil struggle through three Eelam wars since he founded Tamil New Tigers in 1972, at the age of 18, and later renamed the organisation as Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 1976. International Federation of Tamils, a consortium of expatriate Tamil organizations based in Geneva, issued a press release on this occasion. Fulltext of the press release follows: "The International Federation of Tamils, IFT, proudly joins hands with the Tamils, spread the world over, in felicitating Hon. Velupillai Pirapakaran, the national leader of Tamil Eelam, on the occasion of his fiftieth birth day, expressing solidarity with him...." more

For Pirabhakaran, Future Begins at Fifty; a birthday greeting from Sachi Sri Kantha in Japan, 26 November 2004

"Having reached fifty, what is in store for LTTE leader Pirabhakaran? While his admirers would wish him a ‘long life’, his adversaries (both local and non-local varieties) would dream of something different from his admirers. Thus, its opportune to review how five of Pirabhakaran’s illustrious predecessors (in his chosen fields of expertise) experienced the post-fifty phase of their lives..."   more

Pirabakaran at Fifty - the political legacy - D.Sivaram

It is not my intention here to interrupt the unceasing labours of those who love to hate him. There is little I can add to the invectives that Sinhala nationalist politicians, academics, opinion makers and editorialists relentlessly heap on the LTTE leader.

To them he is the main enemy. But little is understood of him. The Sinhala polity is always ready with neat but simplistic categories to condemn the man and explain him and his actions. Knowledge about him is still so superficial and anecdotal that even informed writers in Colombo assume the LTTE’s Great Heroes’ Day falls on Pirapaharan’s birthday on November 26. He is presumed to be so self centred that one writer thinks that his birthday is the “grand climax” of the Great Heroes’ Week. Nothing could be further from the truth. The desire to despise him is so great that the oft reiterated fact that Great Heroes’ Day falls on November 27 in memory of ‘Shankar’, the first LTTE’s to die in the war, is forgotten. And what does Pirapaharan do on his birthday on November 26? Cuts a big cake? No. He fasts the whole day in remembrance of one of his lieutenants who died 22 years ago. more

  புதிய தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது - பேராசிரியர் கலாநிதி பணி. எஸ். ஜே. இம்மானுவேல், 26 November 2004

"தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது." more

Saluting the Leader and Architect of a New Tamil Nation - Prof. Dr. S. J. Emmanuel,  26 November 2004

"...The liberation struggle of the Tamils in Sri Lanka, as unfolded during the last fifty five years through various phases and fronts, has enriched the meaning of liberation as understood by a people as well as help identify the evil forces of oppression against which they have to struggle. It has also made clear the price a people have to pay for their liberation in terms of lives and property as well as identify the destructive resources of the oppressive states and governments. These truths have been learnt once and for all and embedded in the memory of the Tamil nation. Pirabaharan is not only the present national leader standing up for his people against oppressors and challengers, but also the unforgettable architect of a leadership that established the Tamils of Thamil Eelam as a nation with self-respect and self-dignity. We all salute him..." more

Sara Ananthan & Family, 26 November 2004

"Our dearest Tamil Eelam National Leader, Honorable Velupillai Prabaharan, May god bless you and your family. We pray daily to almighty god to bestow you with many happy returns. Engal Arumai Thalaiva, you are our hope, pride and the very breath of our Tamil Nation.  Even though we are thousands of miles away from our homeland, every day we think of you and our Tamil Nation..." more

   தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்! -கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, 27 November 2004

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எனக்கும் தலைவர் அவர்களுக்கும் இடையில் பிரச்சினை என்று வெளியாகிய இந்தச் செய்தியானது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு உளவியல் போர். சமாதான காலத்தில் இப்படியான உளவியல் போர்களை அடிக்கடி இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான உளவியல் போரை 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட நடத்தி வந்திருந்தது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். ?தலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு? இப்படியான கட்டுக்கதையை சிறிலங்கா அரச படைகள் மட்டும் செய்யவில்லை.

இந்த நாட்டினுடைய சனாதிபதி சந்திரிகா கூட இந்தியா சென்றிருந்த போது இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சூசை சிகிச்சைக்காச் செல்லவில்லை அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் முரண்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனவர். அங்கே புலிகளின் போராட்டத்தின் மூத்த நலன் விரும்பிகளின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் மீண்டும் வன்னிக்குத் திரும்பி வந்தார் எனக் கூறியிருந்தார். ஆனால் நான் வெளிநாடு சென்றது சிகிச்சைக்காகத் தான். இது தான் உண்மை. நான் சிகிச்சைக்காகத் தான் போனேன். சிகிச்சை பெற்றேன்.இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறேன்.

தலைவருக்கும் எனக்கும் இடையில் முரண்பாடு என அரசாங்கம் உளவியல் போரை தொடங்கியதன் காரணம் எங்கள் தலைவர் தமிழீழ கடற்படையை கட்டி எழுப்புவதற்காக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். இந்தப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் மக்களிடம் கேட்டிருக்கிறார் என்ற தகவல் ஒருவழியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சென்றடைய அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கதையை சிறிலங்கா அரசாங்கம் பரப்பியது. உண்மையில் தலைவருடன் சமகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தலைவரைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

உண்மையில் தலைவருக்குக் கீழ் இருந்து ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக செயற்படுவதை இpட்டு நான் பெருமை அடைகிறேன். எங்களுடைய தலைவர் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையை சீரான பாதையில் நடத்திச் செல்கின்ற ஒரு அச்சாணியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நான் அவரிடத்தில் மதிப்பையையும், மரியாதையையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது ஒரு பெரும் உளவியல் போரை நடத்துகிறது. இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடலாம் என நினைக்கிறது. இன்று இவர்கள் தமது கோர முகத்தை வல்வெட்டித்துறையிலும் நிகழ்த்தி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களையும் போராடித் தாண்டி வந்து இன்று இந்த நிலையை நான் அடைவதற்கு எங்கள் தலைவர் அவர்களின் வளர்ப்புத் தான் காரணம்.

1985 ஆம் ஆண்டு வெற்றிலைக் கேணிக் கடலில் நாம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை எம்மைத் தாக்கியது. நாங்கள் பின் வாங்கினோம். பத்து ஆண்டுகளின் பி;ன்னர் தலைவரது நேர்த்தியான வழிகாட்டலில் அதே கடற்படையை நாம் விரட்டி அடிக்கிறோம்.

இன்று கருணா என்ற நச்சு விதை எங்கள் போராட்டத்தில் போட்டுவிட்டது. இதனை அரசு தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் தூக்கி எறியுங்கள். இவர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் உளவியல் போரில் வெற்றி அடைவார்கள். நீங்கள் அதனைக் கருத்தில் எடுக்காது வீட்டீர்கள் என்றால் உளவியல் போரிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்பான மக்களே, நாங்கள் அவர்களை நிழல் யுத்தத்தில் எப்படித் தோற்கடித்தோம். அதே போல உளவியல் யுத்தத்திலும் நாங்கள் தோற்கடிப்போம். அதற்காக நீங்கள் அவர்களின் கருத்துக்களை நம்பாதீர்கள். இது தான் இதற்கான ஒரேவழி.

நாங்கள் ஒரு மரபுவழி இராணுவம். ஒரு இராணுவத்தின் தளபதிகள் எங்கேயும் எப்போதும் மாற்றப்படலாம். மரபுவழி இராணுவமாக நாங்கள் பரிணாமம் பெற்றது தான் இதன் காரணம். உங்கள் பிள்ளைகள் எம்மை மரபு வழிப்படையாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும். இவை குழப்பத்திற்குரிய காரணங்கள் அல்ல. எனவே நீங்கள் குழம்ப வேண்டாம். ஒன்றிணைந்து அவர்களின் உளவியல் போரையும் முறியடிப்போம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: ஈழநாதம் 26-11-2004

26 November 2004 தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும் விவரணச்சித்திரம் வெளியீடு

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது அகவையையொட்டி, 'தலைநிமிர்வு" என்னும் பெயரிலான, "தமிழீழ விடுதலைப் போராட்டமும், தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும்" என்னும் விவரணச் சித்தரம் ஒன்று வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.

நிதர்சனம் வெளியீடாக வெளிவரவுள்ள இந்த விவரணச் சித்திரம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஐம்பதாண்டு வரலாற்றையும், தேசியத் தலைவர் பிரபாகரனின் 50 ஆண்டுகால வரலாற்றையும் ஒருசேர விபரிப்பதாக அமைந்துள்ளது.
இதில், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், பல்வேறு முக்கியஸ்தர்களும் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த கலைஞர்களான, தர்மசிறி பண்டாரநாயகா, அசோகா கந்தகம, பிரசன்ன விதானகே, றோகித பாஷண ஆகியோருடன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியசாமி சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுகின்றன.

இவர்களுடன், மாவீரர் கப்டன் மில்லரின் தாயார், மாவீரர்களான இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி, லெப்ரினன்ட் கேணல் விக்டர் ஆகியோரின் தந்தையர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ், தேசியத் தலைவரின் ஆசிரியர்களுள் ஒருவரான வேணுகோபால் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி, பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்;ந்த இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த திருமாவளவன், நெடுமாறன், இயக்குனர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், மறுவன்புலவூர் சச்சிதானந்தன், மணியரசன், தியாகு ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும், கருத்துக்களும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுவதாகவும் நிதர்சனம் வெளியீட்டகத்தினர் விடுத்த செய்திக்குறிப்பொன்றில் n;தரிவிக்கப்பட்டுள்ளது.

நிதர்சனம் வெளியீடாக, தேசியத் தலைவர் பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினமான இன்று 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த விவரணச் சித்திரம், சுமார் ஒன்றரைமணிநேர நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

50ஆவது அகவை காணும் எம் தலைவனுக்கு
அமெரிக்க நகரங்களில் இறையருள் வேண்டி வழிபாடு

பார் முழுவதும் போற்றிப்பாட
ஈழமண்ணில் பூத்த மலர். தமிழீழம்
மலர்வதற்காய் வந்துதித்த
ஈழமகன் நீடுழி வாழ்க என பிரார்த்தனை
செய்ய அனைவரையும்
அன்புடன் அழைக்கின்றோம்.


இடம்: Our Saviour Lutheran Church
90-04 175th Street, Jamaica, NY11-26-04

தங்க வயது காணும் தலைவனைப் போற்றுவோம்
50வது அகவை காணும் பிரபாகரன்-தலைவன் தமிழீழத்தில் பிறந்த நாள் கடந்தும் வாழ்வாங்கு வாழ பிரார்த்திப்போம்.

உலகக் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் விசேட பிரார்த்தனை
(இந்து,கிறிஸ்தவ முறைப்படி தமிழில் பிரார்த்தனைகள் நடைபெறும்)

கீழ்வரும் மாநிலங்களிலும் 26-11– 04 அன்று விசேட பிரார்த்தனைகள் நடைபெறும்.

CHICAGO,  LOS ANGELES, SACRAMENTO, SANFRANCISCO, FLORIDA, OHIO

 
Mail Usup- truth is a pathless land -Home