"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > தண்டியலங்காரம் (தண்டியாசிரியர்)
Etext input & Proof-reading: Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu, India web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu.
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மூலம்
1. பொதுவணியியல் தற்சிறப்புப் பாயிரம் 1. சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி நூல் செய்யுள்வகை 2. செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகச்செய்யுள் 3. அவற்றுள், குளகச் செய்யுள் 4. குளகம் பலபாட் டொருவினை கொள்ளும். தொகைநிலைச் செய்யுள் 5. தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின் தொடர்நிலைச் செய்யுள் 6. பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை பொருள்தொடர்நிலைச் செய்யுளின் பகுப்பு 7. பெருங்காப் பியமே காப்பிய மென்றாங் பெருங்காப்பியம் 8. அவற்றுள், பெருங்காப்பிய இலக்கணத்திற்கு ஓரு புறநடை 9. கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும் காப்பியம் 10. அறமுத னான்கினுங் குறைபா டுடையது காப்பியங்கட்கோர் இலக்கணம் 11. அவைதாம், சொற்றொடர்நிலைச் செய்யுள் 12. செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே. செய்யுள்நெறி 13. மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு வைதருப்பநெறி 14. செறிவே தெளிவே சமநிலை யின்பம் கெளடநெறி 15. கெளட மென்பது கருதிய பத்தொடும் 16. செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை. தெளிவு 17. தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே. சமநிலை 18. விரவத் தொடுப்பது சமநிலை யாகும். இன்பம் 19. சொல்லினும் பொருளினும் சுவைபட லின்பம். ஒழுகிசை 20. ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை. உதாரம் 21. உதார மென்ப தோதிய செய்யுளிற் உய்த்தலில் பொருண்மை 22. கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற் காந்தம் 23. உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம் வலி 24. வலியெனப் படுவது தொகைமிக வருதல். சமாதி 25. உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற் இவ்வியலுக்குப் புறநடை 26. ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம் 2. பொருளணியில் காப்பு என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும் பொருளணிகள் 28. தன்மை யுவமை யுருவகந் தீவகம் தன்மையணி 29. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும் 30. அதுவே, உவமையணி 31. பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின் உவமை வகை 32. அதுவே, 33. அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம் 34. மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும் 35. போல மான புரையப் பொருவ உருவகவணி 36. உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் 37. தொகையே விரியே தொகைவிரி யெனாஅ 38. உவமை யேது வேற்றுமை விலக்கே புறநடை 39. உருவக முவமை யெனவிரு திறத்தவும் தீவகவணி 40. குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் 41. அதுவே, பின்வருநிலையணி 42. முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் முன்னவிலக்கணி 43. முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே 44. அதுவே, 45. வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி இதுவுமது 46. வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை வேற்றுப்பொருள் வைப்பணி 47.முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் 48. முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் வேற்றுமையணி 49.கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் 50. அதுவே, விபாவனையணி 51.உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி ஒட்டணி 52. கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற் ஒட்டணி வகை 53. அடையும் பொருளு மயல்பட மொழிதலும் அதிசயவணி 54. மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி அதிசயவணி வகை 55. அதுதான், தற்குறிப்பேற்றவணி 56. பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும் 57. அன்ன போலெனு மவைமுத லாகிய ஏதுவணி 58. யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென் 59. முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும் ஞாபகவேது 60. அவையல பிறவி னறிவது ஞாபகம். அபாவவேது 61. அபாவந் தானு மதன்பாற் படுமெ. 62. என்று மபாவமு மின்மய தபாவமும் சித்திரவேது 63. தூர காரியமு மொருங்குடன் றோற்றமும் நுட்பவணி 64. தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும் இலேசவணி 65. குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் இதுவுமது 66. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் நிரனிறையணி 67. நிரனிருத் தியற்றுத னிரனிறை யணியே. ஆர்வமொழியணி 68. ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே. சுவையணி 69. உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற 70. அவைதாம், தன்மேம்பாட்டுரையணி 71. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. பரியாயவணி 72. கருதியது கிளவா தப்பொரு டோ ன்றற் சமாகிதவணி 73. முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று உதாத்தவணி 74. வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும் அவநுதியணி 75. சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை சிலேடையணி 76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி 77. அதுவே, 78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம் விசேடவணி 79. குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் ஒப்புமைக்கூட்டவணி 80. கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் 81. புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே. விரோதவணி 82. மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை மாறுபடுபுகழ்நிலைவணி 83. கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு புகழாப் புகழ்ச்சியணி 84. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை நிதரிசனவணி 85. ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப் புணர்நிலையணி 86. வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே பரிவருத்தனையணி 87. பொருள் பரிமாறுதல் பரிவருத் தனையே. வாழ்த்தணி 88. இன்னார்க் கின்ன தியைக வென்றுதா சங்கீரணவணி 89. மொழியப் பட்ட வணிபல தம்முள் உவமை உருவகங்கட்கு புறநடை 90. ஒப்புமை யில்லது மையமு முவமையிற் பாவிகவணி 91. பாவிக மென்பது காப்பியப் பண்பே. 3. சொல்லணியியல் 92. எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும் 93. அதுதான், 94. ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை 95. ஓரடி யொழிந்தன தேருங் காலை 96. அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே. 97. ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப. சித்திர கவி வறுமாறு 98. கோமூத் திரியே கூட சதுக்கம் வழுக்களின் வகைகள் 99. பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி பிறன்கோட்கூறி மறுத்தல் 100. மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென பிரிபொருட் சொற்றொடர் 101. அவற்றுள், இதற்குச் சிறப்பு விதி 102. களியினும் பித்தினுங் கடிவரை யின்றே. மாறுபடு பொருண் மொழி 103. மாறுபடு பொருண் மொழி முன்மொழிந் ததற்கு சிறப்பு விதி 104. காமமு மச்சமுங் கைம்மிகி னுரித்தே. மொழிந்தது மொழிவு 105. மொழிந்தது மொழிவே கூறியது கூறி சிறப்பு விதி 106. விரைவினுஞ் சிறப்பிணும் வரைவின் றதுவே. கவர்படு பொருண்மொழி 107. ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல் சிறப்பு விதி 108. வழூஉப்பட லில்வழி வரைவின் றதுவே. நிரனிறை வழு 109. ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும் சிறப்பு விதி 110. உய்த்துணர வரும்வழி யவவாறு முரித்தே. சொல் வழு 111. சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு சிறப்பு விதி 112. வழக்கா றாயின் வழுவின் றதுவெ. யதி வழு 113. யதிவழு வென்ப தோசை யறுவழி சிறப்பு விதி 114. வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே. செய்யுள் வழு 115. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ சிறப்பு விதி 116. ஆரிடத் துள்ளு மவைபோல் பவற்றுளு சந்தி வழு 117. சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச் சிறப்பு விதி 118. இரண்டாம் வேற்றுமைக் கெதிர்மறுத்தும் வருமே. மலைவு இடமலைவு 119. இடமென படுபவ மலைநாடி யாறே. கால மலைவு 120. காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே. கலை மலைவு 121. கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற் உலக மலைவு 122. உலகெனப் படுவதீண் டொழிக்கின் மேற்றே. நியாய மலைவு 123. நியாய மென்பது நெறியுறக் கிளக்கின் ஆகம மலைவு 124. ஆகம மென்பன மநுமுத லாகிய இடமலைவு முதலியவற்றிற்கு சிறப்பு விதி 125. கூறிய நெறியி னாறுவகை மலைவு நாடக வழக்கி னாட்டுதற் குரிய. புறநடை 126. மெய்பெற விரித்த செய்யுட் டிறனு |