"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)
civanjAna cittiyAr of aruNanti civam
(para paksham, supaksham)
சைவ சித்தாந்த நூல்கள்
சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)
(ஆசிரியர் : அருணந்தி சிவாச்சாரியார்)
Acknowledgements:
Our sincere thanks to Mr. Subramanian Ganesan and Shaivam.org
volunteers for their help in the preparation of this etext.PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உ
திருச்சிற்றம்பலம்
காப்பு
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு | 1 |
மங்கல வாழ்த்து | 2 |
சத்தி | 3 |
விநாயகக் கடவுள் | 4 |
சுப்பிரமணியக் கடவுள் | 5 |
மெய்கண்டதேவ நாயனார் | 6 |
| 7 |
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் | 8 |
நூற்சிறப்பு
சுத்தவடி வியல்பாக வுடைய சோதி | 9 |
| 10 |
| 11 |
இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின் | 12 |
ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய் | 13 |
சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின் | 14 |
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும் | 15 |
பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும் | 16 |
இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று | 17 |
சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி | 18 |
மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல் | 19 |
உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின் | 20 |
இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில் | 21 |
காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின் | 22 |
அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும் | 23 |
பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி | 24 |
போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள | 25 |
வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத் | 26 |
ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற் | 27 |
தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச் | 28 |
வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி | 29 |
மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி | 30 |
ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி | 31 |
வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு | 32 |
உலகாயதன்மத மறுதலை | 33 |
இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென், | 34 |
காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல், | 35 |
பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன், | 36 |
பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய், | 37 |
நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும் | 38 |
கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, | 39 |
ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், | 40 |
ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், | 41 |
அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம் | 42 |
அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா | 43 |
போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற் | 44 |
இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், | 45 |
கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம், | 46 |
பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல் | 47 |
கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை | 48 |
இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில், | 49 |
அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன் | 50 |
காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில் | 51 |
அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும் | 52 |
அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின் | 53 |
இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின், | 54 |
கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம் | 55 |
பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும் | 56 |
வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால், | 57 |
பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா, | 58 |
தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ | 59 |
ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின் | 60 |
குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார் | 61 |
காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால் | 62 |
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம், | 63 |
நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும் | 64 |
முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் | 65 |
மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல் | 66 |
உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும் | 67 |
மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம் | 68 |
குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும் | 69 |
ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி | 70 |
காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின் | 71 |
தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும் | 72 |
உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) | 73 |
உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை | 74 |
சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம் | 75 |
ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம் | 76 |
போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும் | 77 |
அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி | 78 |
ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல | 79 |
உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து) | 80 |
எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம் | 81 |
சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்) | 82 |
எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால் | 83 |
உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் | 84 |
உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின் | 85 |
இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில் | 86 |
பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில் | 87 |
உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும் | 88 |
அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் | 89 |
எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின் | 90 |
உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம் | 91 |
கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும் | 92 |
ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் | 93 |
அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து) | 94 |
சௌத்திராந்திகன் மத மறுதலை | 95 |
சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச் | 96 |
முத்திநிலம் கண்டறங்கள் மொழிந்தா னாயின் | 97 |
நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே | 98 |
அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம் | 99 |
அரியினொடு நரிஉழுவை ஆதி யாக | 100 |
ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி | 101 |
முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன் | 102 |
இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா | 103 |
முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும் | 104 |
புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று | 105 |
நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா | 106 |
எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை | 107 |
அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல | 108 |
உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை | 109 |
என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம் | 110 |
உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட் | 111 |
மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் | 112 |
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த | 113 |
கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று | 114 |
சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின் | 115 |
ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ | 116 |
உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின் | 117 |
வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு | 118 |
பேயுநர கரும்சரரும் பிரமருமாய் உலகிற் | 119 |
உருவாகி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே | 120 |
காயமுடன் இந்தியம் மனம்நான் என்று கதறுவாய் | 121 |
கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று | 122 |
இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத் | 123 |
ஒருகாலத் தோரிடத்தில் ஒருணர்வேல் செவிதான் | 124 |
அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே | 125 |
இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம் | 126 |
எப்பொருட்டும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா | 127 |
காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல் | 128 |
மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய் | 129 |
ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால் | 130 |
தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா | 131 |
குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல் | 132 |
ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக் | 133 |
அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா | 134 |
போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம் | 135 |
யோகாசாரன் மத மறுதலை | 136 |
அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும் | 137 |
அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை, | 138 |
மாத்தியமிகன் மத மறுதலை | 139 |
கருவியும் ஔ¤யும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப் | 140 |
அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல | 141 |
வைபாடிகன் மத மறுதலை | 142 |
வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து), | 143 |
ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம், | 144 |
கருவி கண்படு தொடக்கொ ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம், | 145 |
பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய், | 146 |
அந்த வாய்மொழியி னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல், | 147 |
நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும், | 148 |
பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும், | 149 |
ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும், | 150 |
நிகண்டவாதி மத மறுதலை | 151 |
அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்த னாய்அவன் அறத் | 152 |
கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல் | 153 |
ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம் | 154 |
சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாடவேசொலின் | 155 |
இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத் | 156 |
நிறைந்து காய மோடு சீவன் நின்ற தாகில் இவ்வுடல் | 157 |
கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும் | 158 |
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம் | 159 |
ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே | 160 |
ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின் | 161 |
உடல்வ ருந்தல் மாதவஙகள் உறுதி யென்று ரைத்திடில் | 162 |
பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில் | 163 |
கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை | 164 |
என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று | 165 |
வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும் | 166 |
பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச் | 167 |
உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர | 168 |
கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல், | 169 |
கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே | 170 |
ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு | 171 |
வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை | 172 |
பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும் | 173 |
புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே | 174 |
ஆசீவகன் மத மறுதலை | 175 |
இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே | 176 |
உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும் | 177 |
அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும் | 178 |
மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில் | 179 |
கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின் | 180 |
வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச் | 181 |
உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் | 182 |
உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை | 183 |
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும் | 184 |
உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும் | 185 |
செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் | 186 |
தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே | 187 |
போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி | 188 |
நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் | 189 |
செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று | 190 |
நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் | 191 |
கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு | 192 |
பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று | 193 |
பட்டாசாரியன் மத மறுதலை | 194 |
உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், | 195 |
உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், | 196 |
மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், | 197 |
உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், | 198 |
முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், | 199 |
அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, | 200 |
நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, | 201 |
அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், | 202 |
கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, | 203 |
அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த் | 204 |
அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித், | 205 |
பிரபாகரன் மத மறுதலை | 206 |
ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை | 207 |
உரையா னதுமை யலினால் உலகாம் | 208 |
பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில் | 209 |
பூமா வெனவே உரையும் பொருளும் | 210 |
சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால் | 211 |
சத்தப் பிரமவாதி மத மறுதலை | 212 |
அருவம் உரையா தலின்அவ் வுருவாய் | 213 |
ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும் | 214 |
உரைபோல் பொருளுக் குருவின் மையினவ் | 215 |
நெல்லில் பொரியா வதுநீ டழலில் | 216 |
முன்கண் டபொருள் பெயரா தலினால் | 217 |
பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான் | 218 |
அர்த்தம் தௌ¤தற் கொளியா னதுபோல் | 219 |
நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, | 220 |
அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச், | 221 |
ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, | 222 |
இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், | 223 |
உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது | 224 |
தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், | 225 |
மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, | 226 |
ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம் | 227 |
கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு | 228 |
அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே, | 229 |
போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில், | 230 |
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை | 231 |
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் | 232 |
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) | 233 |
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் | 234 |
மாயாவாதி மத மறுதலை | 235 |
நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், | 236 |
நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், | 237 |
வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, | 238 |
இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், | 239 |
புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே, | 240 |
ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், | 241 |
வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, | 242 |
மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே, | 243 |
வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, | 244 |
பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், | 245 |
சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், | 246 |
ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், | 247 |
எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, | 248 |
இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், | 249 |
சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, | 250 |
உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), | 251 |
ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், | 252 |
மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து | 253 |
சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், | 254 |
பாற்கரியன் மத மறுதலை | 255 |
உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, | 256 |
வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, | 257 |
சூன கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், | 258 |
அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், | 259 |
மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி | 260 |
நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை | 261 |
புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், | 262 |
அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், | 263 |
ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச் | 264 |
உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி | 265 |
மீன்ஆமை கேழல் நார சிங்கம்வா மனனாய் வென்றி | 266 |
ஏழ்கடல் செலுவில் ஏற்றும் இருங்கிரி முதுகில் ஏற்றும் | 267 |
பொய்கைவாய் முதலை வாயில் போதகம் மாட்டா(து) | 268 |
அலைகடல் கடைந்தும் வானோர்க் கமுதினை அளித்துந் தீய | 269 |
மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி | 270 |
பாஞ்சராத்திரி மத மறுதலை | 271 |
தாதுவா னதுஏ தென்னில் சங்கரன் பலிக்குச் செல்லத் | 272 |
இச்சையால் உருவங் கொள்வன் அரியெனில் இகழ்வேள் விக்கண் | 273 |
நூலினை உரைத்த வேத நூலினை நுவலும் வண்ணம் | 274 |
அயன்றனைப் பயந்தா னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப் | 275 |
சீவன்கள் சநநம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத் | 276 |
நாரணன் அயனை யீன்றும் அயனும்நா ரணனை யீன்றும் | 277 |
அழிப்(பு)அரி யேவ லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு) | 278 |
வானம்கீழ் மண்ணு மெல்லாம் மாயனே காப்பா னென்றாய் | 279 |
மாலினார் சேலி னாராய் வாரிகள் அடக்கிக் கொண்டன்(று) | 280 |
ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்த போது | 281 |
எழுதலம் இடந்து பன்றி யாய்இருங் கொம்பி லேற்றுத் | 282 |
இங்கடா வுளனோ மாலென் றிரணியன் தூணை எற்ற | 283 |
தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொடுப்ப | 284 |
மாயமான் தன்னைப் பொய்ம்மா னெனஅறி யாத ரக்கன் | 285 |
பரசுடன் பிறந்தான் தானும் பத்தனாயப் பரசி னாலே | 286 |
ஓதிய வாசு தேவர் தமைஉப மணியு தேவர் | 287 |
பின்வரும் பரிதா னாகி அரியென்றாய் பின்பு வந்தால் | 288 |
கைவரை மூல மேயோ எனக்கரிக் குதவுங் காட்டின் | 289 |
அன்றியும் ஆனை மாலுக் கடிமையாய் மூல மேயோ | 290 |
ஞாலம்உண் டவனால் உண்டார் நல்லமு தமரர் என்றாய் | 291 |
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே | 292 |
பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், | 293 |
மாயைதான் உயிர்க ளாகா துயிர்கள்தாம் மாயை யாகா | 294 |
பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி | 295 |
பிரமம்நா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப் | 296 |
தோரி இறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே | 297 |
சூலிகாண் இறைமால் அல்லன் சூலியைத் தொழுந்துயர் வாசன் | 298 |
தவகுண னாய்மால் சென்று தீவியைள் சக்க ரத்தால் | 299 |
பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி | 300 |
இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து | 301 |
உ
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் | 1 |
பாயிரம்
அறுவகை சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம் | 2 |
என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே | 3 |
பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் | 4 |
மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும் | 5 |
அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும் | 6 |
அளவை | 7 |
மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா | 8 |
கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே, | 9 |
காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென, | 10 |
அன்னிய சாதி யுமதன் சாதியும் அகன்று நிற்றல் | 11 |
உயிரினோ டுணர்வு வாயில் ஔ¤யுரு வாதி பற்றிச் | 12 |
அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக் கராக மாத் | 13 |
பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத், | 14 |
மூன்று பக்கம் பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத், | 15 |
ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை, | 16 |
புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம், | 17 |
போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம் | 18 |
அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான் | 19 |
ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றான், | 20 |
ஒருவனோ டொருத்தீ ஒன்றென் றுரைத்திடும் உலகமெல்லாம் | 21 |
உதிப்பதும் ஈறு முண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர் | 22 |
இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடின் இயல்பினுக்குச், | 23 |
நிலம்புனல் அனல்கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும் | 24 |
சார்பினில் தோன்று மெல்லாம் தருபவன் இல்லை யென்னில் | 25 |
உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டாம் | 26 |
ஒருபொரு ளொருவ னின்றி உளதில தாகு மென்னில் | 27 |
காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம் உலகற் காணா | 28 |
ஓரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற்கும் ஒக்கப் | 29 |
காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில் | 30 |
அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று | 31 |
காரண அணுக்கள் கெட்டாற் காரிய உலகின் றென்னில் | 32 |
காரிய மென்ப தென்னை காரண அணுவை யென்னில் | 33 |
தோற்றமும் நிலையு மீறும் மாயையின் தொழில தென்றே | 34 |
மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும் | 35 |
கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி | 36 |
புத்திமற் காரி யத்தால் பூதாதி புருடன் தானும் | 37 |
காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம் | 38 |
விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம் | 39 |
வைகரி செவியில் கேட்ப தாய்அத்த வசன மாகி | 40 |
உள்ளுணர் ஓசை யாகிச் செவியினில் உறுதல் செய்யா(து) | 41 |
வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித் | 42 |
சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி | 43 |
நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித் | 44 |
வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு | 45 |
மூவகை அணுக்க ளுக்கு மறைமையால் விந்து ஞானம் | 46 |
அருவினில் உருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி | 47 |
அருஉரு ஈனா தாகும் விகாரமும் அவிகா ரத்தின் | 48 |
மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே | 49 |
சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும் | 50 |
கற்றநூற் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும் | 51 |
உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில் | 52 |
தோற்றுவித்தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் | 53 |
உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் கலகம் ஓத | 54 |
இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் | 55 |
சொன்னஇத் தொழில்க ளென்ன காரணந்தோற்ற வென்னின் | 56 |
அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம் | 57 |
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற | 58 |
நண்ணிடும் உருவ மென்னின் நமக்குள உருவம் போலப் | 59 |
வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல் | 60 |
மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும் | 61 |
சத்தியே வடிவென் றாலும் தான்பரி ணாம மாகும் | 62 |
உலகினில் பதார்த்த மெல்லாம் உருவமோ னருவ மாகி | 63 |
பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான் | 64 |
குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத லானும் | 65 |
ஆரணம் ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு | 66 |
உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும் | 67 |
உலகினை இறந்து நின்ற தரன்உரு வென்ப தோரார் | 68 |
தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர் | 69 |
போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் | 70 |
ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு | 71 |
நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும் | 72 |
கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு | 73 |
படைப்பாகித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும், | 74 |
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த | 75 |
அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை என்னின் | 76 |
மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத் | 77 |
சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றிய ஆத லானும் | 78 |
மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத் | 79 |
அயன்றன் ஐஆதி ஆக அரனுரு வென்ப தென்னை | 80 |
சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக | 81 |
சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞான மாகும் | 82 |
ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி | 83 |
சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான் | 84 |
ஞானமே யான போது சிவன்தொழில் ஞான மொக்கின் | 85 |
வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ் | 86 |
ஒருவனே இராவ ணாதி பாவக முற்றாற் போலத் | 87 |
பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின் | 88 |
சத்தியுஞ் சிவமு மாய தன்மைஇவ் வுலக மெல்லாம் | 89 |
சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன் | 90 |
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி | 91 |
ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி | 92 |
உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய் | 93 |
இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து | 94 |
இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின் | 95 |
தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின் | 96 |
இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம் | 97 |
இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி | 98 |
பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் | 99 |
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின் | 100 |
முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான் | 101 |
மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி | 102 |
இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து) | 103 |
இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின் | 104 |
நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து) | 105 |
தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின் | 106 |
செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின் | 107 |
செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல | 108 |
திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள் | 109 |
செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர் | 110 |
தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி | 111 |
உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி | 112 |
ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம் | 113 |
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல | 1140 |
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே | 115 |
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து) | 116 |
காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை | 117 |
தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று | 118 |
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் | 119 |
மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும், | 120 |
ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை | 121 |
அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள் | 122 |
அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின் | 123 |
மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா | 124 |
மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும் | 125 |
பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே | 126 |
உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற் | 127 |
பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர் | 128 |
தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து | 129 |
இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம் | 130 |
சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா | 131 |
நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம் | 132 |
வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப் | 133 |
அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான் | 134 |
செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால் | 135 |
அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும் | 136 |
மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில் | 137 |
சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின் | 138 |
விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே | 139 |
தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு | 140 |
அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே | 141 |
எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற் | 142 |
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் | 1430 |
மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும் | 144 |
நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும் | 145 |
விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண் | 146 |
வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித் | 147 |
சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ் | 148 |
ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய் | 149 |
மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி | 150 |
நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர் | 151 |
வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து | 152 |
வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும் | 153 |
ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று | 154 |
சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத் | 1550 |
இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப் | 156 |
மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும் | 157 |
குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி | 158 |
சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும் | 159 |
ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந் | 160 |
தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம் | 161 |
தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும், | 162 |
மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப் | 1630 |
சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் | 164 |
சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி | 165 |
சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச் | 166 |
சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் | 167 |
தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று) | 168 |
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில் | 169 |
ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி | 170 |
மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின் | 171 |
மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும் | 172 |
பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல் | 173 |
போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண் | 174 |
புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும் | 175 |
மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் | 176 |
மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் | 177 |
மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச் | 178 |
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு) | 179 |
நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில் | 180 |
வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் | 181 |
மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம் | 182 |
கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும் | 183 |
ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும் | 184 |
அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப் | 185 |
பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல | 186 |
உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச் | 187 |
உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின் | 188 |
அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும் | 189 |
அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால் | 190 |
உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று) | 191 |
கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும் | 192 |
அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள் | 193 |
அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள் | 194 |
ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில் | 195 |
அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல் | 196 |
குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின் | 197 |
சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம் | 198 |
உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும் | 199 |
சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும் | 200 |
அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம் | 201 |
சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின் | 202 |
அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின் | 203 |
அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின் | 204 |
உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும் | 205 |
உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும் | 206 |
உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின் | 207 |
எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில், | 208 |
சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின் | 209 |
அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய் | 210 |
மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை | 211 |
சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் | 212 |
மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம் | 213 |
தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த் | 214 |
என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால் | 215 |
பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு) | 216 |
உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான | 217 |
புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும் | 218 |
அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர் | 219 |
கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம் | 220 |
புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம் | 221 |
படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில் | 222 |
சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில் | 223 |
இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும் | 224 |
அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும் | 225 |
ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று | 226 |
கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா | 227 |
அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும் | 228 |
உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல் | 229 |
இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் | 230 |
பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை | 231 |
இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும் | 232 |
அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும் | 233 |
கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால் | 234 |
கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும் | 235 |
இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும் | 236 |
உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக | 2371 |
தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப், | 238 |
அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித் | 239 |
240 | |
ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும் | 241 |
மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும் | 242 |
உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும் | 243 |
தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென் | 244 |
அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின் | 245 |
பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம் | 246 |
அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும் | 247 |
ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே | 248 |
அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின், | 249 |
சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று | 250 |
சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம் | 251 |
அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும் | 252 |
மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி | 253 |
உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் | 254 |
பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும் | 255 |
பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார் | 256 |
ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல | 257 |
அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான் | 258 |
மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி | 259 |
வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து | 260 |
சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள் | 261 |
மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு | 262 |
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் | 263 |
இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும் | 264 |
ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள் | 265 |
அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான் | 266 |
வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் | 267 |
சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச் | 268 |
இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா | 269 |
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம் | 270 |
தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில் | 271 |
புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது | 272 |
சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும் | 273 |
சன்மாக்கம் சகலகலை புராண வேத | 274 |
ஞானநூல் தனையோதல் ஓது வித்தல் | 275 |
கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை | 276 |
தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் | 277 |
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் | 278 |
ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் | 279 |
சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய | 280 |
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம் | 281 |
அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே | 282 |
புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் | 2830 |
ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு | 284 |
தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச் | 285 |
இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன் | 286 |
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் | 287 |
கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார் | 2880 |
பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம் | 289 |
எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா | 290 |
பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப் | 291 |
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் | 292 |
வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் | 293 |
கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் | 294 |
சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச் | 295 |
கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா | 296 |
குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி | 297 |
கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக் | 298 |
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் | 299 |
நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய் | 300 |
அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய் | 301 |
புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில் | 302 |
இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம் | 303 |
இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம் | 304 |
யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் | 305 |
இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின் | 306 |
சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் | 307 |
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும் | 308 |
அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் | 309 |
காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக் | 310 |
பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே | 311 |
அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால் | 312 |
தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே | 313 |
ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும் | 314 |
நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே | 315 |
எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை | 316 |
எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில் | 317 |
சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில் | 318 |
செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் | 319 |
சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் | 320 |
இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை | 321 |
செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் | 322 |
ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார் | 323 |
அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி | 324 |
திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் | 325 |
ஞானயோ கக்கிரியா சரியை நாலும் | 326 |
மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால் | 327 |
பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும் | 328 |