"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பகுதி 1 பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > பகுதி 2 உற்பத்திக் காண்டம் (726- 1328) > பகுதி 3 உற்பத்திக் காண்டம் (1329- 1783) > பகுதி 4 2. அசுர காண்டம் (1 - 925 ) > பகுதி 5 2. அசுர காண்டம் /பாகம் 5 (926 - 1497) > பகுதி 6 2. அசுர காண்டம் /பாகம் 6 (1498 - 1929 ) Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > Tamil Language & Literature
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 6
2. அசுர காண்டம் /பாகம் 6 (1498 - 1929 )
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
33. இந்திரன் கயிலை செல் படலம் | 1498 - 1517 |
34. அசமுகிப் படலம் | 1518 - 1549 |
35. இந்திராணி மறுதலைப் படலம் | 1550 - 1573 |
36. மகாகாளர் வரு படலம் | 1574 - 1603 |
37. அசமுகி சோகப் படலம் | 1604 - 1633 |
38. இந்திரன் மீட்சிப் படலம் | 1634 - 1642 |
39. சூரன் அரசிருக்கைப் படலம் | 1643 -1669 |
40. அசமுகி நகர்காண் படலம் | 1670 -1702 |
41. அசமுகி புலம்புறு படலம் | 1703 - 1717 |
42. சூரன் தண்டஞ்செய் படலம் | 1718 - 1788 |
43. அமரர் சிறைபுகு படலம் | 1789 - 1929 |
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
1498 | அத்துணை தன்னில் அருந்துணை இல்லான் | 1 |
1499 | மாதினை அவ்விடை மன்னுற வைத்தே | 2 |
1500 | அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு | 3 |
1501 | நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச் | 4 |
1502 | நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான | 5 |
1503 | தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன் | 6 |
1504 | இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப | 7 |
1505 | செல்லல் உழந்து தியங்கிய தேவர் | 8 |
1506 | தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக் | 9 |
1507 | நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித் | 10 |
1508 | சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும் | 11 |
1509 | நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள் | 12 |
1510 | அன்னது செய்திடின் அன்பறு சூரன் | 13 |
1511 | அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில் | 14 |
1512 | ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும் | 15 |
1513 | ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந் | 16 |
1514 | மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை | 17 |
1515 | ஆதலின் ஆயிடை அண்டரும் யானும் | 18 |
1516 | பேர்பெறு நந்திபி ரானது கேளா | 19 |
1517 | வானவர் கோனரன் மால்வரை தன்னிற் | 20 |
ஆகத் திருவிருத்தம் - 1517
- - -
1518 | நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா | 1 |
1519 | சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற | 2 |
1520 | கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால் | 3 |
1521 | கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் | 4 |
1522 | பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும் | 5 |
1523 | கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர் | 6 |
1524 | பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன் | 7 |
1525 | பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ் | 8 |
1526 | சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள் | 9 |
1527 | மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும் | 10 |
1528 | கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள் | 11 |
1529 | ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை | 12 |
1530 | மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள் | 13 |
1531 | அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன் | 14 |
1532 | மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத் | 15 |
1533 | நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக் | 16 |
1534 | அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி | 17 |
1535 | இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி | 18 |
1536 | வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை | 19 |
1537 | தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான் | 20 |
1538 | இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக | 21 |
1539 | தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக் | 22 |
1540 | ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான் | 23 |
1541 | நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ | 24 |
1542 | எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி | 25 |
1543 | ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன் | 26 |
1544 | இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது | 27 |
1545 | தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன் | 28 |
1546 | அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான் | 29 |
1547 | அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான் | 30 |
1548 | எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக் | 31 |
1549 | பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும் | 32 |
ஆகத் திருவிருத்தம் - 1549
-----
1550 | தக்க வேழகத் தலையள் கூறிய | 1 |
1551 | கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி | 2 |
1552 | ஏடி நீயிவண் இசைத்த தீமொழி | 3 |
1553 | வேதம் யாவையும் விதித்த நான்முகன் | 4 |
1554 | தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர் | 5 |
1555 | தருமம் பார்த்திலை தக்க மாதவக் | 6 |
1556 | பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு | 7 |
1557 | ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின் | 8 |
1558 | இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ் | 9 |
1559 | நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங் | 10 |
1560 | மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான் | 11 |
1561 | நீதி யாகிய நெறியி லாதவள் | 12 |
1562 | ஏவ ரென்றனை எய்தற் பாலினோர் | 13 |
1563 | என்ற காலையில் எயிறு தீயுகக் | 14 |
1564 | மறுவில் வாசவன் மனைவி கூறிய | 15 |
1565 | ஆன காலையில் அசமு கத்தினாள் | 16 |
1566 | கிட்டி நல்லன கிளத்தி னேனெனை | 17 |
1567 | ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச் | 18 |
1568 | முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந் | 19 |
1569 | வெய்யள் அவ்வயி ராணி மென்கரங் | 20 |
1570 | பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி | 21 |
1571 | ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந் | 22 |
1572 | காசி பன்தருங் கலதி கூற்றுவன் | 23 |
1573 | நாரி லாதவள் நலிந்து கொண்டனள் | 24 |
ஆகத் திருவிருத்தம் - 1573
-----
1574 | பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும் | 1 |
1575 | ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங் | 2 |
1576 | ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள் | 3 |
1577 | சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர் | 4 |
1578 | இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம் | 5 |
1579 | கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி | 6 |
1580 | வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள் | 7 |
1581 | ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும் | 8 |
1582 | வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே | 9 |
1583 | தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே | 10 |
1584 | கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே | 11 |
1585 | தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான் | 12 |
1586 | என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன் | 13 |
1587 | புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள | 14 |
1588 | குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும் | 15 |
1589 | படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக் | 16 |
1590 | காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே | 17 |
1591 | சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை | 18 |
1592 | வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான | 19 |
1593 | ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது | 20 |
1594 | இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே | 21 |
1595 | வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர் | 22 |
1596 | தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர் | 23 |
1597 | பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா | 24 |
1598 | என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி | 25 |
1599 | துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள | 26 |
1600 | போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா | 27 |
1601 | இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன | 28 |
1602 | அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற | 29 |
1603 | வேறு | 30 |
ஆகத் திருவிருத்தம் - 1603
-----
1604 | அறைபடு கழலினான் அவுண மாதர்கை | 1 |
1605 | திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக் | 2 |
1606 | மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள் | 3 |
1607 | புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித் | 4 |
1608 | கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக் | 5 |
1609 | திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா | 6 |
1610 | உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென | 7 |
1611 | அற்றிடு கரத்தினை அறாத கையினால் | 8 |
1612 | வீவதே இனியெனும் வினையி னேன்றனக் | 9 |
1613 | காசினி தனில்வருங் கணவர் கைதொடக் | 10 |
1614 | தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம் | 11 |
1615 | பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும் | 12 |
1616 | பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே | 13 |
1617 | சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது | 14 |
1618 | கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய் | 15 |
1619 | செந்நலம் நீடிய தென்னங் காயிடைத் | 16 |
1620 | இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச் | 17 |
1621 | தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற | 18 |
1622 | வேறு | 19 |
1623 | வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய | 20 |
1624 | வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச் | 21 |
1625 | பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ் | 22 |
1626 | ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர் | 23 |
1627 | வேறு | 24 |
1628 | நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால் | 25 |
1629 | ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே | 26 |
1630 | வேறு | 27 |
1631 | துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன் | 28 |
1632 | மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின் | 29 |
1633 | உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம் | 30 |
ஆகத் திருவிருத்தம் - 1633
-----
1634 | அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன் | 1 |
1635 | போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர் | 2 |
1636 | மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச் | 3 |
1637 | நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட் | 4 |
1638 | வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி | 5 |
1639 | கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த | 6 |
1640 | நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத் | 7 |
1641 | போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி | 8 |
1642 | சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா | 9 |
ஆகத் திருவிருத்தம் - 1642
-----
1643 | இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால் | 1 |
1644 | வேறு | 2 |
1645 | இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும், | 3 |
1646 | தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய், | 4 |
1647 | பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி, | 5 |
1648 | மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந், | 6 |
1649 | பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின், | 7 |
1650 | ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின், | 8 |
1651 | மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக, | 9 |
1652 | காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும், | 10 |
1653 | எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச், | 11 |
1654 | உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில், | 12 |
1655 | நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற், | 13 |
1656 | ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும், | 14 |
1657 | மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப், | 15 |
1658 | விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக், | 16 |
1659 | தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம், | 17 |
1660 | ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா, | 18 |
1661 | தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில், | 19 |
1662 | திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர், | 20 |
1663 | வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல், | 21 |
1664 | பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட் டிடை தோறும், | 22 |
1665 | தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ செவ்வழி யென்னுநா னிலத்திற், | 23 |
1666 | மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே, | 24 |
1667 | கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால், | 25 |
1668 | ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும், | 26 |
1669 | தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி, | 27 |
ஆகத் திருவிருத்தம் - 1669
-----
1670 | இன்னன பலபல எய்தச் சூரனாம் | 1 |
1671 | மோட்டுறு மகேந்திர முதிய மாநகர் | 2 |
1672 | கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன் | 3 |
1673 | மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந் | 4 |
1674 | வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத் | 5 |
1675 | தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப் | 6 |
1676 | கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி | 7 |
1677 | துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம் | 8 |
1678 | ஊனமில் பலபணி யுடன்று சீறியே | 9 |
1679 | வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள் | 10 |
1680 | குறிகெழு வௌ¤லொடு குற்றி நாட்டியும் | 11 |
1681 | நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை | 12 |
1682 | வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங் | 13 |
1683 | நாடக நூல்முறை நுனித்து நன்றுணர் | 14 |
1684 | புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு | 150 |
1685 | மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு | 16 |
1686 | தோடுறு வரிவிழித் தோகை மாருடன் | 17 |
1687 | சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங் | 18 |
1688 | அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார் | 19 |
1689 | வேறு | 20 |
1690 | மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன் | 21 |
1691 | சிரபத்தி அளவை யில்£த் திறலரி ஒருநாற் றந்தக் | 22 |
1692 | வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங் | 23 |
1693 | பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண் | 24 |
1694 | ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று | 25 |
1695 | நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது | 26 |
1696 | புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார் | 27 |
1697 | கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும் | 28 |
1698 | அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத் | 29 |
1699 | ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ | 30 |
1700 | கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார் | 31 |
1701 | சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய் | 32 |
1702 | அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து | 33 |
ஆகத் திருவிருத்தம் - 1702
-----
1703 | மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக் | 1 |
1704 | வேறு | 2 |
1705 | தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற, | 3 |
1706 | வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப், | 4 |
1707 | புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத, | 5 |
1708 | மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான், | 6 |
1709 | எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும், | 7 |
1710 | சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள், | 8 |
1711 | முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை, | 9 |
1712 | பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின், | 10 |
1713 | நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப், | 11 |
1714 | வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச் செல்ல, | 12 |
1715 | சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ், | 13 |
1716 | ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான், | 14 |
1717 | காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண், | 15 |
ஆகத் திருவிருத்தம் - 1717
-----
1718 | என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப் | 1 |
1719 | புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின் | 2 |
1720 | என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய் | 3 |
1721 | புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில் | 4 |
1722 | என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய் | 5 |
1723 | வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில் | 6 |
1724 | புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல | 7 |
1725 | நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ | 8 |
1726 | தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும் | 9 |
1727 | பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை | 10 |
1728 | அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங் | 11 |
1729 | மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன் | 12 |
1730 | பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன் | 13 |
1731 | விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி | 14 |
1732 | மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும் | 15 |
1733 | கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது | 16 |
1734 | பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை | 17 |
1735 | நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில் | 18 |
1736 | வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே | 19 |
1737 | இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள் | 20 |
1738 | மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா | 21 |
1739 | நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல | 22 |
1740 | ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித் | 23 |
1741 | வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும் | 24 |
1742 | வலியர் ஆகியே பு£¤ந்தனர் எனினுமற் றவர்கள் | 25 |
1743 | நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத் | 26 |
1744 | முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற் | 27 |
1745 | விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும் | 28 |
1746 | அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம் | 29 |
1747 | ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத் | 30 |
1748 | ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச் | 31 |
1749 | மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன் | 32 |
1750 | எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப் | 33 |
1751 | அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற் | 34 |
1752 | என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து | 35 |
1753 | அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன் | 36 |
1754 | உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில் | 37 |
1755 | சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று | 38 |
1756 | வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா | 39 |
1757 | இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக் | 40 |
1758 | மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன் | 41 |
1759 | நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப | 42 |
1760 | துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை | 43 |
1761 | வேறு | 44 |
1762 | ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே | 45 |
1763 | வானிடை மண்ணிடை மாதி ரத்திடை | 46 |
1764 | ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர் | 47 |
1765 | தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி | 48 |
1766 | வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய் | 49 |
1767 | ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச் | 50 |
1768 | திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின் | 51 |
1769 | ஏவல ராயினோர் ஏகி யெல்லையின் | 52 |
1770 | புல்லிய மகபதி புணர்த்த அச்செயல் | 53 |
1771 | நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர் | 54 |
1772 | தூவலி கெழுவிய சூரன் பின்பில | 55 |
1773 | தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே | 56 |
1774 | ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர் | 57 |
1775 | எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே | 58 |
1776 | குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன் | 59 |
1777 | மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங் | 60 |
1778 | ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ | 61 |
1779 | எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற் | 62 |
1780 | தாயெனும் ஏழகத் தலையள் துன்முக | 63 |
1781 | மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப் | 64 |
1782 | வேறு | 65 |
1783 | சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான் | 66 |
1784 | எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள் | 68 |
1785 | மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர் | 68 |
1786 | குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட | 69 |
1787 | வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா | 70 |
1788 | போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும் | 71 |
ஆகத் திருவிருத்தம் - 1788
-----
1789 | எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய | 1 |
1790 | இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும் | 2 |
1791 | நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம் | 3 |
1792 | கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள் | 4 |
1793 | பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந் | 5 |
1794 | வேறு | 6 |
1795 | பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள | 7 |
1796 | மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந் | 8 |
1797 | முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி | 9 |
1798 | என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன் | 1<0/td> |
1799 | தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத் | 11 |
1800 | வேறு | 12 |
1801 | எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல் | 13 |
1802 | மண்டல மேமுதல் வகுத்த வான்கதி | 14 |
1803 | இலகிய பொன்னகர் எல்லை எங்கணும் | 15 |
1804 | வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங் | 16 |
1805 | அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர் | 17 |
1806 | மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன் | 18 |
1807 | விடா¢நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர் | 19 |
1808 | வேறு | 20 |
1809 | எந்தை யாகுங் குரவன் இலை இமையோர் குழுவிற் பலரில்லை | 21 |
1810 | பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை | 22 |
1811 | தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும் | 23 |
1812 | போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின் | 24 |
1813 | அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார் | 25 |
1814 | செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி | 26 |
1815 | என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா | 27 |
1816 | வேறு | 28 |
1817 | கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம் | 29 |
1818 | இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி | 30 |
1819 | போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான் | 31 |
1820 | பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி | 32 |
1821 | பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத் | 33 |
1822 | ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப் | 34 |
1823 | முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான் | 35 |
1824 | வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி | 36 |
1825 | கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா | 37 |
1826 | எழுப்படை விடுத்தர் எடுத்தகதை விட்டார் | 38 |
1827 | மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ் | 39 |
1828 | அங்கமெம செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி | 40 |
1829 | நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி | 41 |
1830 | சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை | 42 |
1831 | இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி | 43 |
1832 | வேறு | 44 |
1833 | பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர் | 45 |
1834 | சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வௌ¢ளைக் | 46 |
1835 | கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச் | 47 |
1836 | வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து | 48 |
1837 | வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங் | 49 |
1838 | நூறாய்ப் புகுதா னவர்வௌ¢ளம் நொடிப்பின் மாய | 50 |
1839 | காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில் | 51 |
1840 | எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன் | 52 |
1841 | தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி | 53 |
1842 | பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல | 54 |
1843 | சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத் | 55 |
1844 | வேறு | 56 |
1845 | மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித் | 57 |
1846 | சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன் | 58 |
1847 | தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண் முன்னி | 59 |
1848 | அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர் | 60 |
1849 | வேறு | 61 |
1850 | மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை | 62 |
1851 | ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து | 63 |
1852 | வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும் | 64 |
1853 | வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற· தில்லோர் | 65 |
1854 | தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன் | 66 |
1855 | சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து | 67 |
1856 | பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன் | 68 |
1857 | அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத் | 69 |
1858 | இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன் | 70 |
1859 | அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற் | 71 |
1860 | உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப் | 72 |
1861 | வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர் | 73 |
1862 | கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி | 74 |
1863 | வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல் | 75 |
1864 | நீண்ட வாளிக ளான நிறத்திடை | 76 |
1865 | நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந் | 77 |
1866 | கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம் | 78 |
1867 | சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே | 79 |
1868 | காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும் | 80 |
1869 | பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர் | 81 |
1870 | மற்ற வன்றன் மணியணி மார்பிடைச் | 82 |
1871 | தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு | 83 |
1872 | வேறு | 84 |
1873 | மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை | 85 |
1874 | நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற் றுணிபு | 86 |
1875 | ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே | 87 |
1876 | தடித்த மொய்ம்புடைச்சயந்தனைத் தானவத் தலைவர் | 88 |
1877 | மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர் | 89 |
1878 | வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட மயங்கிப் | 90 |
1879 | கொற்ற வன்மொழி வினவியே மந்தரக் குன்றைச் | 91 |
1880 | வேறு | 92 |
1881 | என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத் துறக்கம் யாண்டுஞ் | 93 |
1882 | உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச் | 94 |
1883 | ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத் துறக்க மூதூர் | 95 |
1884 | அளிபட னின்றி யென்றும் அலர்தரு நிழற்றும் மூதூர் | 96 |
1887 | தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ டுற்ற | 97 |
1886 | மாநில மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக் | 98 |
1887 | தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி எந்தாய் | 99 |
1888 | என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு குமரற் புல்லித் | 100 |
1889 | இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை வீடு பெற்ற | 101 |
1890 | கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ லத்தைக் கல்லென் | 102 |
1891 | செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார் தம்மை யாருங் | 103 |
1892 | கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன் றானும் வீடா | 104 |
1893 | போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி | 105 |
1894 | மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால் நோக்கி | 106 |
1895 | வேறு | 107 |
1896 | வேறு | 108 |
1897 | சூரன்வாழ் பெருநகா¢ துன்னிக் காப்பொடு | 109 |
1898 | வாடிய மகபதி மதலை வானுளோர் | 110 |
1899 | இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந் | 111 |
1900 | வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு | 112 |
1901 | வாலிய ஔ¤கெழு வனத்தில் ஏகியே | 113 |
1902 | அறிவுள மால்கரி அமலன் தந்திர | 114 |
1903 | பா£¢ப்பதி மருங்குறு பகவன் ஆணையால் | 115 |
1904 | வேறு | 116 |
1905 | தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான் பன்னாள் | 117 |
1906 | என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை மேவி | 118 |
1907 | சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க் கிறைவன் ஏனோர் | 119 |
1908 | அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு சூழ்ந்து | 120 |
1909 | அரியயன் மகவான் தேவர் அருங்கணத் தலைவர் யாரும் | 121 |
1910 | எந்தைநீ வந்த பின்றை இந்திரன் அயன்மால் தேவர் | 122 |
1911 | ஆழ்தத முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு | 123 |
1912 | புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம னோர்கள் | 124 |
1913 | எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில் | 125 |
1914 | மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும் | 126 |
1915 | வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில் அவுணர் கோனை | 127 |
1916 | பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர ரோடு | 128 |
1917 | ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலாற் சீரான் | 129 |
1918 | ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா றேனை | 130 |
1919 | தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை என்னில் | 131 |
1920 | முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு சூர பன்மன் | 132 |
1921 | ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான் நாளும் | 133 |
1922 | ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை மைந்தர் | 134 |
1923 | இவ்வஆஆ முகமா றுள்ள எம்பிரான் உளத்திற் கேற்ப | 135 |
1924 | புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும் | 136 |
1925 | அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெஞ்சூர் | 137 |
1926 | பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன் | 138 |
1927 | வேறு | 139 |
1928 | ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை | 140 |
1929 | இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும் | 141 |
ஆகத் திருவிருத்தம் - 1929
-------