Sirkali Govindarajan - சேவிக்க வேண்டும் - Sevikka Vendum Aiya

தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > சேவிக்க வேண்டும் - Sevikka Vendum Aiya

Selected Sirkali Govindarajan Songs
 

சேவிக்க வேண்டும் - Sevikka Vendum Aiya


சேவிக்க வேண்டும் அய்யா சிதம்பரம்
சேவிக்க வேண்டும் அய்யா
-  சேவிக்க வேண்டும் அய்யா

சேவிக்கவேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச்சந்நிதி கண்டு
-  சேவிக்க வேண்டும் அய்யா

காரானை மாமுகத்து ஐந்து கரத்தானை
கற்பக ராயனை முக்குறுணியானை
žரார் புலியூர்பதி மேலைவாசல் வாழ்
தேவர் சிறைமீட்ட சேவற்கொடியானை
-  சேவிக்க வேண்டும் அய்யா
 

Mail Usup- truth is a pathless land -Home