தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > விடுதலை வீரன் பாரதி - வைரமுத்து

விடுதலை வீரன் பாரதி

வைரமுத்து

அந்தியிலே பூப்பதெல்லாம் அல்லிப் பூவா?
ஆழியிலே கிடைப்பதெல்லாம் அழகு முத்தா?
சந்தையிலே விற்பதெல்லாம் தேனைப் போலத்
தனி இனிப்பைத் தருகின்ற சரக்கா? இல்லை
சந்தியிலே தவித்ததமிழ்க் கவியை நாட்டில்
சரஞ்சரமாய்த் தொடுத்திங்கே தமிழைக் காத்த
செந்தமிழன் பாரதியைப் போலே நாட்டில்
தேனமுதப் பாவலன் யார், என்னை விட்டால் ?

 

Mail Usup- truth is a pathless land -Home